Jump to content

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைப் பயணம் இரத்து


Recommended Posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் இப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இந்து- பசுபிக் வலய மாநாட்டின் ஜப்பானில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இராஜாங்க செயலாளரும் கலந்துக்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனினும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்  அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-இராஜாங்க-செயலாளரின்-இலங்கைப்-பயணம்-இரத்து/175-234374

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.