Jump to content

போர்க்குற்றத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க இராணுவ வீரர்


Recommended Posts

ஈராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில், அமெரிக்க 'ஸீல்' என்ற புகழ் பூத்த படைப்பிரிவு ஒன்றின் குழுத்தலைவர் போர்குற்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.  

1. காயமடைந்த பதின்ம வயது ஐ.எஸ். போராளியை கொன்றது 
2. இரண்டு ஆயுதம் தரிக்காத பொதுமக்களை கொன்றது 

இவரின் குழுவை சேர்ந்த ஒருவராலேயே இந்த குற்றத்திற்கு ஆதாரம் தரப்பட்டுள்ளது 

 

குறிப்பு : இவ்வாறு பல போர்க்குற்ற ஆதாரங்கள் இருந்தும் முள்ளிவாய்க்கால் உட்பட்ட இலங்கை  போர்க்குற்றங்கள் எனது நீதி விசாரணையையும் கண்டதில்லை 

Link to comment
Share on other sites

கனடாவாழ் தமிழ் சமூகமும் கனேடிய பாராளுமன்றமும் 

 சிறிலங்காவின் தமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க வேண்டி MP Garnett கனடாவின் வெளிவிவகார கூட்டத்தில் பிரேரணையை சமர்ப்பித்ததாகவும் அதை அந்த கூட்டத்தில் ஏற்றுகொள்ளப்பட்டதாக இன்று தெரிவித்திருந்தார்.. சிறிலங்காவின் தமிழர் மீதான இனப்படுகொலை விசாரணை மற்றும் அங்கீகரிப்பது மிகவும் அவசியம். நிற்க MP Gary பல மாத கடுமையான முயற்ச்சிக்கு பின் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த பிரேரணை நிறைவேற்று பட்டதாக தமது முகநூலில் குறிப்பிட்டுருந்தார் இங்கு MP Garnett எதிர்க்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது அவர் பலதடவைகள் தமது முயற்சிகள் மற்றும் அரசியல் தில்லு முள்ளுகள் குறித்து கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

Tuesday, June 18 morning the Foreign Affairs committee adopted the following motion forward by conservative MP Garnett Genius  and which will now be sent to the House of Commons):

"That the Standing Committee on Foreign Affairs and International Development:

1. Extends its condolences to all the victims of violence and war in Sri Lanka;

2. Condemns the recent violence targeting Muslims in Sri Lanka and calls on the Government of Sri Lanka to increase efforts to combat hate and extremism, while respecting fundamental human rights;

3. Calls on the Government of Sri Lanka to promote justice for those affected by the Easter Sunday attacks, protect the rights of religious minorities, and defend all places of worship;

4. Reaffirms Canada’s call for Sri Lanka to implement its obligations within a clearly specified time frame, as mandated under the UN Human Rights Council Resolutions 30/1 and 40/1; and re-affirms Canada’s support in advancing accountability, peace, and reconciliation among all peoples on the island;

5. Calls upon the United Nations to establish an international, independent investigation into allegations of genocide against Tamils committed in Sri Lanka, including the last phase of the armed conflict in 2009;

6. Report this motion to the House and Pursuant to Standing Order 109, request that the government table a comprehensive response to this Report."

https://www.ourcommons.ca/DocumentViewer/en/42-1/FAAE/meeting-150/minutes?fbclid=IwAR1-SnQu8FSMoVF93MQIk0KWzOj8wMcpvEVWBLxNIjnaVQDjF_VvuthFXgU

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.