Jump to content

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒப்பந்தம் எழுதும் போதே ஜேஆரின் நரித்தனம் வெளிபட்டது என பெரிசுகள் கதைக்க கேட்டேன். இந்த சர்வசன வாக்கெடுப்பு

1. கிழக்கில் மட்டுமா?  (இணைப்பு வெல்லாது, சிங்களவர், முஸ்லீம்கள் இணைந்து இல்லை என வாக்களித்திருப்பர்)             

 2. வடக்கில் தனியாக, கிழக்கில் தனியாகவா? (வடக்கில் ஆம், கிழக்கில் இல்லை. மொத்தத்தில் இல்லை)

3. அல்லது வடக்கு-கிழக்கு இரெண்டுடிலும் ஒன்றாககவா? ( ஆம், வடக்கு தமிழ்+கிழக்கு தமிழ் ஆம் என்பது போதுமாயிருந்திருக்கும்).

4.அல்லது முழுநாட்டிலுமா? (சொல்லவும் வேண்டுமா).

என்ற கேள்வியை ஒப்பந்தம் அணுகவே இல்லை என்று நினைக்கிறேன். சர்வசன வாக்கெடுப்பு நடந்திருந்தாலும் மேலே சொன்னதில் தெரிவு 3 தவிர வேறு ஒன்றைதான் ஜேஆர் முன்வைத்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

கிழக்கிலும் கோயில் திருவிழாக்களில் தற்காலிகாகமா நாட்டில் சுமுக நிலை திரும்பும் வரை முஸ்லீம் வியாபாரிகள் வியாபாரம் செய்யக் கூடாது என்று தமிழர்கள் தடை விதித்து இருந்தார்கள்...இது பற்றி முனிவர்ஜீக்கு அதிகமாய் தெரிந்திருக்கும் 

களுவாஞ்சிக்குடி , சந்தை கொக்கட்டி சோலை சந்தை வாராந்தசந்தைகளுக்கு முஸ்லீம்கள் வியாபாரம் செய்ய கூடாது  வரக்கூடாது என இதற்கு முதலே அறிவித்து விட்டார்கள் தாக்குதலின் பின்னர் கோவில்களில் திருவிழாக்காலங்களில் எந்த கோவில்களிலும் கடை வைக்க அனுமதிக்க வில்லை ஊர் ,கோவில் நிர்வாகத்தினர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

களுவாஞ்சிக்குடி , சந்தை கொக்கட்டி சோலை சந்தை வாராந்தசந்தைகளுக்கு முஸ்லீம்கள் வியாபாரம் செய்ய கூடாது  வரக்கூடாது என இதற்கு முதலே அறிவித்து விட்டார்கள் தாக்குதலின் பின்னர் கோவில்களில் திருவிழாக்காலங்களில் எந்த கோவில்களிலும் கடை வைக்க அனுமதிக்க வில்லை ஊர் ,கோவில் நிர்வாகத்தினர் 

முஸ்லீம் வியாபாரிகளுக்கு எதிராக..... சிங்களவர்களும், தமிழர்களும்... 
இவ்வளவு உக்கிரமாக இருக்கின்றார்கள் என்றால், 
முஸ்லீம் வியாபாரிகளால்... அவர்கள் எவ்வளவு பாதிக்கப் பட்டு இருக்கின்றார்கள் என்று உணர முடிகின்றது.

முஸ்லீம்கள், தவறு எங்கே நடந்தது என்று...  
தங்களை... சுய பரிசோதனை செய்ய வேண்டிய  காலம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை ; பிரதேச சபையின் தலைவரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wennappuwa-e1561444044630.jpg

வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடைவிதித்து சுசந்த பெரேராவால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/59091

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்ப கிட்டடியிலை வென்னப்புவிலை இரத்த ஆறு ஒடுமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஈற்றில் நாவற்குழிய, மானிப்பாய, சாவகச்சேரிய, கொடிகம, கங்கசந்துறே, மருதனாமடம எண்டு வந்து நிக்கும் ☹️😡

இப்பவே  புங்குடுதீவை  எடுத்து  விட்டார்கள்

எங்கும் நாகதீப  தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவிற்கு  இப்பொது தான் புரியத் தொடங்கி உள்ளது, தமிழரின் கையில் அதிகாரம் இருப்பதே அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் என்பது.

1980 களில் இருந்து ஜிகாத்தை சிங்களம் வளர்த்து வந்தது, தமிழர்களை தாக்குவதத்திற்கும், அழிப்பதற்கும்.

இது கிந்தியவிற்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும் சிங்களம் தனது பாதுகாப்பில் காய் வைக்காது என்று 1987 பின் உறுதியாக நம்பி இருந்தது. காரணம், மலையாளிகள், நம்பூதிரிகள் இந்த நம்பிக்கையயை சிங்களோதோடு சேர்ந்து உருவாக்கியிருந்தனர்.

சிங்களம் ஒவொன்றாக, படிப்படியாக பெயர்த்தெடுத்தது.

கிந்தியா, ஏப்ரல் தாக்குதல் பற்றி பலமுறை அறிவித்திருந்தது, சிங்களத்தின் சகல அதிகார மையங்களுக்கும் தாக்குதல் பற்றி தெரிந்திருந்தது. ஆனாலும், சிங்களத்தின் உள்வீட்டு தகவல் படி கிழக்கிலே தாக்குதல் நடைபெறும் என்று உறுதிப்படுத்தியிருந்தது. தாக்குதல் தமிழர்களும், வெளி நாட்டவருக்கும் அழிவை ஏற்றப்படுத்தும் என்பதால் சிங்களம் இதை கண்டுகொள்ளாமல் விட்டது.

இது கிந்தியாவின் மடியில் சிங்களம் படுத்துக்கொண்டு, கிந்தியாவில் அழிவுகளை ஏற்றப்படுத்துவதற்கு முயன்றதாக கிந்தியா பார்க்கிறது.

சமீபத்தில், மோடி தனது வருகையை முடித்து கொண்டு, உத்தியோகபூர்வமற்ற முறையில், சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் தெரியும் படி, ஓர் அழுத்தம்திருத்தமான சந்திப்பை வைத்துக்கொண்டார்.

அதில் மோடி சொன்னது, தீர்வை 13 அப்பால் வையுங்கள் என்றும், சிங்களத்திற்கு பதில் அளிக்க நேரம் கொடுக்கவில்லை என்றும். ஏறத்தாழ, ஓர் ஆணை.

இதில் உள்ள வியப்பு என்னவென்றால், எல்லா சிங்கள அதிகார மையங்களும், அரசியல் கடசிகளுக்கும் சென்றடையும் விதமாக இது நடத்தப்பட்டது.

மோடி ராஜதந்திர முறையில், வேறு கோடிகளும் காட்டி இருக்கலாம். முக்கியமாக, சொறி லங்கா கிந்தியவை பல்வேறு வழிகளில் ஏய்தததை சுட்டி காட்டி இருக்கலாம்.   
   
குசும்பு என்னெவென்றால், சிங்களத்தின் எந்த கட்சியோ அல்லது பத்திரிகையோ மோடியை மறந்தும் கூட பெயர் சொல்லியோ அல்லது வேறு விதமான கீழ்தரமான அரசியல் கோமாளித்தனங்கள் மற்றும்  துணுக்குகள் ஓர் சிறு விமர்சனமும் செய்ய முயலாதது.

ஜெய்சங்கருக்கு, மோடி நடத்திய சந்திப்பு தெரியாமல் இருக்க முடியாது.    

குறிப்பு: இது எல்லாம் நடந்தவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நீங்கள் மோடியின் வருகையில் நடந்தாதாக சொல்லும் விசயங்கள் நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். 

இது ஏதாவது நம்பகமான தளங்களில் செய்தியாக வந்ததா? அல்லது உங்களுக்கு தனிப்பட்டு கிடைத்த செய்தியா?

3 hours ago, விசுகு said:

இப்பவே  புங்குடுதீவை  எடுத்து  விட்டார்கள்

எங்கும் நாகதீப  தான்...

ம்ம்ம்ம்.. சீக்கிரமே புங்கடீவ ஆகும் போல 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

ஹிந்தியாவிற்கு  இப்பொது தான் புரியத் தொடங்கி உள்ளது, தமிழரின் கையில் அதிகாரம் இருப்பதே அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் என்பது.

அருமை தெரிந்தவர்கள் கால் பதித்து கை நனைக்கும் போதுதான்......கிந்திகளுக்கு மூக்கடி வேர்க்கின்றது.

Link to comment
Share on other sites

9 hours ago, Kadancha said:

சமீபத்தில், மோடி தனது வருகையை முடித்து கொண்டு, உத்தியோகபூர்வமற்ற முறையில், சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் தெரியும் படி, ஓர் அழுத்தம்திருத்தமான சந்திப்பை வைத்துக்கொண்டார்.

அதில் மோடி சொன்னது, தீர்வை 13 அப்பால் வையுங்கள் என்றும், சிங்களத்திற்கு பதில் அளிக்க நேரம் கொடுக்கவில்லை என்றும். ஏறத்தாழ, ஓர் ஆணை.

இதில் உள்ள வியப்பு என்னவென்றால், எல்லா சிங்கள அதிகார மையங்களும், அரசியல் கடசிகளுக்கும் சென்றடையும் விதமாக இது நடத்தப்பட்டது.

மோடி ராஜதந்திர முறையில், வேறு கோடிகளும் காட்டி இருக்கலாம். முக்கியமாக, சொறி லங்கா கிந்தியவை பல்வேறு வழிகளில் ஏய்தததை சுட்டி காட்டி இருக்கலாம்.   

ஜெய்சங்கருக்கு, மோடி நடத்திய சந்திப்பு தெரியாமல் இருக்க முடியாது.    

எனக்கு தெரிந்து மோடியை சந்திக்க முன் சுமந்திரன், கடந்த மகிந்த ராஜபக்ச அரசு 13A ஐ முழுமையாக செயற்படுத்தும் என இந்தியாவுக்கு உறுதியளித்தது, ஆனாலும் இன்றுவரை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை, 13A முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்காக மட்டுமல்ல, இந்தியாவுக்காகவும் உண்டு, இலங்கை அரசு 13A குறித்து உறுதியளித்திருந்தது, அது தொடர்பாக கலந்துரையாடியுமிருந்தோம், புதிய அரசியலமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுமிருந்தோம், ஆனால் அதுவும் அடையப்படவில்லை. எனவே அது பற்றி இந்தியப்பிரதமரிடம் வலியுறுத்துவோம் என கூறியிருந்தார். பின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மோடியை சந்தித்த போது அவை பற்றி கதைத்தார்கள்.

மற்றும்படி மோடி இது பற்றி யாருடனும் கதைத்ததாக எனக்கு தெரியவில்லை. மோடிக்கு மைத்திரி குடை பிடித்தது, புத்தர் சிலை ஒன்றை பரிசாக வழங்கியது, மோடி அசோகா மரம் நட்டது போன்ற விடயங்கள் நடந்தேறியது தெரியும். 😀

00030E8A-20A0-4455-AD7D-F68FE3ABAA94.jpg

97563740-8ABE-4717-A55C-21B6075C6BED.jpg

6DEE2F59-B44E-40CC-96CD-28D72C2B49FF.jpg

CF82D9AB-FCD8-495A-81F3-0813679FD0B3.jpg

9 hours ago, Kadancha said:

குசும்பு என்னெவென்றால், சிங்களத்தின் எந்த கட்சியோ அல்லது பத்திரிகையோ மோடியை மறந்தும் கூட பெயர் சொல்லியோ அல்லது வேறு விதமான கீழ்தரமான அரசியல் கோமாளித்தனங்கள் மற்றும்  துணுக்குகள் ஓர் சிறு விமர்சனமும் செய்ய முயலாதது.

மோடியை சிங்களவர்கள், சிங்கள ஊடகங்கள் விமர்சிப்பதும் நக்கலடித்து துணுக்குகள் வரைவதுமாக தான் உள்ளார்கள். உங்கள் கண்ணில் படவில்லை போல.

D8v6EsRXkAADgUK?format=jpg&name=900x900

D8wbkGnXYAAuakr?format=jpg&name=900x900

D8q923WWwAUgfQg?format=jpg&name=900x900

D8qzCq0XoAITIWJ?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

நீங்கள் மோடியின் வருகையில் நடந்தாதாக சொல்லும் விசயங்கள் நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். 

இது ஏதாவது நம்பகமான தளங்களில் செய்தியாக வந்ததா? அல்லது உங்களுக்கு தனிப்பட்டு கிடைத்த செய்தியா?

இது வெளியில் தெரியாமல்,  ஆனால் சிங்களத்தின் அனைத்து அதிகார மையங்களுக்கும் தலையில் இறங்கும் வடிவத்தில் நடந்தது.

இதனால் தான் சிங்களத்தின் எந்தவொரு ஊடகம் கூட இதை பற்றி கதையளக்கவில்லை.

செய்தி நம்பகமானது. என்னுடைய ஊகம் அல்ல.

ஆனால், இதற்காக கிந்தியா எதை  உள்மனதில் வைத்திருக்கிறது, அப்படி இருந்தாலும்   அது ஈழத்தமிழரின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பது அர்த்தமல்ல.

முழுமையாக, கிந்தியாவின் நலனில் அடிப்படையில் எடுக்கப்பட்ட துணிபாகவே கருதப்படவேண்டும். 

இதன் பரிமாணம், ஈழத்தமிழரின் பிரச்சனை தீர்க்கப்படாவிடில், இது கிந்தியாவின் பாதுகாப்பிற்கு நீண்ட கால அடிப்படையில் குந்தமாக அமையும் என்று கிந்தியா எண்ணும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மற்றது, இலங்கைத்தீவில் தனது மேலாதிக்கம் நிலைக்க வேண்டுமானால், தமிழரின் கையில் அதிகாரம் இருப்பது, முக்கியமாக territorial based power தமிழரிடம் இருக்கவேண்டும் ன்று கிந்தியா எண்ணும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

8 hours ago, Lara said:

எனக்கு தெரிந்து மோடியை சந்திக்க முன் சுமந்திரன், கடந்த மகிந்த ராஜபக்ச அரசு 13A ஐ முழுமையாக செயற்படுத்தும் என இந்தியாவுக்கு உறுதியளித்தது, ஆனாலும் இன்றுவரை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை, 13A முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்காக மட்டுமல்ல, இந்தியாவுக்காகவும் உண்டு, இலங்கை அரசு 13A குறித்து உறுதியளித்திருந்தது, அது தொடர்பாக கலந்துரையாடியுமிருந்தோம், புதிய அரசியலமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுமிருந்தோம், ஆனால் அதுவும் அடையப்படவில்லை. எனவே அது பற்றி இந்தியப்பிரதமரிடம் வலியுறுத்துவோம் என கூறியிருந்தார். பின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மோடியை சந்தித்த போது அவை பற்றி கதைத்தார்கள்.

மற்றும்படி மோடி இது பற்றி யாருடனும் கதைத்ததாக எனக்கு தெரியவில்லை. மோடிக்கு மைத்திரி குடை பிடித்தது, புத்தர் சிலை ஒன்றை பரிசாக வழங்கியது, மோடி அசோகா மரம் நட்டது போன்ற விடயங்கள் நடந்தேறியது தெரியும்.

இவை உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல்.

உத்தியோக பூர்வ நிகழ்ச்சி நிரலிலிலும், எதை பற்றி கதைத்தார்கள் என்று ஒரு போதுமே வெளியில் சொல்லப்படுவதில்லை. அது கூட பேசப்படும் sensitive  ஆன விடயங்களை மறைத்தே தயாரிக்கப்படும். 

உறவுகள் சுமுகமாக இருப்பதாகவே காட்டில்கொள்ள முயல்வார்கள்.

8 hours ago, Lara said:

மோடியை சிங்களவர்கள், சிங்கள ஊடகங்கள் விமர்சிப்பதும் நக்கலடித்து துணுக்குகள் வரைவதுமாக தான் உள்ளார்கள். உங்கள் கண்ணில் படவில்லை போல.

இவை கீழ்த்தரமானவை அல்ல. சீனாவின் துணை தனக்கு இருக்கும் என்று சிங்களம் கணக்கு போடுகிறது.

இலங்கைத் தீவில், கிந்தியாவின் பாதுகாப்ப்புக்கு, கிந்தியா கதைக்க முடியாது என்பதை சூசமாக  சொல்கிறது. 

இதுவே, மோடி, BJP க்கு  மிகுந்த கெடிகலக்கம்.

இவையெல்லாம்,  ஈழத்தமிரிற்கு எதிரான (மலையாள, நம்பூதிரி) கொள்கைவகுப்பாளரினால் வந்த விளைவுகள்   என்று என்னும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

சந்தையில் முஸ்லிம்களுக்கான தடையைத் தகர்த்தது நீதிமன்றம்

தங்கொட்டுவை வாராந்தச் சந்தையில், அனைத்தின மக்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமென்றும் அதற்கு அனுமதி வழங்குமாறும், மாரவில நீதவான் நீதிமன்றம், இன்று (28) உத்தரவு பிறப்பித்தது.

தங்கொட்டுவை வாராந்தச் சந்தையில், முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென, பிரதேச சபைத் தவிசாளரால் விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இது குறித்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சந்தையில்-முஸ்லிம்களுக்கான-தடையைத்-தகர்த்தது-நீதிமன்றம்/175-234708

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/27/2019 at 7:35 AM, Kadancha said:

இது வெளியில் தெரியாமல்,  ஆனால் சிங்களத்தின் அனைத்து அதிகார மையங்களுக்கும் தலையில் இறங்கும் வடிவத்தில் நடந்தது.

இதனால் தான் சிங்களத்தின் எந்தவொரு ஊடகம் கூட இதை பற்றி கதையளக்கவில்லை.

செய்தி நம்பகமானது. என்னுடைய ஊகம் அல்ல.

ஆனால், இதற்காக கிந்தியா எதை  உள்மனதில் வைத்திருக்கிறது, அப்படி இருந்தாலும்   அது ஈழத்தமிழரின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பது அர்த்தமல்ல.

முழுமையாக, கிந்தியாவின் நலனில் அடிப்படையில் எடுக்கப்பட்ட துணிபாகவே கருதப்படவேண்டும். 

இதன் பரிமாணம், ஈழத்தமிழரின் பிரச்சனை தீர்க்கப்படாவிடில், இது கிந்தியாவின் பாதுகாப்பிற்கு நீண்ட கால அடிப்படையில் குந்தமாக அமையும் என்று கிந்தியா எண்ணும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மற்றது, இலங்கைத்தீவில் தனது மேலாதிக்கம் நிலைக்க வேண்டுமானால், தமிழரின் கையில் அதிகாரம் இருப்பது, முக்கியமாக territorial based power தமிழரிடம் இருக்கவேண்டும் ன்று கிந்தியா எண்ணும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவை உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல்.

உத்தியோக பூர்வ நிகழ்ச்சி நிரலிலிலும், எதை பற்றி கதைத்தார்கள் என்று ஒரு போதுமே வெளியில் சொல்லப்படுவதில்லை. அது கூட பேசப்படும் sensitive  ஆன விடயங்களை மறைத்தே தயாரிக்கப்படும். 

உறவுகள் சுமுகமாக இருப்பதாகவே காட்டில்கொள்ள முயல்வார்கள்.

இவை கீழ்த்தரமானவை அல்ல. சீனாவின் துணை தனக்கு இருக்கும் என்று சிங்களம் கணக்கு போடுகிறது.

இலங்கைத் தீவில், கிந்தியாவின் பாதுகாப்ப்புக்கு, கிந்தியா கதைக்க முடியாது என்பதை சூசமாக  சொல்கிறது. 

இதுவே, மோடி, BJP க்கு  மிகுந்த கெடிகலக்கம்.

இவையெல்லாம்,  ஈழத்தமிரிற்கு எதிரான (மலையாள, நம்பூதிரி) கொள்கைவகுப்பாளரினால் வந்த விளைவுகள்   என்று என்னும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. 

பதிலுக்கு நன்றி. உங்களுக்கு தனிப்பட்டு தெரிந்த தகவல் உண்மையாக இருந்தால் நன்மையே.

ஆனால் இந்த பயங்கரவாததை காட்டி மேலும் இலங்கை அரசின் மீது தன் பிடியை இறுக்க டெல்லி முயலுமே தவிர, இதுவரை இருந்த இலங்கை பற்றிய டெல்லியின் அணுகுமுறையில் மாற்றம் வராது என்பதே என் அனுமானம்.

சஹரான் வகையறாக்கள் எல்லாம் இந்தியாவுக்கு பெரியவிடயமல்ல. கோவையிலும் இன்ன பிற இடங்களிலும் முன்பே நடந்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இவை நம்பகமான செய்தி.

ஆனால், இவற்றால் கிந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போதைய வேறுபாடு சீன நிரந்தரமாக இலங்கைத் தீவில் காலூன்றி விட்டது. இதை சிங்களம் கிந்தியாவின் மடியிலேயே நடித்த முடித்திருக்கிறது வாங்கிய கடனை சாட்டியும், கிந்தியவிடம் அப்படி நடக்காது என்று உறுதி மொழி கொடுத்ததும்.

மற்றது, இஸ்லாமிய பயங்கரவாதம் தனது soft belly இல் ஊடுருவி பரந்து விடும், தமிழர் பிரச்னையை முகப்பாக வைத்து  என்பது கிந்தியாவின் பயம்.   

எனினும், கிந்தியாவின் மேல் உங்களை போல எனக்கும் நம்பிக்கை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ம்ம்ம்... உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆங்கிலத்தில் smokescreen என்பார்கள். இந்தியா இலங்கை விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறை இவ்வாறானதே, எதை எதையோ எல்லாம் தமக்கு முக்கியமான விடயங்கள் போல படம் காட்டுவார்கள் (தமிழர் உரிமை, புலிகளினால் ஆபத்து, இஸ்லாமிய பயங்கரவாதம்) ஆனால் அவை அல்ல இந்தியாவின் பிரதான குறிக்கோள். இந்தியாவின் பிரதான குறிக்கோள், இலங்கை, பங்களாதேசம், நேபால், பூட்டான், மாலைதீவு இவற்றின் ஆளுகை தம் மறைமுக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே.

முந்திய இந்தியா அரசுகள் இங்கையில்/மாலைதீவில் சீனாவை உள்ளே வரவிட்டதில் கொஞ்சம் அசமந்தமாக இருந்துவிட்டார்கள் என மோடி அரசு நினைக்க வாய்பிருக்கிறது.

இதனால் இஸ்லாமிய தீவிரவாதம், இலங்கையில் வேரூன்றி விட்டது, எம்மையும் அச்சுறுத்துகிறது எனும் போர்வையில், தன் சுய பாதுகப்புக்குக்கென இந்தியா இலங்கையில் மீண்டும் ஒரு பெரும் வகிபாகத்தை எடுக்க நினைக்க கூடும்.

மோடியின் 1ம் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு செக் வைத்தது போல, 2ம் ஆட்சியில் சீனாவுக்கு? ஏலவே மாலைதீவில் சீனாவின் ஆளுமையை வரையறுத்தாகி விட்டது. அடுத்து இலங்கையில்?

ஆனால் சீனர்களும், இலங்கையர்களும் தேர்ந்த ராஜதந்திரிகள். பாகிஸ்தான், மாலைதீவை போல அல்ல.

இந்த நிழல் யுத்தத்தில் சிறிலங்காவை தம் பக்கம் இழுக்க, இந்தியா மீண்டும் 13, 13 + என்பனவற்றை கையில் எடுக்கும்.

இலங்கை பணிந்து போய் சீனாவை வெளியேற்றினால், இந்தியா 13 தூக்கி பரணில் போட்டுவிடும்.

முரண்டு பிடித்தால், தானே இறங்கி 13 + ஐ தருவதாக போக்கு காட்டும், உடனே இலங்கை இறங்கி வர, இந்தியா மீண்டும் 13+ தூக்கிப் போட்டு விடும்.

இந்தியா எனும் வாதியாருக்கு 13+ என்பது பிரம்பு. அந்த பிரம்பில் மேல் வாத்தியாருக்கு ஒரு காதலும் இல்லை. இலங்கை எனும் மாணவனை வழிக்கு கொண்டுவர அப்பபோது அதை எடுக்கபோவதாய் பயம் காட்டுவார்.  

Link to comment
Share on other sites

On 6/27/2019 at 3:32 AM, Lara said:

97563740-8ABE-4717-A55C-21B6075C6BED.jpg

6DEE2F59-B44E-40CC-96CD-28D72C2B49FF.jpg

CF82D9AB-FCD8-495A-81F3-0813679FD0B3.jpg

இந்த படங்கள்ல சஜித் பிரேமதாசாவின் முகபாவங்கள் சரியா இல்லை!
அவர் என்ன சேதி சொல்ல வாறார்?

தகப்பன்ட கொலைகாரர் மரம் வைக்கிறதை அவரால சகிக்க முடியல என்டு நினைக்கிறன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.