Jump to content

திருமண உறுதிமொழி : திருமணம், தமிழில் அழகான வார்த்தைகளுடன்..


Recommended Posts

மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில்

எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம்)

-நந்தினி ஆனந்தன்-குணா ஜோதிபாசு..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.