யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
தமிழ் சிறி

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

Recommended Posts

Actress Sridevi death not accidential,says Kerala DGP

ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்!

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.

உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.

ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/actress-sridevi-death-not-accidential-says-kerala-dgp-356453.html 

Share this post

Link to post
Share on other sites

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Lara said:

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

Share this post

Link to post
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

கொலை செய்பவர்கள் வீடியோவோ படமோ எடுத்துக் கொண்டு கொலை செய்வதில்லையே தமிழ்சிறி? அதனால் கொலை தான் செய்திருப்பர்! அவர் செத்ததை அவரே வீடியோ எடுத்து அதைப் பார்த்தால் மட்டுமே நாம் அவராகவே செத்தார் என்று நம்புவோம்! (லாராவிடம் இருந்து கற்றுக் கொண்ட லொஜிக்!😎)

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ஜஸ்டினை பொறுத்தவரை ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிட வேண்டும். (ஊடகங்கள் கொலையாளிகளுக்கு சார்பாக செய்தி பிரசுரித்தாலும்). 😊

Edited by Lara
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 7/10/2019 at 5:02 AM, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

திரைப்படத்துறையில் கொலை என்பது சகஜம்.

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்ட பின் போனி கபூரும் அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரும் ஒட்டாக திரிந்தார்கள். (கபூர் குடும்ப மீளிணைவு).

ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வெளியாகவுள்ள நேரம் பார்த்து நடந்த கொலை. அர்ஜுன் கபூரின் முதல் படம் வெளியாக முன் அவரது தாயாரும் போனி கபூரின் முதல் மனைவியுமான மோனா கபூர் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

கபூர் குடும்பம் தான் கொலையை செய்ததாக வட இந்தியாக்காரர் கதைக்கினம். 

பாதாள உலக குழுவின் தலைவரான தாவூத் இப்ராஹிம் துபாயில் செல்வாக்குடையவர் என்பதால் அவரை பயன்படுத்தி துபாயில் விடயங்களை கையாண்டிருக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் Ved Bhushan முன்னர் கூறியிருந்தார். அவரும் ஶ்ரீதேவி கொலை தொடர்பாக விசாரணை செய்து வந்தவர்.

Edited by Lara
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, Lara said:

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

Share this post

Link to post
Share on other sites

Bildergebnis für Arjun Kapoor

எனக்கு இவரிலை ஒரு டவுட்டு....:unsure:

Share this post

Link to post
Share on other sites
On ‎7‎/‎11‎/‎2019 at 12:56 PM, Kadancha said:

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 
Share this post

Link to post
Share on other sites
On 7/11/2019 at 2:15 PM, Kadancha said:

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

காப்புறுதி நிறுவனம் ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா என சந்தேகமாக இருப்பதாக கூறியதாக தான் முன்னர் வாசித்தேன். பின் அது பற்றிய செய்திகள் எனது கண்ணில் படவில்லை என்பதால் என்ன நடந்தது என தெரியாது. ஆனால் துபாய் அரசு, பொலிஸ் என அனைவரும் கொலையாளிகள் பக்கம் இருக்க இவர்களால் ஏதும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்.

Share this post

Link to post
Share on other sites
On 7/11/2019 at 10:59 AM, ரதி said:

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

On 7/12/2019 at 9:07 PM, ரதி said:

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 
போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Edited by Lara
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம்

எங்களுக்கு இப்பவும் விருப்பம் இருக்குதாக்கும்! நாங்கள் ஐந்து வயதிலிருந்தே உயிரையும் கொடுக்கும் விசிறிகளாக்கும்😍

Screen+Shot+2018-07-13+at+11.26.11+AM.pn

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Lara said:

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள்.

ஶ்ரீ தேவியின் தாயாரின் சத்திர சிகிச்சையின் தவறுதலால் வந்த நஷ்டயீட்டு பணத்தை அப்படியே போனிகபூருக்கு கொடுத்ததாகவும் ஒரு கதை உலாவியது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On ‎7‎/‎14‎/‎2019 at 10:16 AM, Lara said:

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.

இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 

முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.

எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நான் எழுந்தமானதாக கதைக்கவில்லை. நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

கொலை செய்யப்பட்டமைக்கு பல காரணங்கள், அதில் ஒரு காரணமான insurance பணத்துக்காக துபாயில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என எழுதினேன். (ஶ்ரீதேவி உயிருடன் இருப்பதை விட இறப்பதன் முலம் அவர்களுக்கு அதிக இலாபம். இறந்த பின் ஶ்ரீதேவியின் சொத்துக்களை யார் எடுப்பது என ஒரு பிரச்சினையும் நடந்தது.)

அதே நேரம் இன்னொரு காரணமாக ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வரும் வெளிவரும் நேரம் நடந்த கொலை என்றும் எழுதினேன். அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளிவரும் நேரம் அவர் தாயார் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது என எழுதியிருந்தேன். கொலை என்றே நான் நினைக்கிறேன். அது Bollywood சம்பந்தமான விடயம். அது பற்றி விரிவாக எழுத யாழில் மட்டுக்கள் விட மாட்டார்கள். அதனால் தான் மேலதிகமாக எழுதவில்லை. அவருக்கு புற்று நோய் இருந்தது எனக்கு முன்னமே தெரியும். நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டியதில்லை). 

இன்னொரு காரணமாக கபூர் குடும்ப மீளிணைவுக்காக என எழுதியிருந்தேன் (அதில் அர்ஜூன் கபூரையும் சேர்த்து தான் கூறினேன்).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் எழுதினேன்.

அர்ஜுனுக்கு தனது தாய் தந்தையை பிரித்தது ஶ்ரீதேவி என்பதால் கதைக்காமல் இருந்தார், எந்த மானமுள்ள பிள்ளையும் அதைத்தான் செய்யும் என எழுதியிருந்தீர்கள். அர்ஜுனும் இன்னொரு குடும்பத்தை பிரித்தவர் என்பதால் அவரை நீங்கள் மானமுள்ள பிள்ளை என கூற முடியாது. 

அர்ஜூனுக்கு ஏதும் நடந்தால் மலைக்காவின் மகன் ஏதும் செய்து விட்டார் என நான் சொல்லப்போவதில்லை. காரணம் அர்ஜுனை ஶ்ரீதேவிக்கு எதிராக ஶ்ரீதேவியை வெறுக்குமளவுக்கு அவரது தாயார் திருப்பியது போல் மலைக்காவின் மகனை அர்ஜுனுக்கு எதிராக யாரும் திருப்பப்போவதில்லை.

ஶ்ரீதேவி மரணம் பற்றி வந்த செய்திகளை பார்த்தவர்களுக்கு அது கொலை என இலகுவில் விளங்கியிருக்கும், அது பற்றி ஒரு சிலவற்றை பின்னர் எழுதுகிறேன்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள். 

ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.

Share this post

Link to post
Share on other sites

ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

கலியாணவீடு முடிஞ்சு இந்தியாவுக்கு போன போனி கபூர்  திரும்பி  சிறிதேவிக்கு இன்ப அதிர்ச்சி குடுக்க துபாய்க்கு திரும்பி வந்தவராம். 
புருசன் வீட்டிலை தனிய இருக்க பொண்டாட்டி  பாத்றூமை பூட்டிப்போட்டு குளிக்க போனாராம்.🤪

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

பின் மாரடைப்பால் மரணமடைந்த கதை, “accidental drowning” ஆக மாறிய கதை பலருக்கும் தெரியும்.

ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக போனி தரப்பு முதலில் கொடுத்த விளக்கம்.

இந்தியா திரும்பிய போனி மகளை இந்தியாவில் விட்டுட்டு ஶ்ரீதேவிக்கு சப்ரைஸ் குடுக்க நினைத்து மீண்டும் 24 ஆம் திகதி துபாய்க்கு போனாராம். (வந்திட்டு திரும்பி போக இது என்ன பக்கத்து வீடா?) மாலை 5.30 க்கு ஹொட்டல் அறைக்கு சென்று ஶ்ரீதேவியை எழுப்பி சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கதைத்து விட்டு பின் dinner க்கு போக அழைத்ததாகவும் ஶ்ரீதேவி fresh ஆகிட்டு வாறதா சொல்லி bathroom உள்ளே சென்றாராம். 15 நிமிடங்களாகியும் காணவில்லை என்றதும் தான் கதவை தட்டிப்பார்த்து பதிலில்லாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஶ்ரீதேவி குளியல் தொட்டிக்குள் ஒரு அசைவுமில்லாமல் இருந்தவராம். (Dinner போக fresh ஆகிட்டு வாறதா சொன்னவா குளியல் தொட்டிக்குள் bath எடுக்க நினைத்திருப்பாவா, தொட்டிக்குள் அவ்வளவு விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்குமா?) உடனே தனது நண்பர் ஒருவரை அழைத்திருந்தாராம். பின் 9 மணிக்கு பொலிஸுக்கு call பண்ணினார்களாம். (6 மணியிலிருந்து 9 மணிவரை பொலிஸ், மருத்துவர், அம்புலன்ஸ் எதையும் அழைக்காமல் என்ன செய்தார்கள்?) 

பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஶ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்களாம். ஶ்ரீதேவி 11 மணியளவில் இறந்திருப்பதாக கூறப்பட்டது. (9 மணிக்கு பொலிஸுக்கு சொன்னவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 11 மணிக்கு மேலானதா?)

பின் நேரத்தையும் சம்பவங்களையும் மாற்றி மாற்றி கதைத்தார்கள்.

ஹொட்டல் தரப்பில் துபாய் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தி, ஶ்ரீதேவி 24 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் room service க்கு அழைத்து தண்ணீர் தருமாறு கேட்டிருந்தாராம். 15 நிமிடத்தால் hotel staff ஶ்ரீதேவி தங்கியிருந்த அறைக்கு வந்து பெல் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. அதனால் பயத்தில் alarm ஐ அடித்ததாகவும். தாம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது குளியலறை நிலத்தில் (தொட்டியிலல்ல) ஶ்ரீதேவியை கண்டதாகவும் அவர் தனியாக தான் இருந்ததாகவும் (போனி அருகில் இல்லை) அப்பொழுது 11 மணியிருக்கும், அவருக்கு pulse இருந்ததாகவும் உடனே தாம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்கள்.

இரு வேறு செய்தி.

Edited by Lara
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

ஶ்ரீதேவியின் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் அது பற்றி முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை எனவும் துபாயிலுள்ள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஶ்ரீதேவி மரணம் பற்றி சரியான விசாரணை நடத்த பலரும் கேட்டார்கள். ஆனால் 24 ஆம் திகதி ஶ்ரீதேவி மரணிக்க 27 ஆம் திகதி துபாயில் case ஐ அவசரமாக முடித்து விட்டார்கள்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, Lara said:

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன்  ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/126911/
  • தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் தமது அனைத்து சக்திகளையும் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; “கன்னியா வெந்நீரூற்று என்பது பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் மதவழிபாட்டுத்தலப் பிரதேசமாக இருந்து வந்திருப்பதை வரலாற்று ரீதியாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் அறிந்த காலத்தில், எமது நேரடி தரிசனத்தின்போது கூட அப்பகுதியில் பௌத்த சின்னங்களோ சிலைகளோ இருந்திருக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்த சர்ச்சை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் திருகோணமலையை சிங்களப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு பகிரங்கமாகவே திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதேவேளை  தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒன்றாகவே வெலிஓயா சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டமையும் அதற்கு பாதுகாப்பு அரணாக குரங்குபாஞ்சான் முஸ்லிம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையும் சரித்திர சான்றாகும். கல்லோயாத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமான அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, முஸ்லிம்களிடமிருந்து அப்பிரதேசம் கபளீகரம் செய்யப்பட்டது போன்றே திருகோணமலையும் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கன்னியாவை ஆக்கிரமிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அண்மைய அட்டகாசங்களும் அரங்கேறியுள்ளன. இந்த வெட்கக்கேடான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். அவ்வாறே நுவரெலியாவின் கந்தப்பளை மாடசாமி இந்து ஆலயத்திலும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமீறல்கள், தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. இவை மிகவும் பௌத்த மதத்திற்கே இழுக்கான, அருவருக்கத்தக்க, பிற்போக்கான செயற்பாடுகளாகும். இதேபோன்று உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் கால் பதித்த பாபாத மலை எனும் பகுதி முஸ்லிம்களுக்கும் உரித்தான வரலாற்றுப் பாரம்பரிய இடமாக இருந்தும், அப்பகுதியில் ஜெயிலானி பள்ளிவாசலும் இருக்கின்ற நிலையில், தற்போது அங்கு முஸ்லிம்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாக சரித்திரமே இல்லாதபோது பாபாத மலையை புத்தருக்கான இடமாக உரிமை கோருவது எந்த வகையில் நியாயமானது. புதைபொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் சிங்களவர்களை மாத்திரமே உத்தியோகத்தர்களாகக் கொண்ட புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமும் சரித்திர பேராசிரியர்களும் தங்களது இனத்திற்காக, அவர்களுக்கு வேண்டிய இடங்களையெல்லாம் பௌத்த புராதான இடங்களாக பிரகடனம் செய்து வருகின்றமையானது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. பேரின சக்திகளின் பின்புலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற இவ்வாறான அடாத்தான அக்கிரமங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியாள  வேண்டுமென்கின்ற பேரின வெறிச்சிந்தனையையே நாம் எதிர்க்கிறோம். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இவ்வாறான பேரின மேலாதிக்க செயற்பாடுகளை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லீம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இதன் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும். அதேவேளை தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, தமிழினத்திற்கு துரோகமிழைத்த கருணா அம்மான், தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் ஆணைக்கு துரோகமிழைத்த வியாழேந்திரன் போன்றோர் கல்முனை வடக்கு உப செயலக விடயத்தில் பேரின வெறிபிடித்த பிக்குகளை இங்கு அழைத்து வந்து, உதவி கேட்க முடியுமானால், கன்னியா வெந்நீரூற்று போன்ற தமிழினத்தின் இதயத்தில் பேரினவாதிகள் கைவைக்கின்றபோது மௌனம் காப்பது ஏன்? இந்த சூட்சுமங்களை தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்” என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.  #தமிழருக்கு  #ஆதரவாக #முஸ்லிம் #பிரயோகிக்க   #கன்னியா #இராணுவ முகாம் பாறுக் ஷிஹான்   http://globaltamilnews.net/2019/126902/
  • விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள்  காவல்துறை உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கபட்டு  எந்தவித மனித எச்சங்களும் இது  வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கடந்த 2008 ஆண்டு கொக்கட்டிசோலை பகுதியில் வைத்து எனது மனைவியின் தம்பி காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.நானும் எனது மாமாவும் கொக்கட்டிசோலைக்கு வருகின்ற போது எங்களை பின்தொடர்ந்து ஆயுததாரிகள் வந்தனர்.இதனால் அச்சமடைந்த நாம் எங்கள் உயிரை மாய்த்து கொள்ளாது இது தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு  அவரை தேடுவதை நிறுத்தி விட்டோம் இதேவேளை எனது மச்சானை காவல்துறை உத்தியோகத்தராக, நான்  புலனாய்வு செய்து தேடுவதாக நினைத்து விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன்.எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.நான் அவர்கள் கறிப்பிடுவது போன்று  எவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை.எனது நாட்டுக்காக தான் எனது சேவையை செய்தேன்.எனது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை காவல்துறை மா அதிபர் காவல்துறை சேவை ஆணைக்குழுவினர் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இந்த விடயம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும்.எனது மைத்துனரின் சடலம் இருப்பதாக கூறி இரு தடவைகள் தோண்டும் முயற்சிகள் இடம்பெற்றது.இதுவரை எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.எனவே இந்த வழக்கை விரைவாக முடித்து உரிய தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொள்கின்றேன்.   நான் 1997-6-26 திகதி இலங்கை காவல்துறையில்   காவல்துறை உத்தியோகத்தராக இணைந்து கொண்டேன்.10 வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து கண்டி மாவட்டத்திலும் 2 வருடங்கள் கடமை செய்துள்ளேன்.அந்த காலகட்டத்தில் தான் எனது மைத்துனரான யில்உத்தியோகத்தர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.இந்த விடயத்தை தேடுவதற்காக நான் எடுத்த முயற்சியின் காரணமாகவே தான் என்னை பொய்குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை வேலையை விட்டு நீக்கி இருந்தனர்.தற்போது கூட காவல்துறைஉத்தியோகத்தராக தொடர்ந்து இருக்க ஆசைப்படுகின்றேன்.இதனை உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார். இதன்போது எந்தவித மனித எச்சங்களும் இது  வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இரவு 7.30 மணி வரை அகழ்வு பணிகள் நடைபெற்று நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பின்னர் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு காவல்துறை நிலையத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில்  கொக்கட்டிச்சோலை காவல்  நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வியாழக்கிழமை(18)  தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கொக்கட்டிச்சோலை காவல்  நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25)  என்ற காவல்துறை உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை காவல்  நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு காவல்  நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த  நிலையில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து  வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த காவல்துறைஉத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில்  ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்  மதன் என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்   ஆகிய 3 பேரை  சந்தேகத்தில் ஓட்டமாவடி களுவாஞ்சிகுடி கல்லடி போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை   மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன்  இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன்  மதன் என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா  லிங்கன்  என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.   #விடுதலைப்புலி #காவல்துறை #பரமநாதன் அனுராஜ் #காணாமல் #கொக்கட்டிசோலை பாறுக் ஷிஹான் http://globaltamilnews.net/2019/126894/  
  • Secretary of State Michael R. Pompeo Keynote Address at the Ministerial to Advance Religious Freedom SECRETARY POMPEO: Thank you. Good morning, everyone. It’s great to be with you all. Thank you, Ambassador Brownback, for the kind introduction. Your team has done a fantastic job with this incredibly special event. Thank you. Thank you and all of your team. I also want to give a special welcome to those of you who have been persecuted for your faith, cast out from society, banished from your homes. If you are here as a survivor of persecution, I want you to know you are among friends today. And to all of our other attendees – civil society, government affairs, religious leaders, others – you are those friends. Thank you for being here. Thank you for supporting these individuals. First, we’ve put our money where our mouth is. The State Department has established an International Religious Freedom Fund – a multi-donor fund that provides rapid assistance to victims of persecution all throughout the world. It’s already serving good, and its purpose around the world is expanding. Just one example, it’s assisting victims in Sri Lanka, today as we stand here, with medical bills after the attacks there this past Easter Sunday. We encourage more countries to step up to the plate and donate and contribute to this important cause that can do so much good all around the world. https://www.state.gov/secretary-of-state-michael-r-pompeo-keynote-address-at-the-ministerial-to-advance-religious-freedom/    
  • அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெருமளவான முதலீட்டு வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தூதுவர் எரிக் லவெட்ரூ சுட்டிக்காட்டினார். அத்தோடு பிரான்ஸ் முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றில் முதலீடு செய்வதற்கு வெகுவாக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பில் பேசிய தூதுவர், அந்த அமைவிடம் உலகலாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்றும் கூறினார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த பிரான்ஸ் தூதுவரின் கருத்தை ஆமோதித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீடுகளை அதிகரிப்பதற்கு வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60787