யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

ஆப்பிளின் முதன்மை வடிவமைப்பு தொழிநுட்பவியலாளர் நிறுவனத்தை விட்டு விலகுகிறார் 

Recommended Posts

 

கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக  பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. 

இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.     

 

Share this post


Link to post
Share on other sites

ஜானி பாய், ச்ச்சீ ஜானி ஈவ் வடிவமைத்த சில ஆப்பிள் பொருட்கள் 

RT: Airpods for the new iPhone 7with Tim Cook 160907

Reusable: Apple Watch black gold

Apple CEO Steve Jobs smiles as he shows the MacBook Air

Chief Executive Officer of Apple, Steve

USA - Technology - Apple Introduces the iPad

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு