Jump to content

சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரிலைதான் பாத்தனான்.அப்ப ஒரே ஹவுஸ் புல் ஓட்டம்.... இந்த பட வெற்றிக்கு பாட்டுக்கள் ஒரு முதுகெலும்பு.


எனக்கு பிடிச்ச பாட்டு இது...

இந்த பாட்டை மாத்தி பாட வெளிக்கிட்டு காதாவடி இப்பவும் விண்கூவுது..

Bildergebnis für irandu manam vendum

இவளை மறப்பதற்கு ஒரு  மனமிருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
இவளை மறந்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம்
நான் என்ன செய்வேன்
நான் என்ன செய்வேன்........

இரண்டு பொண்டில் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
சேர்ந்து வாழ ஒன்று..
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
ஒரு பொண்டில் போதாதேஏஏஏஏஏஏ.....

🐕

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 1 month later...
  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.