Jump to content

உதயநிதி ஸ்டாலினுக்கு,  "திராவிட புதல்வன்"  பட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Now Udhayanidhi as Dravida Puthalvan

உதயநிதி ஸ்டாலினுக்கு,  "திராவிட புதல்வன்"  பட்டம்- ரசிகர்கள் அதிரடி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' பட்டம் கொடுத்துள்ளனர் கரூர் ரசிகர்கள்.

திமுகவுக்குள் திடீரென நுழைந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. லோக்சபா தேர்தலிலும் உதயநிதி பிரசாரம் செய்தார்.

மேலும் லோக்சபாவில் தமது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கியும் கொடுத்தார் உதயநிதி. தேர்தலில் திமுக வென்றதையடுத்து உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க கோரி திமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதை ஏற்று திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பதவியில் அமர்ந்த உடனே இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார்.

இந்நிலையில் கரூரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ரசிகர் பிரமாண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' என பட்டம் வழங்கியுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/karur/now-udhayanidhi-as-dravida-puthalvan-356962.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.