Jump to content

ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9.jpg

ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்க மூன்று நாட்கள் தங்கியிருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தனது லண்டன் விஜயம் காரணமாக நாளை கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்தினை நேற்று கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதி-லண்டனிற்கு-விஜய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் மீது அபாண்டப் பழிசுமத்திய ஜனாதிபதிக் கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவரது தனிப்பட்ட விஜயத்தைப் பயன்படுத்த முடியுமா?  அது அரசியல் ராஜதந்திர ரீதியில் சரியானதா? சட்டமும் அதற்கு இடமளிக்குமா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதறகுத் தகுந்த முறையில் நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.