யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
tulpen

மதுவகைகள் ஒரு தகவல்

Recommended Posts

மதுபானங்களும்  அதன் வகைகளும்...

1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper)  பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. 
தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள்

2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம்

3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள்
இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). 
அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) -
சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை

4. ரம் (Rum) - கரும்பு சக்கையிலிருந்து காச்சப்படுகிறது. தோன்றிய ஊர் - வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் . சுவை - கரும்பும் எரிசாய நெடியும் கலந்தது. 

5. பிராந்தி (Brandy) - புளித்த திராட்சை பழங்களிலிருந்து காச்சப்படுகிறது. தோன்றிய ஊர் : பிரான்ஸ்

6. சகி (Saki) - அரிசி சாதத்திலிருந்து காச்சப்படுகிறது . தோன்றிய ஊர் - ஜப்பான். சுவை - புளித்த கஞ்சியும் எரிசாராய வாடையும்

7. பியர் ( Beer) - 
பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் -  எகிப்து, ஈரான்   சுவை - கசப்பும் புளித்த மோரும் கலந்த சுவை
 
8. திராட்சை இரசம் (Wine) : புளித்த திராட்சை . தோன்றிய ஊர் : இத்தாலி 

9. டாஸ்மாக் சரக்குகள் (TASMAC Brands) : எரிசாராயம் (Ethanol) + தண்ணீர் + ஃபேளவர்ஸ் ( flavors) 

சமூக  வலைத்தளத்தில் இருந்து கிடைத்த தகவல். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம் 

2 hours ago, tulpen said:

. திராட்சை இரசம் (Wine) : புளித்த திராட்சை . தோன்றிய ஊர் : இத்தாலி  

இவையள் பெங்களூருவில் ஓர் அளவு பரவாயில்லை ரகம் .. 😄

2 hours ago, tulpen said:

பிராந்தி (Brandy) - புளித்த திராட்சை பழங்களிலிருந்து காச்ப்படுகிறது. தோன்றிய ஊர் : பிரான்ஸ் 

 இந்திய ரூபாயில் 200க்கு மேல் இருப்பது தமிழ்நாட்டில் பரவாயில்லை ரகம் ..

2 hours ago, tulpen said:

பியர் ( Beer) - 
பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் -  எகிப்து, ஈரான்   சுவை - கசப்பும் புளித்த மோரும் கலந்த சுவை

புதுச்சேரியில் ரூபாய் 180 க்கு மேல் இருப்பது அருமையான ரகம் .👌

2 hours ago, tulpen said:

ரம் (Rum) - கரும்பு சக்கையிலிருந்து காச்சப்படுகிறது. தோன்றிய ஊர் - வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் . சுவை - கரும்பும் எரிசாய நெடியும் கலந்தது. 

ரூபாய் 200 மேல் எல்லா ஊர் / மாநிலத்திலும் பரவாயில்லை ரகம் ..👍

2 hours ago, tulpen said:

டாஸ்மாக் சரக்குகள் (TASMAC Brands) : எரிசாராயம் (Ethanol) + தண்ணீர் + ஃபேளவர்ஸ் ( flavors)  

அடித்தால் மட்டையாகி .. காலையில் மண்ட வீங்க , கண்கள் சிவக்க , வாயில் நறுமணம் கமிழ ஓபீஸ் போவினம்..😢

 • Like 2
 • Haha 3

Share this post

Link to post
Share on other sites

யாம் பெற்ற பாக்கியம்..☺️

66383168_2805621119500078_73603627817463

Share this post

Link to post
Share on other sites

அப்பதான் குடிமகன்கள் வீட்டில் இருந்தே குடிக்கபோகினம், வீதிவிபத்துக்களாவது குறையுதா பாப்பம்?!

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
39 minutes ago, ஏராளன் said:

அப்பதான் குடிமகன்கள் வீட்டில் இருந்தே குடிக்கபோகினம், வீதிவிபத்துக்களாவது குறையுதா பாப்பம்?!

ஓம்.. வீதி விபத்துக்கள் குறையும்.. ஆனால் வீட்டு விபத்துக்கள் அதிகமாகும் .. பரவாயில்லையா தோழர்..? 😊

👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites

மது விற்பனையை அரசே செய்வதும் உழைப்பாளர்கள், இளையோர் எல்லோரும் மதுவிற்கு அடிமையாவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.

மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் ஆட்சியாளர்கள் வரவேணும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாம் பெற்ற பாக்கியம்..☺️

66383168_2805621119500078_73603627817463

புரட்சி... தனியரசு, எந்தக்  கட்சியை சேர்ந்தவர். 
இப்படியான அரசியல்வாதிகள் இருப்பது, வேதனைக்குரியது.

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, தமிழ் சிறி said:

புரட்சி... தனியரசு, எந்தக்  கட்சியை சேர்ந்தவர். 
இப்படியான அரசியல்வாதிகள் இருப்பது, வேதனைக்குரியது.

17342626_1885231615095547_42962472444218ஓம் .. புலி கொடியை மாத்தி ரிசைன் செய்து இருக்கினம் தோழர்..😢

 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
On 7/10/2019 at 4:13 PM, tulpen said:

மதுபானங்களும்  அதன் வகைகளும்...

1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper)  பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. 
தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள்

2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம்

3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள்
இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). 
அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) -
சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை

4. ரம் (Rum) - கரும்பு சக்கையிலிருந்து காச்சப்படுகிறது. தோன்றிய ஊர் - வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் . சுவை - கரும்பும் எரிசாய நெடியும் கலந்தது. 

5. பிராந்தி (Brandy) - புளித்த திராட்சை பழங்களிலிருந்து காச்சப்படுகிறது. தோன்றிய ஊர் : பிரான்ஸ்

6. சகி (Saki) - அரிசி சாதத்திலிருந்து காச்சப்படுகிறது . தோன்றிய ஊர் - ஜப்பான். சுவை - புளித்த கஞ்சியும் எரிசாராய வாடையும்

7. பியர் ( Beer) - 
பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் -  எகிப்து, ஈரான்   சுவை - கசப்பும் புளித்த மோரும் கலந்த சுவை
 
8. திராட்சை இரசம் (Wine) : புளித்த திராட்சை . தோன்றிய ஊர் : இத்தாலி 

9. டாஸ்மாக் சரக்குகள் (TASMAC Brands) : எரிசாராயம் (Ethanol) + தண்ணீர் + ஃபேளவர்ஸ் ( flavors) 

சமூக  வலைத்தளத்தில் இருந்து கிடைத்த தகவல். 

இணைப்பிற்கு நன்றி சார்...
10வதாக நம்ம கசிப்பை சேர்த்தால் என்ன? 🤠

Bildergebnis für à®à®à®¿à®ªà¯à®ªà¯

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக தமிழகத்தை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 14 பேர் இல்லங்களிலும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்த வருகிறது.  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களிலும் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்னடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களை ஜூலை 26 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை அடுத்து, நாகப்பட்டிணத்தில் ஹரிஷ் முகமது மற்றும் ஹாசன் அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  https://www.ndtv.com/tamil/homes-of-14-tamil-nadu-men-who-allegedly-raised-funds-for-isis-raided-by-nia-2072475?pfrom=home-topscroll
  • இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 
  • அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்..  கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்...  10 இன்பமயமான வருடங்கள்...  அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்டகாரன் மகன் அவன்..! காதலுக்கு தெரியுமா சாதி பேதம்... மொட்டாகி முகிழ்ந்து மாலையாக காத்திருந்தது அவர்களது காதல்.... அன்றைய சந்திப்பு அதிவிசேசமானது! அவளது தந்தையிடம் அனுமதி பெறவென்று அவன் சென்றிருந்தான். தாயிடம் அவள் ஏலவே சொல்லியிருந்தாளாயினும் தந்தையின் கோபம் அவள் அறியாததல்ல.. மனம் படபடக்க காத்திருந்தாள்! ஆஹ் .  அதோ இலை அசைகிறது,  அவன் வந்து விட்டான் என எழுந்...  அய்யோ அது வள்ளி அல்லவா..  வள்ளியின் நடையில் ஏன் அவசரம், கண்ணில் கலவரம்? நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது,  " முருகா " ......... என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்!  அந்தோ,!  இடியை இறக்கினாள் தோழி! அவள் மாறனின் தலை தந்தையின் வாள்வீச்சில் தனியாகி விட்டாதாம்... அதிர்ச்சியில் உறைந்தாள்.. அழுகை வரவில்லை.. உணர்ச்சிகள் திடீரென மரத்துவிட்டன அவளுக்கு... அடக்கிய உணர்ச்சிகள் யாவும் தந்தையின் மீதும், தன்னை வாழவிடாத அந்த ராஜ்ஜியத்தின் மீதும் அனலாய் திரும்பியது.. கண்ணகியல்லவே அவள் கனலாய் பொழிந்து அந்த மண்ணை அழிக்க.. காத்திருந்தாள்..! அன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழிந்து.... ******************** .... அவள் அந்த மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்... தூரத்தில் வந்து கொண்டிருந்தது, அந்த இளவரசனையும், அவனது எழுநூறு தோழர்களையும் ஏற்றிய கப்பல்... அவனது பெயர் விஜயன்.!! பின்னுரை! மாறனின்_தலை_அவனது உடலிலேயே அன்று இருந்திருப்பின், இலங்கையின் இன்றைய சனாதிபதி சம்பந்தராகவும்,🤣 பிரதமர் சுமந்திரனாகவும் 😂இருந்திருக்கக் கூடும்!!🙄   ஆக்கம் பேரின்பராஜா சஜிதன்  மூலம் முகப்புத்தகம்    இந்த கதையை வாசிக்கவே கண்ணைக் கட்டுதே!
  • டோனி கிரிக்கெட் விளையாடி இருக்காட்டி , இந்தியா இராணுவ‌த்தில் த‌ன்னை இணைத்து இருப்பேன் என்று சொன்ன‌ மாதிரி இருக்கு க‌ட‌ந்த‌ கால‌த்தில் , வ‌டிவாய் நினைவில்லை 😉😁 /
  • உங்க‌ ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து /  இனி இல‌ங்கை அணி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ரும் என்ப‌து க‌ற்ப‌னையில் தான் / அப்கானிஸ் தான் அணியில் ப‌ல‌ வீன‌ம் ம‌ட்டை , அதையும் அந்த‌ அணி ச‌ரி செய்தா , ஆசியாவில் மூன்றாவ‌து பெரிய‌ அணி என்ர‌ பெருமையை அந்த‌ அணி பெரும் 😁😉 /