Jump to content

தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமுமில்லை - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாகவேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக்கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது. 

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம். 

எவ்வாறு இருப்பினும் இந்த பிரசினை ஜூன் மாதத்தில் தீர்க்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே எமக்கு வாக்குறுதி கொடுத்தது. அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/58917

Link to comment
Share on other sites

2 hours ago, பிழம்பு said:

எவ்வாறு இருப்பினும் இந்த பிரசினை ஜூன் மாதத்தில் தீர்க்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே எமக்கு வாக்குறுதி கொடுத்தது.

சிங்கள அரசுகளின் வாக்குறுதிகள் என்றுமே தமிழினத்திற்கு வாய்க்கரிசி போடுவதாகவே இருந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர்.

அது போகட்டும் சுமந்திரன் அவர்களே....!

யூன் மாதம் ஒவ்வொரு வருடமும் வருகிறது. எந்தவருடத்திய யூன் மாதம் என்பதையும் ஐயம்திரிபுற அறிந்து கூறிவிட்டால் நாங்களும் எங்கள் பேர, பூட்ட, கொப்பாட்டப் பிள்ளைகள் வரையிலாவது அறியத்தந்து அவர்களுக்கும் உங்கள்மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.!! 🤗 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

அது போகட்டும் சுமந்திரன் அவர்களே....!

யூன் மாதம் ஒவ்வொரு வருடமும் வருகிறது. எந்தவருடத்திய யூன் மாதம் என்பதையும் ஐயம்திரிபுற அறிந்து கூறிவிட்டால் நாங்களும் எங்கள் பேர, பூட்ட, கொப்பாட்டப் பிள்ளைகள் வரையிலாவது அறியத்தந்து அவர்களுக்கும் உங்கள்மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.!! 🤗 

அவர் சும்மா ஒரு இதுக்கு சொன்னதை போய் பெரிசாய் எடுத்துக்கொண்டு???????

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது ஏண்டு சுமந்திரனார் கனடா/அவுஸ்ரேலியாவுக்கு வந்து சொன்னாலும் சொல்லுவார் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கைப்புள்ள சுமத்திரன்  மீது மலத்தில் தோய்ந்த  செருப்பால் அடி வாங்கினாலும் கையால் மலத்தை வழித்து விட்டு அறிக்கை விடுவதில் சூரர் பாருங்க ஏனென்றால் அதன் டிசைன் அப்படி .

Link to comment
Share on other sites

10 hours ago, பிழம்பு said:

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை,

நீங்க தமிழர்ற்றை உரிமைகளை தட்டிப்பறிச்சா நாங்க எப்பிடி அதை வித்து கிடைக்கும் சலுகைகளை பெறுகிறது. அதால தமிழர்ற்றை உரிமைகளை வித்து பிழைப்பு நடத்த நாங்க இருக்கும் போது நீங்க அதுக்குல வரவே கூடா என்டு சுமந்திரன் கூவுறார்!

எல்லாம் தன்ற பிழைப்புல மண் விழுந்திடும் என்ற கவலை தான்!

சுமந்திரனுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுடா வண்டிய..

Winner_(26).jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.