Sign in to follow this  
nunavilan

சிறிலங்காவில் கால் வைக்கிறது சீன எண்ணெய் நிறுவனம்

Recommended Posts

சிறிலங்காவில் கால் வைக்கிறது சீன எண்ணெய் நிறுவனம்

Sinopec-300x195.jpgசினோபெக் (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், சிறிலங்காவில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.

இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/07/17/news/39036

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம்!

Share this post


Link to post
Share on other sites

புதினபலகைகாரர் இன்னும் கால் வைத்துகொண்டு இருக்கினம் அவன் ரோடு போட்டு ஓடிக்கொண்டு இருக்கிறான்.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, nunavilan said:

இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் நாளை சீன போர்க்கப்பல்களுக்கும் எரிபொருளை வழங்கும் என்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நன்றாகவே புரிந்தவிடயம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this