யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

Posted (edited)
17 minutes ago, Justin said:

மேலே தெளிவாக சொல்லியிருக்கிறேனே நாதம்? உதவி செய்வதாக நினைத்துத் தான் எங்கள் ஆட்கள் ஆலோசனைகள் சொல்வது, நோக்கத்தில் தவறில்லை! ஆனால் பல ஊகங்கள் கலந்து ஆலோசனை சொல்லும் போது பாதிக்கப் பட்டவருக்கு உதவியை விட குழப்பமே அதிகம் மிஞ்சுகிறது. ஒவ்வொரு விபத்தும் அதன் காப்புறுதி விளைவுகளும் அதற்கேயுரிய சாட்சிகள் சூழ்நிலைகளோடு வருகின்றன. ஒருவரின் அனுபவம் பெரும்பாலும் இன்னொருவருக்கு இந்த விடயங்களில் உதவாது என்பதே என் கருத்து!

உதாரணமாக, காப்புறுதிக் கம்பனியின் ஆலோசனையை மட்டுமே பின்பற்றினால் சுமேக்கு இந்த விபத்தால் அவருக்கு நியாயமாக வர வேண்டிய சேதவருமதியில் ஒரு 10% குறையலாம்! அந்த 10% மும் குறையாமல் எடுக்க வேண்டும் என்று எங்கள் ஆட்கள் கொம்பு சீவினால் அதனால் அவர் விரயம் செய்யப் போகும் நேரம் அந்த 10% வருமான இழப்பை விட குறைவா அதிகமா என்று சுமே தான் முடிவு செய்ய வேண்டும்! இது உதாரணம் மட்டுமே, ஆலோசனை அல்ல!

மன்னிக்க வேண்டும்... ஒவொருவரும்.... விசயம் புரியாமல்... ஏதேதோ சொல்ல முனைகிறீர்கள்.

தயவுடன், ஆரம்பத்தில் இருந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை வையுங்கள்.

இது காப்புறுதி நிறுவனங்களுக்கு வெளியே நடந்த பிரைவேட் டீல்.

டீல் படியவில்லை எண்டதும்... அடுத்த பார்ட்டி, தவறான ஆலோசனையில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்கிறோம். அதாவது கள உறவு மன சஞ்சலத்துடன் வந்தபோது, இப்படிதான் நடந்திருக்கும் என்று கருத்தினை கூறுகின்றோம். சாட்சிகளை, சாடசியங்களை தயார் செய்யுங்கள் என்று கருத்துக் கூறுகின்றோம்.

இங்கே நாம் ஆலோசனை சொல்ல எதுவும் இல்லை.

விசயம் இப்போது காப்புறுதி நிறுவனங்களின் கையில். அவர்கள் சாடசிகளை விசாரித்து சரியான முடிவினை எடுப்பார்கள். 

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Nathamuni said:

சரி

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

சுமே அக்கா இப்படித்தான் அடிக்கடி ஏதாவது "சின்டிலேடிங் ஸ்டோரீஸ்" கொண்டு வந்து பதிவு செய்வார்.
இவையெல்லாம் உங்களிடமோ, என்னிடமோ ஆலோசனை கேட்பதற்காக அல்ல.
யாழ்கள வாசிகளுக்கு பொழுது போகணும் பாருங்கோ ...

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 
மேலும், நாம் எமது சொந்த அனுபவங்களை மட்டுமே பகிர்கின்றோம்.

நாம் இன்சூரன்ஸ் முகவர்களோ, அந்த தொழிலில் இருப்பவர்களோ அல்ல. 

நாம்  எனது  அனுபவத்தை  மட்டுமே பகிர்ந்து கொண்டோம்

ஆலோசனை  கேட்கவேண்டாம் என்றபடி

தலை ஆலோசனைகளை விடுகுது  பாருங்கள்:grin::wink::grin:

2 hours ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

நாம்  எனது  அனுபவத்தை  மட்டுமே பகிர்ந்து கொண்டோம்

ஆலோசனை  கேட்கவேண்டாம் என்றபடி

தலை ஆலோசனைகளை விடுகுது  பாருங்கள்:grin::wink::grin:

கலாய்கிறது வேற, ஆலோசனை வேற, கருத்து வேற...

கணபேர், சுமே அக்காவை கலாய்கிறதுக்காக, சொல்பவைகளும் இங்கே பதிவாகியுள்ளன, தலைவா!

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

எல்லாம் தமிழ்தான் அவையிட்டை போறதும் தமிழ்தான் 100 வீத வாடிக்கையாளர் தமிழ்தான் ஆனால் பாருங்கோ ஆங்கிலத்தில் தான் தமிழ் என்று தெரிஞ்சும் கதைப்பினம் அந்த குரங்கு சேட்டையை தாங்க முடியாது சாமி மற்றைய ஒரு இனமும் இப்படி பம்மாத்து காட்டாது நாலு எழுத்து ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி வாசிக்க தொடங்கியவுடன் எங்கிருந்து இந்த வியாதி ஒட்டிகொள்ளுது என்று தெரியவில்லை .

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

ஒருவர்.... மோர்ட்கேஜ் என்ற சொல்லையே மார்கர்ஜ் என்று சொல்லும் விண்ணர்...

இரண்டொரு ஆங்கில சொற்களை கொண்ட broken இங்கிலிஷ், கோர்ட், சூட், டை உடன் தொழில் செய்வார். வருபவர்களுக்கு ஆங்கிலம் சுத்தம் என்றால், டமில் கொஞ்சம் தான் வரும்.

ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்  அல்லது பேசக்கூடிய பிள்ளைகளுடன் வந்தால், ஒன்லி தமிழ் speaking...

அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார்.... பின்னால் ஒரு வெள்ளையை வைத்துக் கொண்டு...

வேலை என்னவெண்டால், லோன் கான்சாலிடேஷன்....

அதாவது செக்யூரிட்டி இல்லாத, கடன்களை செக்யூரிட்டி உள்ள கடன் களாக மாத்திக் கொடுப்பது.

ஒரு இழவும் புரியாத மக்களினால் இவரது யாவாரம் அந்த மாதிரி ஓடியது. என்ன நடந்ததோ தெரியவில்லை, சிலமாதங்களாக பூட்டி இருக்கிறது.... கிழக்கு லண்டன் பகுதியில் இருந்த இவரது கடை...சா.. அலுவலகம்.

வேறு எங்கும் move பண்ணிவிட்டாரா அல்லது, அரச அதிகாரிகள், இழுத்து மூடினார்களா தெரியவில்லை.

YouTube எல்லாம் விளம்பரம் போட்டார்.

ஒருவருக்கு 5 கடன் அட்டைகள் என்று வைத்துக் கொள்வோம். அதனை நீண்ட காலம் மினிமம் பாலன்ஸ் மட்டும் கட்டி வைத்திருந்தால், அவர்கள் வட்டியினை, ஏத்தி, (32% - 35%)கொண்டே போவார்கள்.

இருப்பினும் அது செக்யூரிட்டி இல்லாத பர்சனல் கடன் என்பது பலருக்கு புரிவதில்லை.

எனவே மாதாந்த கொடுப்பனவு அதிகரித்ததும்..... இவரிடம் ஓடுவார்கள்...

இவர்... ஒன்னுக்கும் யோசியாதீர்கள்.... உங்கள் மாதாந்த கொடுப்பனவை, £1,000ல் இருந்து £200க்கு குறைத்து தருகிறேன் என்பார். என்னது £800 சேமிப்பா என்று பிரமிக்க வைப்பார்...

மெதுவாக, வீட்டு விபரங்களை கேட்ப்பார்.... அவர்களது மாதாந்த அதிகூடிய கொடுப்பனவுகளால் (monthly commitments ), வீட்டின் மேல் பணம் பிரட்ட முடியாது என அவருக்கு தெரியும்.  

ஆனாலும், இரண்டாம் நிலை, கடன் கம்பனிகளிடம் 10 -12% வரையான வட்டிக்கு, வீட்டினை அடமானம் வைத்து (secured loan - second charge ) பணத்தினை எடுத்து கிரெடிட் கார்ட் தொகையினை clear பண்ணி.... தனக்கும் £5,000 எடுத்துக் கொண்டு... அவர்களுக்கும் ஹாலிடே போக ஒரு £10,000 எடுத்துக் கொடுத்து.... பெரும் நீண்ட கால தலைவலியினை, அவர்களுக்கு தருவார்.

ஆனாலும், அவர்களுக்கு அது புரியாது... சந்தோசமாக கிளம்புவார்கள். 

unsecured loan ... secured loan ஆகும் அவலத்தினை புரியாது, மாதாந்திர கொடுப்பனவு குறைந்ததே என்கிற சந்தோசத்தில் கிளம்புவார்கள்.

அவருக்கும் ஒரு இழவும் தெரியாது.... எல்லா வேலைகளும்.... கூடவே இருக்கும் வெள்ளையர் தான் செய்வார்.. ஆனால் கஸ்டமர் டீலீங் எல்லாம் இவர் தான்...

லேண்ட் ரோவர் ஓடித்திரிவார்.. 

மிக விரைவில் மீண்டும் மட்டைகள் நிரம்பும்.... மீண்டும் அவர் போன்ற ஒருவரிடம் பயணம்.....

Edited by Nathamuni
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Nathamuni said:

வீட்டுக் கடன் பத்திரங்களை இவரிடம் கொடுக்கும் போதாவது ஏன் என்று கேட்க மாட்டாத அளவுக்கு இருக்கிறார்களா இந்தக் கடன்காரர்கள்? உண்மையிலேயே "அட கடன்காரா" என்று திட்டுவதன் அர்த்தம் இப்ப தான் எனக்கு விளங்கியது!

16 hours ago, குமாரசாமி said:

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

உண்மை. கனடாவிலும் எங்கள் ஆட்கள் தான், இங்கே இந்தியர்கள் கோலோச்சுகிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் வாகன, வீட்டுக் காப்புறுதி வாங்க முகவர்களை நாடும் ஆட்கள் குறைந்து விட்டனர். கம்பனிகளே நேரடியாக முகவர் தரும் விலைக்கழிவுகளுடன் விற்கும் போது முகவர் எதற்கு இடையில் என்ற காரணம் தான்!

Share this post

Link to post
Share on other sites

அடடா ஒருநாள் பிசியா இருந்தவுடன இத்தனைபேர் வந்து எழுதித் தள்ளியாச்சு. இவ்வளவும் நான் வாசிச்சுப் பதில் எழுத ஒருநாள் வேணுமே 

Share this post

Link to post
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. நாளை வந்து எழுதிகிறேன்

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா ஒருநாள் பிசியா இருந்தவுடன இத்தனைபேர் வந்து எழுதித் தள்ளியாச்சு. இவ்வளவும் நான் வாசிச்சுப் பதில் எழுத ஒருநாள் வேணுமே 

அங்கை ஒரு கோதாரியுமில்லை.....நீங்கள் விட்ட இடத்திலையிருந்து தொடங்கினால் கோடி புண்ணியம்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

[5:20]

Please also watch from [11:54]

Edited by Knowthyself

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, Knowthyself said:

[5:20]

😂 இதுதான் மஹாஜனா கல்லூரிக் குசும்பா? நல்லாருக்கு 😂 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Nathamuni said:

ஒருவர்.... மோர்ட்கேஜ் என்ற சொல்லையே மார்கர்ஜ் என்று சொல்லும் விண்ணர்...

இரண்டொரு ஆங்கில சொற்களை கொண்ட broken இங்கிலிஷ், கோர்ட், சூட், டை உடன் தொழில் செய்வார். வருபவர்களுக்கு ஆங்கிலம் சுத்தம் என்றால், டமில் கொஞ்சம் தான் வரும்.

ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்  அல்லது பேசக்கூடிய பிள்ளைகளுடன் வந்தால், ஒன்லி தமிழ் speaking...

அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார்.... பின்னால் ஒரு வெள்ளையை வைத்துக் கொண்டு...

வேலை என்னவெண்டால், லோன் கான்சாலிடேஷன்....

அதாவது செக்யூரிட்டி இல்லாத, கடன்களை செக்யூரிட்டி உள்ள கடன் களாக மாத்திக் கொடுப்பது.

ஒரு இழவும் புரியாத மக்களினால் இவரது யாவாரம் அந்த மாதிரி ஓடியது. என்ன நடந்ததோ தெரியவில்லை, சிலமாதங்களாக பூட்டி இருக்கிறது.... கிழக்கு லண்டன் பகுதியில் இருந்த இவரது கடை...சா.. அலுவலகம்.

வேறு எங்கும் move பண்ணிவிட்டாரா அல்லது, அரச அதிகாரிகள், இழுத்து மூடினார்களா தெரியவில்லை.

YouTube எல்லாம் விளம்பரம் போட்டார்.

ஒருவருக்கு 5 கடன் அட்டைகள் என்று வைத்துக் கொள்வோம். அதனை நீண்ட காலம் மினிமம் பாலன்ஸ் மட்டும் கட்டி வைத்திருந்தால், அவர்கள் வட்டியினை, ஏத்தி, (32% - 35%)கொண்டே போவார்கள்.

இருப்பினும் அது செக்யூரிட்டி இல்லாத பர்சனல் கடன் என்பது பலருக்கு புரிவதில்லை.

எனவே மாதாந்த கொடுப்பனவு அதிகரித்ததும்..... இவரிடம் ஓடுவார்கள்...

இவர்... ஒன்னுக்கும் யோசியாதீர்கள்.... உங்கள் மாதாந்த கொடுப்பனவை, £1,000ல் இருந்து £200க்கு குறைத்து தருகிறேன் என்பார். என்னது £800 சேமிப்பா என்று பிரமிக்க வைப்பார்...

மெதுவாக, வீட்டு விபரங்களை கேட்ப்பார்.... அவர்களது மாதாந்த அதிகூடிய கொடுப்பனவுகளால் (monthly commitments ), வீட்டின் மேல் பணம் பிரட்ட முடியாது என அவருக்கு தெரியும்.  

ஆனாலும், இரண்டாம் நிலை, கடன் கம்பனிகளிடம் 10 -12% வரையான வட்டிக்கு, வீட்டினை அடமானம் வைத்து (secured loan - second charge ) பணத்தினை எடுத்து கிரெடிட் கார்ட் தொகையினை clear பண்ணி.... தனக்கும் £5,000 எடுத்துக் கொண்டு... அவர்களுக்கும் ஹாலிடே போக ஒரு £10,000 எடுத்துக் கொடுத்து.... பெரும் நீண்ட கால தலைவலியினை, அவர்களுக்கு தருவார்.

ஆனாலும், அவர்களுக்கு அது புரியாது... சந்தோசமாக கிளம்புவார்கள். 

unsecured loan ... secured loan ஆகும் அவலத்தினை புரியாது, மாதாந்திர கொடுப்பனவு குறைந்ததே என்கிற சந்தோசத்தில் கிளம்புவார்கள்.

அவருக்கும் ஒரு இழவும் தெரியாது.... எல்லா வேலைகளும்.... கூடவே இருக்கும் வெள்ளையர் தான் செய்வார்.. ஆனால் கஸ்டமர் டீலீங் எல்லாம் இவர் தான்...

லேண்ட் ரோவர் ஓடித்திரிவார்.. 

மிக விரைவில் மீண்டும் மட்டைகள் நிரம்பும்.... மீண்டும் அவர் போன்ற ஒருவரிடம் பயணம்.....

தவறை சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும்.

நீங்கள் அவரை பார்த்து சிரிகிறீர்கள் ஆனால்   இந்த சொல்லுக்கு ஸ்பெலிங் மோர்ட்கேஜ் (mortgage) என்று இருந்தாலும், அந்த சொல்லின்  British English  pronunciation “mau ghuj”  மோ (g)கேஜ் என்றே அமையும்.

The T in this word is silent. And mo is pronounced as “mau” and gage is pronounced as “ghuj”.

கீழே ஆதாரங்கள் இணைத்துள்ளேன்.

https://www.macmillandictionary.com/pronunciation/british/mortgage_2

https://dictionary.cambridge.org/pronunciation/english/mortgage 

Share this post

Link to post
Share on other sites

அய்யோ... சிலபேரிண்ட அறுவை தாங்க முடியல்ல..

சீரியஸ் ஆக தான் தமது பதிவை போடுகிறார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

ஒருத்தருக்கு ஆங்கிலமே சரியாக பேச வராது. தெரிந்தது போல.. நம்ம மக்களுக்கு பந்தா காட்டி தனது வியாபாரத்தினை நடத்துகிறார் என்று சொல்ல வந்ததை.... திசை திருப்பி.... டிக்சினறியுடன் வந்திட்டார்...

நான் சிரிக்கிறேனாம்.... அவரை பார்த்து...

அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தயவு செய்து, பதிவின் நோக்கத்தினை புரிந்து பதிவிடுங்கள்.

மேலும், முக்கியமான ஒன்று நண்பரே...

உங்களுக்கு தேவையான மன பக்குவம் இல்லை என்று கருதுகின்ற படியால், உங்களுடன் நேரடியாக கருத்துக்களை பகிர்வதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மதித்து நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

அதனை ஏற்றுக்  கொள்ள நீங்கள் விரும்பாவிடில், நான் இந்த தளத்தில் இருந்து முழுவதுமாக விலகிக்கொள்வேன்.

நான் இங்கே stress குறைக்கவே வருகிறேன். stress கூட்டவோ... bully (aggressively dominate) பண்ணப்படவோ இல்லை.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

காலங்காத்தாலா வீணான டென்சன் வேண்டாம்.

ஒருத்தருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு சொல்லின் உச்சரிப்பை உதாரணம் காட்டி எழுதி, அந்த சொல்லின் உச்சரிப்பை நீங்களே பிழையாக சொல்லும் போது, விசயம் தெரிந்தவர்கள் அதை சுட்டிக் காட்டவே செய்வர்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி, ஒரு தொடர்பாடல் கருவி, அறிவல்ல என்ற பக்குவம் எனக்கு நிறையவே இருக்கிறது. 

ஆகவே மனப்பக்குவம் பற்றி யாரிடமும் வகுப்புக்கு போக வேண்டிய தேவை எனக்கில்லை.

என்னுடன் நேரடியாக உரையாடுவதும் விடுவதும் உங்கள் விருப்பம், ஆனால் பொதுவான ஒரு கருத்து திரியில் “நான் திறந்த திரியில் நீர் ஏன் எழுதுறீர்?” “எனக்கு ஏன் பதில் சொல்கிறீர்?” என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தன அபத்தத்தின் உச்சகட்டம்.

பொது வெளியில் தப்பும் தவறுமாய் எழுதினால் அதை மற்றையோர் சுட்டிக் காட்டுவது தவிர்கவியலாலது. 

உங்களை bully பண்ணும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை. அப்படி உங்களுக்கு தோன்றி இருப்பின் என்னை மன்னித்தருள்க.

ஆனால் கருத்துகளில் factual inaccuracy இருக்கும் போது அதை சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது.

நன்றி. Have a nice day.

Share this post

Link to post
Share on other sites

போகிற போக்கில சுமே அன்ரியின் இன்ஸூரன்ஸ் கேஸ் முடிந்தாலும் இந்த திரி இன்னும் இழுபடும் போலிருக்கே!😜

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

வாற கோவத்துக்கு இவிங்களை.....🤣
மேடம் வரப்போறாவு......கலைஞ்சுடுங்க😂

Vadivelu Po Po GIF - Vadivelu PoPo Panchayathu GIFs

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

போகிற போக்கில சுமே அன்ரியின் இன்ஸூரன்ஸ் கேஸ் முடிந்தாலும் இந்த திரி இன்னும் இழுபடும் போலிருக்கே!😜

😂

2 hours ago, குமாரசாமி said:

வாற கோவத்துக்கு இவிங்களை.....🤣
மேடம் வரப்போறாவு......கலைஞ்சுடுங்க😂

Vadivelu Po Po GIF - Vadivelu PoPo Panchayathu GIFs

போ, போ - கூட்டம் போடாத😂

 • Haha 2

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் ....!   😁
  • கன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்? நிலாந்தன்.. July 21, 2019   கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக தேவாரங்களைப் பாடிக்கொண்டு கன்னியாப் பிரதேசத்திற்குச் செல்வது இத்திரட்சியின் நோக்கமாகும். முகநூலில் விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கைபேசிச் செயலிகளின் வலையமைப்பு போன்றவற்றிற்கூடாக மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கே காணப்பட்டார்கள். கூட்டமைப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் முன்னணியின் தலைவரும் பிரதானிகளும் உட்பட தொகையான அரசியற் செயற்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள். எனினும் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட பிரதானிகளை அங்கே காண முடியவில்லை. 2009ற்குப் பின் தமிழ் பகுதிகளில் நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்களைப் போலவே இப்போராட்டத்திலும் மக்கள் முன்சென்றார்கள். தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் இத்திரட்சிக்குத் தலைமை தாங்கினார். 2009ற்குப் பின் தமிழ் அரசியற்பரப்பில் துருத்திக்கொண்டு மேலெழுந்த ஒரு சமயப் பெரியார் அவர். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒர் ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர். கட்டையான தோற்றம். ஆனால் சுறுசுறுப்பானவர். தமிழ் பகுதிகளில் காணப்படும் ஏனைய ஆச்சிரமங்கள், ஆதீனங்களோடு ஒப்பிடுகையில் வளம் குறைந்த ஓர் ஆதீனம் அது. சில மாதங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் மே பதினெட்டை எப்படி நினைவு கூர்வது என்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மேற்படி குருமுதல்வர் தனது உதவியாளரோடு திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். அண்மைக் காலங்களில் தமிழ் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களில் அடிக்கடி காணப்படும் ஒருவராக அவர் துருத்திக்கொண்டு தெரிகிறார். ஏற்கெனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஸ்தாபிதமாக இருக்கும் பல ஆதீனங்கள் ஆன்மீகப் பணிகளுக்குமப்பால் அகலக்கால் வைப்பதில்லை. பொது வைபவங்களிலும் சில சமயங்களில் அரசியல் நிகழ்வுகளிலும் தோன்றி ஆசியுரை வழங்குவதோடு சரி. ஆனால் அண்மைக்காலங்களாக விதி விலக்காக யாழ்ப்பாணம் சின்மயா மிஷனைச் சேர்ந்த ஒரு துறவியும் தென்கையிலை ஆதீனக் குருமுதல்வரும் அரசியல் நிகழ்வுகளிலும் குறிப்பாகப் பொதுமக்கள் போராட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொள்கிறார்கள். துணிச்சலாகவும், கூர்மையாகவும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பொதுவாகத் தமிழ் அரசியல் பரப்பில் கிறிஸ்தவ மதகுருக்களே அதிகம் காணப்படுவதுண்டு. எனினும் ஆயுதப் போராட்டத்தில் பெருமளவு இந்து மதகுருக்கள் இணைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ சமய மரபில் மதகுருவே போதகராகவும் சமூகச்சிற்பியாகவும் தொழிற்படுவார். இந்து சமயத்தில் பூசகர் வேறு பிரசங்கி வேறு ஆதீனம் வேறு என்ற ஒரு வலுவேறாக்கம் உண்டு. அரிதான சில புறநடைகள் தவிர பூசகர்கள் பூசையோடு நின்று விடுவார்கள். ஆதீன முதல்வர்கள் ஆன்மீகத்தோடு நின்றுவிடுவார்கள். இவ்வாறானதோர் சமூக சமய அரசியல் பாரம்பரியத்தில் 2009ற்குப் பின் ஒரு தனிக் குரலாகச் சன்னமாக ஒலித்தவர் முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆவார். அக் காலக்கடத்தில் அவருக்கு நிகராக வேறெந்த மதத்தலைவரும் குரல்கொடுத்ததில்லை. இப்போதிருக்கும் திருமலை ஆயரும் செயல்களில் தீவிரமானவர். முன்னாள் மன்னார் ஆயரைப் போல வெளிப்படையாக அரசியலைக் கதையாதவர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிச்சலாக வழிகாட்டும் ஒருவர். திருமலை கத்தோலிக்க ஆதீனத்திற்கு அப்படியொரு ஆயர் கிடைத்திருக்கும் ஓர் அரசியற் சூழலில் இந்து மதப்பரப்பில் யாழ்ப்பாணம் சின்மயா மிஷனைச் சேர்ந்த ஒரு துறவியும் திருமலை தென்கயிலை ஆதீன முதல்வரும் துணிச்சலாக துருத்திக்கொண்டு மேலெழுகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதீனத்தின் குரு முதல்வர் அவமதிக்கப்பட்டிருக்கிறார். தேவாரம் பாடிக்கொண்டு சென்ற மக்களை பொலிசும் படைத்தரப்பும் ஆயுதங்களோடு மறித்திருக்கின்றன. தேவாரங்களை மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு தமது வழிபாட்டு உரிமையைக் கேட்டு அங்கு திரண்ட மக்களை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிசாரும், படை வீரர்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் உதிரியாகக் கன் னியாவுக்குச் செல்வதை யாரும் தடுப்பதில்லை. ஆனால் ஒரு திரளாகத் தமது மரபுரிமையைக் கேட்டுச் செல்லும் போதே தடுக்கப்பட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின் திருமலையில் இப்படியாக மக்கள் திரண்டது ஓர் அசாதாரணம். அந்த மக்களை அடக்க பெருந்தொகை இராணுவமும் பொலிசும் திரண்டதும் ஓர் அசாதாரணம். குறிப்பாகப் படை வீரர்கள் முகங்களை கறுப்புத்துணியால் மூடிக்கொண்டு காணப்பட்டார்கள். தேவாராத்தோடு வந்த தமிழ் மக்களை அரசாங்கம் தனது அனைத்து உபகரணங்களோடும் எதிர்கொண்டது. பொலிசும் படைத்தரப்பும் மட்டுமல்ல நீதிமன்றமும் அந்த மக்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அந்த மக்கள் தமது மரபுரிமைச் சொத்தைக் வழிபடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தடையுத்தரவைக் காட்டி மக்கள் திரட்சியைத் தடுத்த பொலிசார் முடிவில் ஆதீன முதல்வரையும் கன்னியாப் பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் காணிக்குச் சொந்தக்காரரான மூதாட்டியையும் உள்ளே செல்ல அனுமதித்திருக்கிறார்கள். உள்ளே சென்ற இருவர் மீதும் அரசாங்கத்தின் மற்றொரு உபகரணமான காடையர்கள் சூடான எச்சில் தேநீரை முகத்தில் ஊற்றி அவமதித்திருக்கிறார்கள். தென்கயிலை ஆதீன முதல்வரின் மீது வீசப்பட்ட எச்சில் தேநீர் முழுத் தமிழ் மக்கள் மீதும் வீசப்பட்ட ஒன்றுதான். தமது மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்கச் சென்ற ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மீது வீசப்பட்ட எச்சில் தேநீர்தான். தமது வழிபாட்டு உரிமையைக் கேட்டுச்சென்ற ஒரு மக்கள் கூட்டத்தின்மீது வீசப்பட்ட எச்சில் தேநீர்தான். தேவாரங்களோடு வந்த ஒரு மக்களை ஓர் அரச எந்திரம் இப்படியாக எதிர்கொண்டிருக்கிறது. ஆதீன முதல்வர் ஒரு அரசியற் செயற்பாட்டாளரல்ல. முதலாவதாக அவர் ஒரு சமயப் பெரியார். ஓர் அரசியல் செயற்பாட்டாளரின் நோக்கு நிலையிலிருந்து சிந்தித்திருந்தால் அவர்களை நம்பி அங்கே திரண்ட கிட்டத்தட்ட 2000 பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி தங்களுக்கும் வேண்டாம் என்று மறுத்திருந்திருக்க வேண்டும். மாறாக இரண்டு பேர் மட்டும் அந்த அனுமதியைப் பெற்றுக்கொண்டு சென்று அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் அந்த அவமதிப்பு அப்போராட்டத்தை உணர்ச்சிகரமாகத் திருப்பியிருக்கிறது. நிலமை மிகவும் கொதிப்பாகக் காணப்பட்டது. ஆனால் அவ்வுணர்ச்சிகரமான சூழலை வெற்றிகரமாகக் கையாண்டு அதன் அடுத்த கட்டத்திற்குத் தலைமை தாங்க அங்கே யாரும் இருக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் பெரும்பாலான மக்கள் மையப் போராட்டங்களில் காணப்படும் அதே பலவீனம் இங்கேயும் வெளிப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் முடிவில் தென்கயிலை ஆதீனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அது மிகச் சரியாகவே கூறப்பட்டிருக்கிறது. ஆதீன முதல்வர் அவமதிக்கப்பட்டதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய வழிபாட்டுரிமை தடுக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணையக்குழுவில் சில முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு கன்னியாவிலிருப்பது தமிழ் மரபுரிமைச் சொத்தே என்பதனை சான்றாதாரங்களோடு நிரூபித்துச் சட்டப்படி அதற்கொரு தீர்வைப் பெறுவதற்கும் சில தரப்புக்கள் முயல்வதாகத் தெரிகிறது. ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. அடிப்படை உரிமைகள் விவகாரம் மட்டுமல்ல. அதைவிட ஆழமாக அது ஓர் அரசியல் விவகாரம். அதை அரசியற் தளத்திலேயே அணுக வேண்டும். அரசியல்வாதிகளும் அரசியல் இயக்கங்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும் அதற்குத் தலைமை தாங்க வேண்டும். சமயப் பெரியார்களும், சமூக அமைப்புக்களும் அவர்கள் பின் திரள வேண்டும்.இது போன்ற போராட்டங்களை சமய அமைப்புகள் எதுவரை முன்னெடுக்கலாம்? சில மாதங்களுக்கு முன் டாண் ரிவியின் சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னருகில் மூத்த நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிறிஸ்தவர். இம்முறை அவ்விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. என்னருகில் இருந்த அதிகாரி சொன்னார் ‘நாவற்குழியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் அதையொட்டிக் கட்டப்பட்டுவரும் விகாரை என்பவற்றின் பின்னணியில் ஆறு திருமுருகனின் திருவாசக அரண்மனைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு’ என்று அதாவது, நாவற்குழியில் சிங்கள பௌத்த மயமாதலுக்கு எதிரான மதப்பல்வகைமையை திருவாசக அரண்மணை கட்டியெழுப்பபுகிறது என்ற பொருளில். ஆனால் சிங்கள பௌத்த மயமாதலுக்கு எதிராக சைவசமயத்தை முன்னிறுத்துவது ஒர் இறுதித் தீர்வல்ல. பௌத்த மதத்தின் பலவர்ணக் கொடிகளுக்கு மாற்றாக நந்திக்கொடியை உயர்த்திப் பிடிப்பதும் ஒர் இறுதித் தீர்வல்ல. இது முதலாவதாக ஒரு மதப்பிரச்சினையல்ல. இது முதலாவதாகவும் இறுதியானதாகவும் ஓர் அரசியற் பிரச்சினை. இங்கு மதம் ஆக்கிரமிப்பின் ஒரு கருவி. தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ்த்தேசியம் மதப் பல்வகைமைiயின் மீதே கட்டியெழுப்பப்படவேண்டும். மதம் ஆக்கிரமிப்பின் கருவியாக வரும் போது அதை அரசியல்த்தளத்திலேயே எதிர் கொள்ள வேண்டும். அதன் அரசியல் அடர்த்தியை மத விவகாரமாகக் குறுக்கவும் கூடாது குறைக்கவும் கூடாது. புத்தர் சிலைகளை அவர்கள் எல்லைக் கற்களாக முன்ந்கர்த்தும் போது தமிழர்கள் அதற்கு எதிராக சிவலிங்கத்தை முன் நகர்த்தக் கூடாது. ஏனெனில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர் இல்லை. ஒரு மதத்தின் சின்னங்களுக்கு எதிராக அல்லது மாற்றாக இன்னொரு மதத்தின் சின்னங்களை முன்னிறுத்தும் போது அது தேசியவாத அரசியலுக்கு எதிராகத் திரும்பாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடிகளும் சின்னங்களும் உணர்ச்சிகரமாகச் சனங்களைத் திரட்டும். ஆனால் அத்திரளாக்கம் சிலசமயம் தேசியத்தை உடைக்கும். சில சமயம் அடிப்படைவாதிகளின் வழிகளை இலகுவாக்கிக் கொடுத்துவிடும். ஏற்கெனவே தமிழில் இந்து அடிப்படைவாதிகள் மெல்ல மேலெழத் தொடங்கி பார்க்கிறார்கள். எனவே கன்னியா விவகாரத்தை ஓர் அரசியல் விவகாரமாக முன்னெடுக்கவல்ல தரப்புக்கள் ஒன்று திரள வேண்டும். அதை கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு களமாகப் பயன்படுத்த விளையும் கட்சிகளும் சரி ஏனைய செயற்பாட்டாளர்களும் சரி அதை ஒரு கூட்டுப் பொறிமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டும். அதற்கொரு ஒட்டுமொத்த அரசியற் தரிசனமும் வழிவரைபடமும் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் வேண்டும். இப்பொழுது கன்னியாவைப் பற்றியும் செம்மலை நீராவியடியைப் பற்றியும் கட்டுரை எழுதும் நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றியும் கேப்பாபிலவைப் பற்றியும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தோம். இடைக்கிடை அரசியற் கைதிகளுக்காகவும் கட்டுரை எழுதினோம். இப்பொழுதும் ஓர் அரசியற் கைதி சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். இதில் எந்தவொரு விடயத்திலும் முழுத் தீர்வு கிடைக்கவில்லை. முடிவுறாத முன்னைய போராட்டத்தை புதிதாக எழும் ஒரு புதிய போராட்டம் பின்தள்ளிவிடுகிறது. நாளை இந்தப் போராட்டமும் ஒரு பழைய போராட்டமாகிவிடும். வேறொரு புதிய போராட்டம் அல்லது வேறொரு புதிய விவகாரம் முன்னுக்கு வந்துவிடும். இப்போராட்டங்கள் யாவும் உதிரியானவையல்ல. 2009ற்குப் பின்னரான ஓர் ஒட்டுமொத்த யுத்த வியூகத்தின் பகுதிகளே இவை. ஒரு போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்காமலேயே இன்னொரு போராட்டத்திற்குத் தாவுவது என்பது தற்செயலானது அல்ல. தமிழ் மக்களின் கவனத்தை திட்டமிட்டே சிதறடிக்கிறார்கள். எனவே உதிரி உதிரியாகப் போராடாமல் ஓர் ஒட்டுமொத்த யுத்த வியூகத்தை எதிர்கொள்ள முதலில் ஒட்டுமொத்த தற்காப்புக் கவசத்தையும் அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த கூட்டு எதிர்ப் பொறிமுறையையும் தமிழ் மக்கள் கண்டுபிடிக்க வேண்டும்.   http://globaltamilnews.net/2019/127003/
  • பெர்லின் மெற்ரோவுக்கு  அருகில் இருக்கும் ஒரு பிரசித்தமான  தெருவோர கடையில்  மதிய உணவு.......!  👍
  • “எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது” July 21, 2019   பாறுக் ஷிஹான் “கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம் செய்கிறோம்” என முன்னாள் வட மாகாண அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தில் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்தார். கல்முனையில் சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தனது கருத்தை கூறினார். வட மாகாண அரசியல் தலைமைகள் ஏன் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தை குறிவைத்து செயல்படுகின்றனர் இது அம்பாரை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற ஒரே ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்காகவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் “நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே தவிர வாக்குகளை சிதைப்பதற்காகவல்ல.நாங்கள் வடக்கிலே ஸ்திரமான நிலையில் எமது கட்சி காலூன்றாத நிலையில் கிழக்கில் அரசியல் செய்வது நமது நோக்கமல்ல. கூட்டமைப்பின் தலைமை உள்ள கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் பறிபோயுள்ளது இவற்றைக் கூட கூட்டமைப்பு சரிவர செய்யவில்லை இதன் நிமித்தமே நாங்கள் வடக்கு கிழக்கு என்ற பாராமல் தமிழர்கள் என்ற நோக்கிலே குரல் கொடுப்பதற்காக வருகின்றோம்.கிழக்கில் உள்ள மக்கள் தங்களுக்கான சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் நாங்கள் ஒரு போதும் வடக்கிலிருந்து வந்து கிழக்கிலே தேர்தலில் இறங்கப் போவதில்லை. விடுதலைப் போராட்டத்தில் கூட பலவற்றை இழந்து இருக்கிறார்கள் வடக்கில் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை கிழக்கு மக்கள் அனுபவித்து வருகிறார்கள் . எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. யாருக்கும் அஞ்சி வடக்கு வேறு கிழக்கு வேறு என வேறுபடுத்த தயாரில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சரிவர குரல் கொடுக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் உங்களை பலர் விமர்சிக்கின்றனர் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? 2014 மார்ச்சில் இருந்து வெறும் அறிக்கை மாத்திரம் அல்ல அவர்களுடைய சரியான விவரங்கள் வரை ஐநா சபைக்கு வழங்கியுள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக நான் காத்திரமாக செயற்பட்டு வருகிறேன் . இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான விடயங்களில் யாரோ ஒருவரது நிகழ்ச்சி நிரலின் கீழ் போய்க் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதனை பெரிய விடயங்களாக பார்க்காமல் எம்மால் முடிந்ததை செயற்படுத்துவது எமது நோக்கம்” என தெரிவித்தார்.   http://globaltamilnews.net/2019/127034/
  • மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில் July 21, 2019   மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ள 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடையத்தில் தலையிட்டு பாலியாற்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். -இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, பாலியாற்று அணைக்கட்டானது 1978 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அது சேதமடைந்த பின் 2012ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு ஊடாக அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ,சிரிய நீர்ப்பாச குளங்களினூடாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடப்படுகின்றது. அணைக்கட்டுகளின் அருகில் ஒரு நாளைக்கு 150 டிப்பருக்கும் அதிகமாக மணல்கள் எடுக்கப்படுகிறது.நீர் ஊற்று வரும் வகையில் மணல் அகழ்வு செய்யப்படுவதுடன் உழவு இயந்திரங்கள் மூலமாக இரும்புத்தகடுகளை பொருத்தி ஆற்றுக்குள் இருந்து மணல்களை கரைக்கு வழித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் கரையோரங்களில் உள்ள பெரிய மரங்கள் பல விழுந்துள்ளதுடன் அணைக்கட்டுப் பகுதிகளும் மணல் அரிப்பினால் விழும் நிலையில் உள்ளது. அப்படி இந்த அணைக்கட்டு சேதப்பட்டு உடையுமானால் உடனடியாக எவரும் சீரமைத்துத் தருவதற்கு முன்வர மாட்டார்கள். இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் 800 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பாதீப்படையும்.இந்த அணைக்கட்டில் நீர் தேங்கி இருப்பதனால் கிராமங்களில் உள்ள வீட்டுக் கிணறுகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. இதன் மூலம் மேட்டு நில பயிர்ச் செய்கையும் பாரிய அளவில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மணல் அகழ்வை தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் இரண்டு வருடங்களில் அணைக்கட்டு முற்றாக அழிந்து விடும் அபாயம் உள்ளது.பாலியாற்று மணல் அகழ்வு தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. -எனவே வடக்கு மாகாண ஆளுநர் தலையிட்டு பாலியாற்று மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தி எமது ஆற்று நீர் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் பாதுகாக்க உதவுமாறு அப்பகுதி விவசாய அமைப்புகள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  #மன்னார்  #பாலியாற்றில் #மணல் அகழ்வு #அணைக்கட்டு #இடிந்து   http://globaltamilnews.net/2019/127020/