Jump to content

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

ஒருவர் மறுக்கும் அதே நியாயங்களே வேறொரு நேரத் துளியில் அவர் மீது திரும்பும் இயற்கையின் சுபாவம் ரசிக்கத் தக்கது ..

சாமான்யன், உங்கள் பிரச்சினை என்ன? வன்னியன் தமிழகத் தமிழர், ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்! இந்திய இராணுவத்தின் செயல்களை அவர் நியாயப் படுத்தி எங்கேயும் கண்டதில்லை! அப்படிப்பட்டவரை இந்திய இராணுவத்தின் மிலேச்சத் தனத்திற்காகக் கண்டித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள் ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/25/2019 at 2:39 PM, விசுகு said:

எனது நினைவு  சரியானால்...?

ஆஸ்பத்திரி வீதியின்  இரு பக்கவீதிகளுக்கும்  நடுவில்  நின்ற  மரங்கள் எங்கே??

On 6/25/2019 at 3:54 PM, Nathamuni said:

எங்கண்ட மாமா வீட்டுக் கூரை தீராந்தியாய் இருக்குது இப்ப... :grin: 

அந்நத மரங்கள் இப்பவும் அங்கைதான் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

சாமான்யன், உங்கள் பிரச்சினை என்ன? வன்னியன் தமிழகத் தமிழர், ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்! இந்திய இராணுவத்தின் செயல்களை அவர் நியாயப் படுத்தி எங்கேயும் கண்டதில்லை! அப்படிப்பட்டவரை இந்திய இராணுவத்தின் மிலேச்சத் தனத்திற்காகக் கண்டித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள் ஐயா?

நான் உதை வன்னியனின் யாழ் நண்பர்கள் சிலர் தட்டிக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாத்தமே மிஞ்சியது 

Link to comment
Share on other sites

.இவர்கள் அவலை/ளை நினைத்து உரலை இடிக்கும் கோஷ்டிகள் .இவர்களைப்போன்று இணையத்தில் உலவுவர்களால்  தான் எங்கள்மீது பற்று கொண்டிருந்த தமிழக உறவுகளும் வெறுத்துப்போய் எம்மீது எந்த குற்றசாட்டுகள் வைத்தாலும் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் 

இவர்களை கொண்டுபோய் டான் அசோக் ,போன்ற உபிகளிடம் விடவேண்டும் பிடுங்கு படுங்கள் என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நான் உதை வன்னியனின் யாழ் நண்பர்கள் சிலர் தட்டிக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாத்தமே மிஞ்சியது 

இந்தியன் அமைதிப்படை என்று வந்து புலிகளை எதிர்கொள்ளமுடியாமல் அப்பாவி  தமிழ் மக்களுக்கு செய்த  வெறி செயல்களில்னால் இன்றும் ஒழுங்கா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கும் ஈழ்த்தமிழர் எத்தைனை யோ பேர் அவர்களில் சமானியனும் இருக்கலாம் அடுத்து எங்களை புரிந்து கொண்டு இருப்பவர் வன்னியர் அவருக்கு இப்படி நடப்பது முதல் தடவை அல்ல இதுவும் கடந்து போகும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் மக்காள் , அமைதி கொள்ளுங்கள்…..

இங்கே இன்னொருவரின்  வெறிச்செயலுக்காக வேறொருவரை கண்டிக்கும் செயல்பாடு என்று ஒன்றும் நடக்கவில்லை .

இது ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே  திறந்த மனதுடன் ….

ஒரு சில விடயங்களை போகிற போக்கில் திரி திறந்தோம் என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போய் விட முடியாது என்று  சொல்லுவது ஒரு மிக சாதாரணமான கருத்துக் பரிமாற்றம் - இதற்கு உமக்கு என்ன பிரச்சனை என்று Justin  கேட்பதை  நினைக்க சிரிப்பு வருவதை தவிர்க்க   முடியவில்லை.  இன்னுமொருவர்  சற்று மேலே போய் எதோ புடுங்கப்பட விடலாம் என்கிறார்.

 யாழ் ஆஸ்பத்தித்திரி வீதியை நினைக்கும் பொது எந்த சந்தர்ப்பத்திலும் இந்திய ஆமியின் தரம் தாழ்ந்த வெறிச்செயல்கள் ஞாபகம் வருவது தவிர்க்க   முடியாதது என்ற தனியொருவரின்  எண்ணக்கருத்தும் மிகச் சாதாரணமானதே.

இப்படிப்பட்ட கருத்தை கொண்டிரா விட்டால் தான் எனக்கு உதவி செய்வேன் நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவரை தனிப்பட்ட முறையில் நான்  தவிர்த்து கொள்வேன் .

இவ்வகையான கருத்தைக் கொண்டிருப்பவர் நித்திரை கொள்ள  இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவராகத் தான் இருக்க முடியும் என்ற கருத்தை கொள்வதற்கு தனிப்பட்ட ஒருவருக்கு இருக்கும் சுதந்திரம் கூட விளங்கிக் கொள்ளக் கூடியதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, சாமானியன் said:

எதையும் நினைக்கும் சுதந்திரத்தை, அதை வெளிப்படையாக நாகரீகமாகச் சொல்லும் சுதந்திரத்தை யாழ் தந்தே இருக்கிறது சாமான்யன். நான் கேட்டது, எங்களோடு துன்பத்தில் அழுது, சாதனையில் மகிழ்ந்து நாம் குழு பிரிந்து மோதும் போது சலித்துக் கொள்ளும் ஒரு தமிழகத் தமிழருக்கும் இந்தியப் படையின் அட்டூழியத்திற்கும் என்ன தொடர்பை நீங்கள் கண்டீர்கள் என்று தான்! வேறெதுவும் இதில் கிடையாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்தியன் அமைதிப்படை என்று வந்து புலிகளை எதிர்கொள்ளமுடியாமல் அப்பாவி  தமிழ் மக்களுக்கு செய்த  வெறி செயல்களில்னால் இன்றும் ஒழுங்கா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கும் ஈழ்த்தமிழர் எத்தைனை யோ பேர் அவர்களில் சமானியனும் இருக்கலாம் அடுத்து எங்களை புரிந்து கொண்டு இருப்பவர் வன்னியர் அவருக்கு இப்படி நடப்பது முதல் தடவை அல்ல இதுவும் கடந்து போகும் .

இதுவும் கடந்து போவதற்கு வன்னியருக்கு  இந்தத்  தடவை அப்படி என்ன தான் நடந்தது  ?

1 hour ago, Justin said:

எதையும் நினைக்கும் சுதந்திரத்தை, அதை வெளிப்படையாக நாகரீகமாகச் சொல்லும் சுதந்திரத்தை யாழ் தந்தே இருக்கிறது சாமான்யன். நான் கேட்டது, எங்களோடு துன்பத்தில் அழுது, சாதனையில் மகிழ்ந்து நாம் குழு பிரிந்து மோதும் போது சலித்துக் கொள்ளும் ஒரு தமிழகத் தமிழருக்கும் இந்தியப் படையின் அட்டூழியத்திற்கும் என்ன தொடர்பை நீங்கள் கண்டீர்கள் என்று தான்! வேறெதுவும் இதில் கிடையாது! 

1 hour ago, Justin said:

தமிழக நண்பருக்கும் இந்திய ஆமியின் அட்டூழியத்திற்கும் நான் தொடர்புகளை கண்டு கொண்டேன் என்று நீங்கள் சொல்வது உண்மையிலேயே விசித்திரமாக இருக்கின்றது ( தயவு செய்து பார்க்க : இங்கே இன்னொருவரின்  வெறிச்செயலுக்காக வேறொருவரை கண்டிக்கும் செயல்பாடு என்று ஒன்றும் நடக்கவில்லை .   )

யாழ் கள வெளியில்   தரமுடன் கருத்தாடல் செய்ப்பவர்களில் வன்னியனும் ஒருவர் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்திற்கு வந்து பத்து வருடமாச்சுது. இம்மாதிரி பலமுறை இக்களத்தில் கருத்து வேறுபாடுகளைக் கண்டுள்ளேன். குழப்பத்திலும், பழைய நினைவுகளிலும் இனங்காண்பது சிரமம்தான்.

எம்மை புரிந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. happycopains.gif sermain.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

யாழ்க் களத்திற்கு வந்து பத்து வருடமாச்சுது. இம்மாதிரி பலமுறை இக்களத்தில் கருத்து வேறுபாடுகளைக் கண்டுள்ளேன். குழப்பத்திலும், பழைய நினைவுகளிலும் இனங்காண்பது சிரமம்தான்.

எம்மை புரிந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. happycopains.gif sermain.gif

ராஜ வன்னியன்... உங்கள் புரிந்துணர்வுக்கு  தலை வணங்குகின்றேன்.
ஈழப் போரில்... புலிகளின் கை, ஓங்கியிருக்கும் போது... 
தமிழக தமிழர்கள் பலர், யாழ். களத்தில் இருந்தார்கள்.
அதில் நீங்களும், தோழர் புரட்சிகர தமிழன்  போன்ற ஒரு சிலரே.. 
ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்து  தெரிவித்து வந்ததை, நாம் மறக்க மாட்டோம்.  

போரில்... ஈழத்தமிழர் தோற்ற பின்பும், 
நீங்கள், எங்கள் கூடவே... இருப்பதை எண்ணி சந்தோசப் படுகின்றேன். 

நீங்கள், தமிழ்நாட்டு தமிழர் என்றாலும்.. நீங்கள்,  இந்திய குடிமகன்.
(நான்.. இலங்கைத் தமிழன் என்றாலும்,  ஸ்ரீலங்கா குடிமகன் என்ற மாதிரி...)

நீங்கள்... இந்தியாவின், சட்ட  திட்டத்திற்கு அமையவே .. உங்கள் கருத்துக்களை...
வெளிப்படையாக....  எழுத முடியும் என்பதை,  நாம் அறிவோம். 

இதனை... முதலில் வந்து, சுட்டிக் காட்டிய..  ஜஸ்ரினுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/27/2019 at 8:52 PM, ரதி said:

நான் உதை வன்னியனின் யாழ் நண்பர்கள் சிலர் தட்டிக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாத்தமே மிஞ்சியது 

வணக்கம்  ரதி

இங்கு  கருத்தாடல்  நடக்கும் போது நான்  கவனிக்கவில்லை

அதன்  பின்னர்  அதை  கண்டபோது 

கருத்தாளர்கள் எல்லை  மீறியதாக  தெரியவில்லை

(அல்லது ராசவன்னியருக்கு இதற்கு  முன் ஏற்பட்ட  அனுபவங்களுடன்  ஒப்:பிடும் போது இது பெரிதாக  தெரியவில்லை)

ஆனால் திரி  திசை  திரும்புவதை  உணர்ந்தே

இடையில் திரி  சம்பந்தமான  ஒரு கேள்வியை  கேட்டு  வைத்தேன்

மற்றும்படி

ராச வன்னியரை  எனக்கு பல  காலமாக  தெரியும்

அவர்  யாழில்  தொடர்ந்து எம்மைப்போல்  ஒரு ஏக்கத்துடனேயே  வருகிறார்

எனவே அவருக்கு கருத்தாடலில்

தனது கருத்தியலில்  ஆளமான தெளிவுண்டு

எனவே தான்...............................??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/27/2019 at 2:52 PM, ரதி said:

நான் உதை வன்னியனின் யாழ் நண்பர்கள் சிலர் தட்டிக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாத்தமே மிஞ்சியது 

நீங்கள் ஏன் அதை முதலில் தட்டி கேட்காமல் யாழ் நண்பர்கள் வந்து தட்டி கேட்பார்களா என்று  வேடிக்கை பார்த்தீர்கள் ? 

நீங்கள் யாழ்கள உறுப்பினர் இல்லையா அல்லது ராஜவன்னியனின் நண்பர்களில் ஒருவர் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎29‎/‎2019 at 3:43 AM, தமிழ் சிறி said:

நீங்கள், தமிழ்நாட்டு தமிழர் என்றாலும்.. நீங்கள்,  இந்திய குடிமகன்.
(நான்.. இலங்கைத் தமிழன் என்றாலும்,  ஸ்ரீலங்கா குடிமகன் என்ற மாதிரி...)

நீங்கள்... இந்தியாவின், சட்ட  திட்டத்திற்கு அமையவே .. உங்கள் கருத்துக்களை...
வெளிப்படையாக....  எழுத முடியும் என்பதை,  நாம் அறிவோம். 

இதனை... முதலில் வந்து, சுட்டிக் காட்டிய..  ஜஸ்ரினுக்கு நன்றி. :)

இந்தியக் குடிமகன் இந்திய சட்ட திட்ட்ங்களுக்கு அமையத்தான் கருத்துக்களை யாழ் கள வெளியில் பகிர்ந்து கொள்ள  முடியும் என்று கருதும் ஸ்ரீலங்கா குடிமகனாக நீங்கள் , ஸ்ரீலங்கா சட்டதிட்டங்களுக்கு அமையத்தானா  யாழ் கள வெளியில் கருத்தாடல் செய்து வருகிறீர்கள்  ?   எங்கேயோ உதைக்கிற மாதிரி இருக்கு  !!!

On ‎6‎/‎29‎/‎2019 at 8:12 PM, valavan said:

நீங்கள் யாழ்கள உறுப்பினர் இல்லையா அல்லது ராஜவன்னியனின் நண்பர்களில் ஒருவர் இல்லையா?

இங்கேயும் நண்பர்கள் மற்றும் அல்லாதவர்கள் என்ற வேறுபாடும் இருக்கின்றதா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களும் தமிழகச் சகோதரர்களும் ஒன்றாக இயங்கவேண்டிய காலம். ஒருவரை ஒருவர் குறை காண்பது வருத்தமளிக்கிறது. 

யாழ் ஆஸ்ப்பத்திரி வீதி பற்றி எழுதும்போது இந்திய ராணுவ படுகொலைகள்பற்றி நினைவுகள் வருவது எமக்கு தவிர்க்கமுடியாதது போல, சிறிபெரும்புதூர் தாண்டிச் செல்கையில் சாதாரண ஒரு தமிழனுக்கோ அல்லது காங்கிரஸ் ஆதரவாளனுக்கோ தனது நம்பிக்கை நட்சத்திரமான ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார் என்பதும், தனது நாட்டு அரசியல்வாதிகளும் பத்திரிக்கைகளும் இன்றுவரை குற்றம்சாட்டும் புலிகளே இக்கொலையைச் செய்ததாக அவன் நம்புவதும் தவிர்க்கமுடியாததுதான். 

ஒருவன் விடுதலைப் போராட்ட வீரனா அல்லது பயங்கரவாதியா என்று பார்க்கப்படுவது ஒருவர் எப்பக்கத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் என்றாலும்கூட, நடுவுநிலமையில் இருந்து பார்ப்பவருக்கு இந்த வேறுபாட்டைக் கண்டறிவது கடிணமாக இருக்கப்போவதில்லை. 

இறுதியாக, தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லதுதானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

இந்தியக் குடிமகன் இந்திய சட்ட திட்ட்ங்களுக்கு அமையத்தான் கருத்துக்களை யாழ் கள வெளியில் பகிர்ந்து கொள்ள  முடியும் என்று கருதும் ஸ்ரீலங்கா குடிமகனாக நீங்கள் , ஸ்ரீலங்கா சட்டதிட்டங்களுக்கு அமையத்தானா  யாழ் கள வெளியில் கருத்தாடல் செய்து வருகிறீர்கள்  ?   எங்கேயோ உதைக்கிற மாதிரி இருக்கு  !!!

--------   -------- -------

சாமானியன் அவர்களே.... ராஜவன்னியன்  பொங்கல், தீபாவளி,  குலசாமிக்கு  திருவிழா என்று 
வருசத்துக்கு மூன்று முறை ஊருக்கு போய் வருகின்றவர்.
நாங்கள் ஐந்து  வருசத்துக்கு..  ஒருமுறை தான், ஸ்ரீலங்கா பக்கம் போவதையும் ஒப்பிட முடியாது ஐயா. :grin:

Link to comment
Share on other sites

On 6/28/2019 at 6:10 AM, சாமானியன் said:

யாழ் கள வெளியில்   தரமுடன் கருத்தாடல் செய்ப்பவர்களில் வன்னியனும் ஒருவர் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் 

சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரை தந்த தமிழ்மகன் ராசவன்னியன், சங்கு சுட்டாலும் வெண்மை தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சாமானியன் said:

இங்கேயும் நண்பர்கள் மற்றும் அல்லாதவர்கள் என்ற வேறுபாடும் இருக்கின்றதா ??

அதை நீங்கள் ரதியிடம்தான் கேட்கவேண்டும், ஏனென்றால் அந்த வார்த்தை பிரயோகத்தை பாவித்ததே அவர்தான், நான் அவர் கேள்வியில் தொக்கி நின்ற என் சந்தேகத்தை மட்டுமே கேட்டிருந்தேன்.

கருத்துக்களால் முட்டிகொள்வது புதிதும் அல்ல அது தவறும் அல்ல, அந்த வகையில் ராஜவன்னியனும் நீங்களும் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள்  சண்டைபோல் தெரிந்தாலும் முடிவில் அவர்பற்றி மேன்மையாக பேசி   நீங்கள் அவரையும்  உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு  விருப்பு வாக்கு போட்டு  அவரும்  சிறுதுளி கோபம்கூட இல்லாமல் ராஜவன்னியனை மதிக்கும் நண்பர் வட்டத்தில் நீங்களும் இணைந்து கொண்டீர்கள்.

இந்த இரண்டு பக்கமும் இல்லாது இடையில் நின்று ஊதிவிடுவதுதான் மகா பாவம் நான் அதைதான் ஏனென்று கேட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டை கலக்குப்பட்டால் தெளியும் , தெளியும் போது நன்னீர் தனியாகவும் குப்பைகள் தனியாகவும் அமைந்து காட்சியளிப்பது இயற்கையின் சிறப்புகளில் ஒன்று  😉

இங்கே தனிப்பட்ட ரீதியில் சண்டைகள் எதுவும் நடக்கவில்லை,  ஆரோக்கியமான சகிப்புத் தன்மையுடன் கூடிய கருத்தாடல்கள் மட்டுமே என பொதுவான  புரிந்துணர்வு இருப்பது யாழ் கள வெளியின் தரத்தை சுட்டி நிற்கின்றது ...

Link to comment
Share on other sites

11 hours ago, சாமானியன் said:

குட்டை கலக்குப்பட்டால் தெளியும் , தெளியும் போது நன்னீர் தனியாகவும் குப்பைகள் தனியாகவும் அமைந்து காட்சியளிப்பது இயற்கையின் சிறப்புகளில் ஒன்று  😉

குட்டைக்கும் குட்டையை கலக்கின ஆளுக்கும் பாராட்டுக்கள் கிடைப்பது கலிகாலத்தின் சிறப்பாம்! 😕😣😣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎29‎/‎2019 at 11:12 AM, valavan said:

நீங்கள் ஏன் அதை முதலில் தட்டி கேட்காமல் யாழ் நண்பர்கள் வந்து தட்டி கேட்பார்களா என்று  வேடிக்கை பார்த்தீர்கள் ? 

நீங்கள் யாழ்கள உறுப்பினர் இல்லையா அல்லது ராஜவன்னியனின் நண்பர்களில் ஒருவர் இல்லையா?

எங்கு,என்ன நடந்தாலும் ஒரு சிலர் தான் தட்டிக் கேட்க வேண்டுமா?...மற்றவர்கள் எல்லோரும் பாம்புக்கு வாலையும்,கீரிக்கு தலையையும் காட்டிட்டு இருக்க பழகிட்டினம்...நான் இதை பார்த்திட்டு யார் உதை  முதலில்  தட்டிக் கேட்கினம் பார்ப்போம் என்று தான் பொறுமையாய் இருந்தேன். வன்னியன் அண்ணா புலிகளுக்கோ அல்லது தேசியத்திற்கு எதிராகவோ இது வரை எழுதியதில்லை...அப்படி இருந்தும் அவருக்காக கதைக்க ஜஸ்டின் தான் வர வேண்டி இருந்தது 
உங்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...விளங்காட்டிலும் பரவாயில்லை இது பற்றி மேலும் எழுத விருப்பமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.