Jump to content

சிறிலங்காவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள்தாக்குதல்


Recommended Posts

Colombo in dark following airstrike alarm

[TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT]

Power supply was cut off in Colombo at 1:15 a.m. when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air.

Details are not available at the moment.

Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020

கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாவும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மை நிலை தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 29-04-2007 02:08 மணி தமிழீழம் [மயூரன்]

கொழும்பில் மின்சாரம் துண்டிப்பு - விமானப்படையினர் வான்நோக்கி தாக்குதல்

கொழும்பு நகரில் திடீரென மின்டிக்கப்பட்டுள்ளதாகவும் நகரம் இருளில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி வெடியோசைகளும் செவிமடுக்கக்கூடியதாக உள்ளதாகவும் அறியமுடிகிறது.

pathivu

Link to comment
Share on other sites

Suspect planes spark Sri Lanka alert, gunfire heard

COLOMBO, April 29 (Reuters) - Sri Lanka's military went on alert on Sunday when radar detected a suspect plane, military sources said, and witnesses said they heard explosions and firing in the capital Colombo.

"I can hear gunfire. I can see flashes going up into the sky above the city," a Reuters witness said. Residents said they had heard two explosions and power to the city had been cut.

Late on Thursday, Sri Lankan authorities temporarily closed Colombo international airport and cut power to the city after reports suspicious airplanes were seen flying south along the coast.

http://www.alertnet.org/thenews/newsdesk/L2854890.htm

2ND LEAD

Colombo in dark following airstrike alarm

[TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT]

Power supply was cut off in Colombo at 1:10 a.m. Sunday when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air and Sri Lankan armed forces from their positions in Colombo, Ratmalana, Wattala, Negombo, Kolonnawa, Rajakirirya and other suburbs of the city began firing razor bullets on the air. Chaos and panicked pandemonium prevails in Sri Lanka's captial.

Further details are not available at the moment.

Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped 8 bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available

Suspect planes spark Sri Lanka alert, gunfire heard

COLOMBO, April 29 (Reuters) - Sri Lanka's military went on alert on Sunday when radar detected a suspect plane, military sources said, and witnesses said they heard explosions and firing in the capital Colombo.

"I can hear gunfire. I can see flashes going up into the sky above the city," a Reuters witness said. Residents said they had heard two explosions and power to the city had been cut.

Government officials had no immediate comment.

Late on Thursday, Sri Lankan authorities temporarily closed Colombo international airport after reports suspicious airplanes were seen flying south along the coast.

The air raid scare came two days after the Tamil Tiger rebels' newly unveiled air wing staged its second attack ever, dropping bombs on a military position in the north killing six people.

The rebels' first air strike was on the air force base next to Colombo airport, and it took the military by surprise.

Analysts believe the Tamil Tigers' air force consists of just two to five light propeller planes assembled from pieces smuggled in over time.

The Liberation Tigers of Tamil Eelam, as the rebels are officially known, want to create an independent state in the north and east of the island for ethnic minority Tamils.

http://www.alertnet.org/thenews/newsdesk/L28479270.htm

Link to comment
Share on other sites

யுத்தத்தின் விளைவுகளை சாதாரண சிங்கள மக்கள் இப்பொழுது உணரத் தொடங்கியிருப்பார்கள்.

காரணம் மச் பார்க்க முடியாமல் போய்விட்டதல்லவா? :lol:

Link to comment
Share on other sites

யுத்தத்தின் விளைவுகளை சாதாரண சிங்கள மக்கள் இப்பொழுது உணரத் தொடங்கியிருப்பார்கள்.

காரணம் மச் பார்க்க முடியாமல் போய்விட்டதல்லவா? :rolleyes:

பிரச்சனைகளை வடக்கிலும், கிழக்கிலும் முடக்கப்பார்த்த சிங்களத்திற்கு இன்று தங்கள் தலைநகரத்தையே எப்படிப் பாதுகாப்பது என்பது கேள்விக்குறியாகவுள்ளது :lol:

Link to comment
Share on other sites

அப்ப மச் பார்கிற மகிந்தா பயந்து கொண்டு தான் பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

நாங்கள் ஒரு நாளைக்கு பத்துப் பதினைஞ்சு குண்டுகள் போடுறம். நீங்கள் நாலைஞ்சு நாளைக்கு ஒருக்கா மூண்டு நாலு குண்டுகள் தானே போடுறியள். ஆனா என்ன நாங்கள் கண்டமாதிரிச் சனங்களின்ரை வீடுகளுக்குப் போடுறம். நீங்கள் தேடிப் பிடிச்சு முக்கியமான இடங்களுக்குப் போடுறியள்.

மற்றது உங்கடை சனம் பழகிட்டுது. குண்டு விழுறதை பொருட்படுத்திறதில்லை. எங்களுக்குப் புதுசு தானே. அது தான் லைட்டுகளை நிப்பாட்டிப் போட்டு ஓடித் திரியிறம்.

எண்டாலும் நாங்கள் தான் கெட்டிக்காரர்

Link to comment
Share on other sites

என்றாலும் புலியிட்ட தான் நல்ல இராணுவபலம் உலகத்தில இருக்குது என்று சொல்ல மறந்துட்டீங்க மணி அத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மின்சாரம் துண்டிப்பு விமானப்படையினர் வான்நோக்கி தாக்குதல்

[saturday April 28 2007 10:22:10 PM GMT] [யாழ் வாணன்]

கொழும்பு நகரில் அதிகாலை 1.15 மணியில் இருந்து திடீரென மின்டிக்கப்பட்டுள்ளதாகவும் நகரம் இருளில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிறீலங்காவின் வான்படையினர் ஆகாயத்தை நோக்கி வெடியோசைகளை தீர்த்தவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொச்சிக்கடை, ரட்மனாலை விமானத் தளம் அமைந்துள்ள பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் ஆகிய பகுதிகளில் வெடியேபசைகளை செவிமடுக்கக்கூடியதாக உள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilwin

Link to comment
Share on other sites

கிறிக்கட் பாக்கிறதுக்காக இண்டைக்கு விமானங்களுக்கு லீவு எண்டு இளந்திரேயன் அவர்கள் நக்கலாக அறிவித்த பின்னருமா உந்த லூசுகள் விமானம் வரும் எண்டு நம்புதூகள்...???

Link to comment
Share on other sites

கொலன்னாவை எண்ணெய் தாங்கிகளின்மீது தாக்குதல் நடந்ததாக உறுதி படத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன பொறுத்திருந்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

சனத் ஜெயசு10ரியவின் துடுப்பாட்டம் பார்க்கும்போது கொழும்பு வான்பரப்பில் தமிழீழ விமானங்கள்.

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 29 ஏப்பிரல் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

கொழும்பில் 05 தமிழீழ விமானங்கள் தொடர் வட்டமிட்டு வருவதால் உலககோப்பை பார்க்கமுடியாத நிலையில் இலங்கை முடங்கிபோயுள்ளது. இலங்கையில் மின் தடை ஏற்படுத்தபட்டு முழு இலங்கையும் இருளில் மூள்கியுள்ளது. உலக கோப்பை பார்த்த சிங்கள படைகள் தொலைக்காட்சி பெட்டிகளை தூக்கி எறிந்துவிட்டு அலறி நாலாதிக்கும் ஓட்டம் எடுக்கின்றனர். மேலதிக தகவல் தொடரும்.

nitharsanam

Link to comment
Share on other sites

சிறிலங்கவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள் தாக்குதல்

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 05:13 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்காவின் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எண்ணெய்க்குதம் ஆகியவை மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பி விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு பகுதிகளிலும் தீச்சுவாலை கொளுந்துவிட்டு எரிவதனை வானோடிகள் கண்ணுற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வான்புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துணிகரத்தாக்குதலை நடத்தி இரண்டு பெரும் எரிபொருள் களஞ்சியங்களை தாக்கிவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

சிறிலங்கா வான்படை வானூர்திகளுக்கு எரிபொருளை வழங்கும் களஞ்சியமான கொல்லனாவ பெற்றோலிய எரிபொருள் களஞ்சியமும், முத்துராஜவல எரிபொருள் மற்றும் எரிவாயு களஞ்சியமும் வான்புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகியுள்ளன.

கிளிநொச்சி மீது சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் இன்று அதிகாலை பரா வெளிச்சக்குண்டுகளை வீசி குண்டுத்தாக்குதலை நடத்திச் சென்ற 1 மணிநேரத்தில் வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்குச் சென்று அதிமுக்கிய பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு தளம் திரும்பிவிட்டன.

வான்புலிகள் தொடர்பாக முழுமையான விழிப்பில் சிறிலங்கா படைத்தரப்பு இருக்கின்ற நிலையில் வான்புலிகளின் வானூர்திகள் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மையத்தில் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியிருக்கின்றன.

(4 ஆம் இணைப்பு) வான்புலிகள் அச்சம்: மீண்டும் இருளில் மூழ்கியது கொழும்பு

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 02:51 ஈழம்] [க.திருக்குமார்]

வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்கு வந்து விட்டதாக ஏற்பட்ட அச்சத்தினால் சிறிலங்கா தலைநகர் கொழும்பு இருளில் மூழ்கியது.

கொழும்பில் இன்று அதிகாலை 1.45 மணிமுதல் 3 மணிவரை மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டு இருளாக்கப்பட்டது.

கொழும்புத் துறைமுகம், காலிமுகத்திடலுடன் இருக்கும் சிறிலங்கா கடற்படைத்தலைமையகம், வான்படைத் தலைமையகம் மற்றும் இராணுவத்தலைமையகம், படைநிலைகள், தளங்கள் என்பவற்றிலிருந்து வான் நோக்கி தொடர்ச்சியாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

அப்போது கொழும்பு நகரம் முழுவதும் அல்லோலலகல்லோலப்பட்டது.

கொழும்புத்துறைமுகத்தை சூழவிருந்த மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் சாலைகளில் பயணித்த ஊர்திகளின் மின்விளக்குகளை அணைக்குமாறு வீதிகளில் நின்ற படையினர் பெரும் பதட்டத்துடன் செயற்பட்டுள்ளனர். வான்புலிகள் தாக்குதல் நடத்திய வேளையில் கொழும்பு முழுமையும் மிகப்பெரும் பதட்டத்தில் இருந்தது.

இதன் பின் மீண்டும் மின்விளக்குகள் எரிய விடப்பட்டு திரும்பவும் வான்புலிகள் வந்து விட்டனர் என்று 3.15 முதல் 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் கடற்பகுதி நோக்கி பீரங்கிகளால் சுடப்பட்டது.

அப்போது கடற்பகுதியில் மின் விளக்கு சமிக்கைகளுடன் வானூர்தி ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதனை நோக்கியே பீரங்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணிநேரம் நடத்தப்பட்ட இந்த சூடு பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.

வான்புலிகளின் தாக்குதலில் முத்துராஜவல பெற்றோலிய எரிபொருள் நிலையம் மற்றும் எரிவாயு நிரப்பு நிலையம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பெரும் வெடிப்புடன் தீ பரவியது. எரிபொருள் எரிவாயு என்பன தீப்பற்றி எரிந்துள்ளன.

இதனையடுத்து இன்றுஅ திகாலை 4 மணியளவில் இரண்டாம் முறையாக வான்புலிகள் வந்து விட்டனர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீளவும் மின்சாரம் வந்தபின்னர்தன் முத்துராஜவல நோக்கி தீயணைப்பு எந்திரங்கள் சென்றுள்ளன.

Link to comment
Share on other sites

கொழும்பில் இரு இலக்குகள் மீது வான்புலிகள் தாக்குதல்

சிறீலங்கா வான்படைக்கு தேவையான எண்ணெய் வழங்கும் எண்ணெய் குதங்கள் மீது வான்புலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். கொழும்பு, முத்துராஜெவெல பிரதேசங்களில் இருக்கும் பாரிய எண்ணெய் குதங்கள் பற்றி எரிவதாக அறியமுடிகிறது.

ஞாயிறு காலை இலங்கை நேரப்படி 1.50, 2.05 மணியளவில் மேற்படி இலக்குகள் தாக்கப்பட்டன. மேலும் கொழும்பில் இருந்து கிடைத்த தகவலின் படி கொலன்னாவையில் மூன்று எண்ணெய் தாங்கிகள் வெடித்தெரிவதாக கூறப்படுகிறது.

கொழும்பில் தமிழீழ வான்படையினர் தாக்கியதை விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் உறுதிப்படுத்திய அதேசமயம் விமானங்கள் பாதுகாப்பாக தளம்திரும்பியதாக கூறியுள்ளார்.

பதிவு

4 ஆம் இணைப்பு) வான்புலிகள் அச்சம்: மீண்டும் இருளில் மூழ்கியது கொழும்பு

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 02:51 ஈழம்] [க.திருக்குமார்]

வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்கு வந்து விட்டதாக ஏற்பட்ட அச்சத்தினால் சிறிலங்கா தலைநகர் கொழும்பு இருளில் மூழ்கியது.

கொழும்பில் இன்று அதிகாலை 1.45 மணிமுதல் 3 மணிவரை மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டு இருளாக்கப்பட்டது.

கொழும்புத் துறைமுகம், காலிமுகத்திடலுடன் இருக்கும் சிறிலங்கா கடற்படைத்தலைமையகம், வான்படைத் தலைமையகம் மற்றும் இராணுவத்தலைமையகம், படைநிலைகள், தளங்கள் என்பவற்றிலிருந்து வான் நோக்கி தொடர்ச்சியாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

அப்போது கொழும்பு நகரம் முழுவதும் அல்லோலலகல்லோலப்பட்டது.

கொழும்புத்துறைமுகத்தை சூழவிருந்த மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் சாலைகளில் பயணித்த ஊர்திகளின் மின்விளக்குகளை அணைக்குமாறு வீதிகளில் நின்ற படையினர் பெரும் பதட்டத்துடன் செயற்பட்டுள்ளனர். வான்புலிகள் தாக்குதல் நடத்திய வேளையில் கொழும்பு முழுமையும் மிகப்பெரும் பதட்டத்தில் இருந்தது.

இதன் பின் மீண்டும் மின்விளக்குகள் எரிய விடப்பட்டு திரும்பவும் வான்புலிகள் வந்து விட்டனர் என்று 3.15 முதல் 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் கடற்பகுதி நோக்கி பீரங்கிகளால் சுடப்பட்டது.

அப்போது கடற்பகுதியில் மின் விளக்கு சமிக்கைகளுடன் வானூர்தி ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதனை நோக்கியே பீரங்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணிநேரம் நடத்தப்பட்ட இந்த சூடு பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.

வான்புலிகளின் தாக்குதலில் முத்துராஜவல பெற்றோலிய எரிபொருள் நிலையம் மற்றும் எரிவாயு நிரப்பு நிலையம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பெரும் வெடிப்புடன் தீ பரவியது. எரிபொருள் எரிவாயு என்பன தீப்பற்றி எரிந்துள்ளன.

இதனையடுத்து இன்றுஅ திகாலை 4 மணியளவில் இரண்டாம் முறையாக வான்புலிகள் வந்து விட்டனர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீளவும் மின்சாரம் வந்தபின்னர்தன் முத்துராஜவல நோக்கி தீயணைப்பு எந்திரங்கள் சென்றுள்ளன.

Link to comment
Share on other sites

COLOMBO, April 29 (Reuters) - Planes of Sri Lanka's Tamil Tiger rebels dropped bombs on two oil facilities near the capital Colombo on Sunday, slightly damaging one, the air force said.

Residents said they heard explosions and firing as the military responded to the air raid. Hospital officials said two people who worked at a power station were being treated for gunfire wounds.

"Tamil Tiger aircraft came and dropped three bombs," an air force spokesman said, adding one fell on the Kolonnawa oil facility 5 km (3 miles) north of Colombo. Two others hit the Kerawalapitiya oil storage site, 15 km north of the city.

No damage was done at Kolonnawa but the Kerawalapitiya facility suffered slight damage, the spokesman said.

A Tamil Tiger spokesman said two of their aircraft carried out the raids, hitting both targets before returning safely to base.

Residents said power to the city had been cut.

Sri Lanka's military went on alert when radar detected suspect aircraft.

"I can hear gunfire. I can see flashes going up into the sky above the city," a Reuters witness said. Residents said they had heard two explosions.

Some residents said they saw gunfire being directed at a plane flying overhead.

A Reuters correspondent at Colombo international airport said passengers had been told to get off their flights but were later told to re-embark.

SECURITY ALERT

The security alert occurred after a similar one late on Thursday when Sri Lankan authorities temporarily closed the international airport after reports suspicious planes were seen flying south along the coast.

That air raid scare occurred two days after the Tamil Tiger rebels' newly unveiled air wing staged its second attack ever, dropping bombs on a military position in the north and killing six people.

The rebels' first air strike was on the air force base next to Colombo airport, and it took the military by surprise.

Analysts believe the Tamil Tigers' air force consists of just two to five light propeller planes assembled from pieces smuggled in over time.

The Liberation Tigers of Tamil Eelam, as the rebels are officially known, want to create an independent state in the north and east of the island for ethnic minority Tamils.

Since 1983, the war in Sri Lanka has claimed some 68,000 lives, including more than 4,000 since late 2005. The intensified violence of the past 16 months has left a 2002 ceasefire in tatters.

Reuters

Link to comment
Share on other sites

புலிகளின் விமானத்தை பகலில் வந்து குண்டு போட்டு பார்க்க சொல்லி சவால் விட்டவர் எங்கே? ( புலிகளின் ஒரு விமானம் பரா குண்டு போட்டு செல்ல இரண்டாவது விமானம் குண்டு வீசி சென்றிருக்கிறது.) இங்கே ஒன்றை கவனியுங்கோ அவர் ஒருத்தர் பகல்ல வந்து குண்டு போட்டு பார்க்க சொல்லி சவால் விட்டார். இப்ப என்ன நடந்தது? வான்புலிகள் பரா வெளிச்சக்குண்டு போட்டு இரவைப் பகலாக்கி குண்டு போட்டு விட்டார்கள். சவால் விட்டவர் எங்கே?

Link to comment
Share on other sites

தற்போது இரணைமடுப் பகுதியில் சிறீலங்கா வான்படை தாக்குதல் நடத்துகின்றதாம்

Link to comment
Share on other sites

Sri Lanka rebels in new air raid

Tamil Tiger rebels have carried out an air raid on targets in Sri Lanka's capital, Colombo.

Two fuel facilities were bombed in what the rebels said was in response to an army strike on their positions.

One gas storage depot was set ablaze, officials said. It is not clear if there were any casualties.

Government troops responded by firing anti-aircraft guns and cutting power to Colombo, its airport and an adjoining army base.

The public has been warned to be on guard after the Tigers unveiled their own "air force" with two deadly aerial bombings in the space of a month.

Anti-aircraft fire

A Tiger military spokesman said that two air squadrons took part in the raid late at night.

Colombo residents said they heard at least two powerful explosions in the city.

"I heard terrible explosions and I saw red sparks flying upwards from the ground and I heard shooting," Josef Penkava told the BBC News website.

Many residents were watching the Sri Lankan national cricket team play Australia in the World Cup final when the army responded with anti-aircraft guns and the city was blacked out.

"We were watching the match when the lights went off. Within minutes the night sky was brightened with anti-aircraft fire," Shivantha Fernandopulle said.

"After about 30 minutes the firing ceased. After a lull of about an hour there was a second round of firing. A plane could be seen flying westwards towards the Indian Ocean."

In March, the Tigers carried out their first aerial attack on the Colombo air base, killing three air force personnel and injuring 16 other people.

A second aerial bombing, of a northern military complex last Tuesday, killed six soldiers.

Last Thursday, Colombo's airport was shut down and anti-aircraft guns were fired after reports of unidentified aircraft approaching the capital.

That incident proved to be a false alarm.

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணவேடிக்கை நன்றாகத்தான் இருக்கின்றது..

LTTE air raid over Colombo

Tiger aircraft bomb Kolonnawa oil installation and Muthurajawela gas facility in midnight attack

airstrikefi4.jpg

The night sky was set aglow when security forces fired shots and flares into the air after reports of a suspicious aircraft. Pic: M.A. Pushpakumara

The city of Colombo was brought under a total blackout shortly after midnight today as two Tiger rebel aircraft entered the city to attack targets.

One of the aircraft had dropped bombs at a fuel dump in the Ceylon Petroleum Corporation's (CPC) oil installations in Kolonnawa. Another bomb was reported to have fallen at an LPG gas facility in Muthurajawela, triggering off a large fire. The Colombo Fire Brigade was called in to douse them.

Reports of the intrusion of the LTTE aircraft came as Sri Lankans watched the World Cup cricket finals in Barbados. Whilst a blackout was in force, troops in security forces installations in the city including Army Headquarters, the Air Force Base at Ratmalana and VVIP residence began firing volleys of flares into the sky. The firing from the SLAF base was intense.

The SLAF base at Katunayake also began firing flares and shooting into the sky fearing it was a second attack on the base in two months. Civilian flights were cautioned about these developments over Colombo's skies. Air Force spokesman Group Captain Ajantha Silva said that after receiving information about suspicious aircraft, they activated the air defence system in places such as Air Force headquarters, Colombo harbour, the Kolonnawa Petroleum Distribution Centre, and the Sapugaskanda oil refinery.

The situation caused panic as armed policemen joined in firing into the sky. Explosions were heard in different parts of the city, including Ratmalana, Battaramulla and Kollupitiya causing concern among the public. The blackout was restored only after it was confirmed that the guerrilla aircraft had left. Reports from Mannar later confirmed sighting the aircraft in the skies over Mannar.

Neither Colombo nor Ragama hospitals reported any wounded people seeking treatment following the incident. Shortly after the bombings in Colombo, Air Force jets pounded locations in LTTE-controlled Kilinochchi.

An hour later, there was widespread confusion that the guerrilla aircraft had returned. It turned out to be a commercial airliner.

The pilot is reported to have later complained to airport authorities at Katunayake about the firing. However, the aircraft was not hit.

http://www.sundaytimes.lk/070429/News/119news.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.