Jump to content

பிழைக்க தெரிந்தவர்கள்


Recommended Posts

Image may contain: 2 people
Image may contain: 4 people, people standing, wedding and indoor
Image may contain: 1 person, selfie and closeup
Keethan Ilaythampy
 

'சுடரொளி' பத்திரிகையின் திருமலைச் செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி படுகொலை செய்யப்பட்டார். திருமலையில் சிறிலங்காப் படையினரால் ஐந்து தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திசேகரிப்பில் ஈடுபட்டபோதே அவர் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார்.

திருமலை கொலைகள் தொடர்பாக விசாரித்துவந்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எதுவித ஆதாரங்களும் இல்லை என அவர்களை அண்மையில் விடுதலை செய்தது.

சுகிர்தராஜனின் கொலை தொடர்பாக எதுவித விசாரைணயும் நடைபெறவில்லை.

எந்த பத்திரிகைக்காக பணியாற்றி பலியானாரோ, அந்த பத்திரிகை சொந்தக்காரர்களும் அவரைக்கொன்ற ஆட்சியாளரும்.

அதற்கு பின்னே, ஆ ஊ என்றால், தமிழ் இளைஞர்களையும், மைத்திரியை மட்டும் வழக்குக்கு இழுக்கும் சட்டவிற்பன்னரும் இருக்கிறார்.

சரி இவர்களை ஊடகவியலாளர்களாக, எங்கும் ஊடாடவேண்டியவர்களாகவே விட்டுவிடுவோம். இந்த நெருக்கத்தை வைத்து, தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? தங்கள் நலன்களை நிரப்பிக்கொண்டதை தவிர வேறு என்ன ஒரு சிறு விடயமும் சொல்லமுடியுமா?

#பிழைக்க #தெரிந்தவர்கள்

Via TamilnaathaM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.