ampanai

இங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன?குமார் சங்கக்கார

Recommended Posts

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் எனகுமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்

கல்ப்நியுசிற்கான தனது வாராந்த கட்டுரையில் குமார் சங்கக்கார  இதனை தெரிவித்துள்ளார்.

2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனவும் குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் என குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் இடம்பெறவுள்ளதால் சூழ்நிலைகள் ஆடுகளங்கள் எங்களிற்கு சாதகமாகயிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அணியிடம் திறமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மிகவும் அவதானமாக திட்டமிட்டு முக்கிய குழுவை முன்னரே உருவாக்கவேண்டும் எனவும்குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வெற்றி மோர்கனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீரர்களிற்கு நம்பிக்கையை வழங்கினார் வீரர்கள் தங்களிற்கு உரிய பாணியில் விளையாட அனுமதி வழங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/60785

Share this post


Link to post
Share on other sites

உங்க‌ ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து / 

இனி இல‌ங்கை அணி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ரும் என்ப‌து க‌ற்ப‌னையில் தான் /

அப்கானிஸ் தான் அணியில் ப‌ல‌ வீன‌ம் ம‌ட்டை , அதையும் அந்த‌ அணி ச‌ரி செய்தா , ஆசியாவில் மூன்றாவ‌து பெரிய‌ அணி என்ர‌ பெருமையை அந்த‌ அணி பெரும் 😁😉

Share this post


Link to post
Share on other sites

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

இதே இல‌ங்கை நாட்டில் , ப‌ளைய‌ சேர்ந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் ம‌லிங்காவுக்கு நிக‌ரா ப‌ந்து வீச‌க் கூடிய‌வ‌ர் , இல‌ங்கை அணியில் அந்த‌ திற‌மையான‌ வீர‌னுக்கு இட‌ம் கிடைச்ச‌தா 😠/


இங்லாந் திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு அணியில் வாய்ப்பு குடுக்குது / இல‌ங்கை அப்ப‌டியா , அருவ‌ருக்க‌ த‌க்க‌ நாய‌ல் சிங்க‌ள‌ காட்டு மிராண்டிய‌ல் 😉😁 /

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

ரோய் பிறந்தது தென்னாபிரிக்கா

ஸ்டோக் பிறந்தது நியூசிலாந்து

மொயினும் ரசீதும் கஸ்மீர் வம்சாவளி

ஆச்சர் பிறந்தது மேற்கிந்தியத் தீவில்

முத்தாய்ப்பாக இயன் மோர்கன் முன்பு அயர்லாந்து அணிக்கே விளையாடியவர்.

ஆனால் இத்தனை பேரும் இங்கிலாந்துக்கு விளையாட விரும்பி, சட்டபூர்வமாக ஐசிசி விதிகளுக்கு அமைய வதிவிட உரிமை பெற்று விளையாடினார்கள்.

அவர்களை, நிற, இன, மத, நாட்டுக் குரோதம் இன்றி திறைமை ஒன்றை மட்டுமே அடிப்படியாக கொண்டு விளையாடவும் அனுமதித்தார்கள்.

இலங்கையில் செத்தாலும் இந்த அணுகுமுறை வருமா? முஸ்லீமாக பிறந்த மொகமெட் டில்சானே, திலகரட்ன டில்சான் ஆகவேண்டிய நிலைமை.

நீங்களாவது, இங்கிலாந்தின் அணுகுமுறைய பின்பற்றுவதாவது.

சங்கா ஒரு அற்புதமான மனிதன். இனவெறி துளியும் இல்லாத மனிதன். ஆனால் இனவாதம்/ஊழல் புரையோடியுள்ள இலங்கை கிரிகெட் ஆளும் வர்கத்துக்கு இது செவிடன் காதில் 🐚

 

Share this post


Link to post
Share on other sites

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று தான் அண்மையில் ர‌சித்தின் பாகிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ளுட‌ன் யூடுப்பில் ஒரு காணொளி பார்த்தேன் 😁😉

தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் /

அதே போல‌ சிம்பாவே நாட்டில் பிற‌ந்தும் இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ளும் இருக்கின‌ம் /

நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணியில் சிங்க‌ள‌ நாய‌லை த‌விற‌ வேர‌ ஆட்க‌ளுக்கு இட‌ம் இல்லை / 

முர‌ளித‌ர‌ன்
டில்ஷான் 
அருன‌ல்ட் த‌மிழும் சிங்க‌ள‌மும் க‌ல‌ந்த‌வ‌ர் 😁😉/
 

Share this post


Link to post
Share on other sites

ரசீத் மீர்பூரி - பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஸ்மீரின் மீர்பூர் இவர் பூர்வீகம். மொயினும் அதே.

தெஆவில் பிறந்த வீரர்கள் அநேகருக்கு, பீட்டர்சன், டிரொட், ஸ்டிரெளஸ், ரோய் ... ஏதாவது ஒரு பெற்றோர் இங்கிலாந்தவராக இருப்பார்கள். எனவே இலகுவில் யூகே வாழ்வுரிமை பெற முடிகிறது.

ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பெற்றாருக்கு நியுசிலாந்தில் பிறந்தாலும், அவர் தந்தை இங்கிலாந்தில் ரக்பி கோச் வேலை பார்த்த போதே, சிறு பிராயம் முதல் இங்கேயே தங்கிவிட்டவர்.

ஆச்சர் மே இ தீ அணிக்கு 19 வயதுக்கு கீழபட்ட அணியில் விளையாடியவர். இவருக்கும் ஒரு பெற்றார் யூகே சிற்றிசன்.

மோர்கன் இரெட்டை குடியுரிமை உள்ளவர்.

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

அஞ்செலோ மத்யூஸ்- தாய் சிங்களம், தந்தை தமிழ்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, goshan_che said:

 

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

 

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

 

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, பகலவன் said:

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

 

உண்மைதான் அண்ணா. சிலசமயம் உங்களை நேரில் கண்டால் அடையாளம் தெரியவும் கூடும்.

ஆர்னோல்ட் நேசனல் அணிக்கு ஆடத்தொடங்கிய சமயத்தில் நான் ப்ரேசர் கிரவுண்டுக்கு போறது குறைந்து விட்டது.

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

ரசள் ஆர்னோல்டின் தமையன் யூகேயில்தான் வசிக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
19 hours ago, பையன்26 said:

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

இதை நீங்கள் மேலோட்டமாக பாக்கிறீர்கள். இலங்கையில் இபோதெல்லாம் 40 பேர் குழாமில், 20 பேர் குழாமில் சில தமிழ் தலைகள் தென்படும். ஆனால் 15 க்குள் வர மாட்டார்கள். 

உண்மையை சொல்லப் போனால் 15க்குள் வரும் தகுதி எம் வீரர்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் திறமை இல்லாமல் இல்லை. வடகிழக்கில் இருக்கும் ஒரே டேர்வ் பிட்ச் யாழ் சம்பத்தரிசியர் பிட்ச் மட்டுமே. மிகுதி எல்லா பாடசாலைகளும் மெட்டின் விரித்தே ஆடுவர். இந்த இரு ஆட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு. 

யாழின் பல புகழ்பெற்ற கிரிகெட் ஆட்டக்காரர் எல்லாம் கொழுப்பில் சோபிக்க முடியாமல் போனதுண்டு. 

இப்போது கொழும்பில் உள்ளதை போல வசதிகள் எம்மண்ணில் வருமோ அப்போது தகுந்த திறைமை மட்டுமல்ல, தகுதியும் எம் வீரர்களுக்கு வரும். இலங்கையில் மாகாண மட்டத்தில் 1ஸ்ட் கிளாஸ் கிரிகெட் அணிகளை நிறுவி, ஒவ்வொறு மாகாணத்துக்கும் ஒரு அணியை அமைத்து, வளங்களை பகிர்ந்து போட்டிகளை  நடத்தும் போது, எம்மில் இருந்தும் திறைமையானவர்கள் வருவார்கள். ஆனால் இதை ஒரு போதும் இனவாதம் செய்யவிடாது.

1ஸ்ட் கிளாஸ் கிரிகெட்டை கொழும்பு, கண்டி, குருநாகல, களுத்துறை, காலி மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி, எமது பிரதேசத்தில் ஒரு வலுவான கிரிகெட் கட்டமைப்பே இல்லாமல் பார்த்துகொண்டால் -எந்த திறைமையான வீரனையும் 40க்குள் எடுத்துவிட்டு, 15க்குள் வர தகுதியில்லை என இலகுவில் கழித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்வதும் இதைதான்.

Edited by goshan_che
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, goshan_che said:

இதை நீங்கள் மேலோட்டமாக பாக்கிறீர்கள். இலங்கையில் இபோதெல்லாம் 40 பேர் குழாமில், 20 பேர் குழாமில் சில தமிழ் தலைகள் தென்படும். ஆனால் 15 க்குள் வர மாட்டார்கள். 

உண்மையை சொல்லப் போனால் 15க்குள் வரும் தகுதி எம் வீரர்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் திறமை இல்லாமல் இல்லை. வடகிழக்கில் இருக்கும் ஒரே டேர்வ் பிட்ச் யாழ் சம்பத்தரிசியர் பிட்ச் மட்டுமே. மிகுதி எல்லா பாடசாலைகளும் மெட்டின் விரித்தே ஆடுவர். இந்த இரு ஆட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு. 

யாழின் பல புகழ்பெற்ற கிரிகெட் ஆட்டக்காரர் எல்லாம் கொழுப்பில் சோபிக்க முடியாமல் போனதுண்டு. 

இப்போது கொழும்பில் உள்ளதை போல வசதிகள் எம்மண்ணில் வருமோ அப்போது தகுந்த திறைமை மட்டுமல்ல, தகுதியும் எம் வீரர்களுக்கு வரும். இலங்கையில் மாகாண மட்டத்தில் 1ஸ்ட் கிளாஸ் கிரிகெட் அணிகளை நிறுவி, ஒவ்வொறு மாகாணத்துக்கும் ஒரு அணியை அமைத்து, வளங்களை பகிர்ந்து போட்டிகளை  நடத்தும் போது, எம்மில் இருந்தும் திறைமையானவர்கள் வருவார்கள். ஆனால் இதை ஒரு போதும் இனவாதம் செய்யவிடாது.

1ஸ்ட் கிளாஸ் கிரிகெட்டை கொழும்பு, கண்டி, குருநாகல, களுத்துறை, காலி மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி, எமது பிரதேசத்தில் ஒரு வலுவான கிரிகெட் கட்டமைப்பே இல்லாமல் பார்த்துகொண்டால் -எந்த திறைமையான வீரனையும் 40க்குள் எடுத்துவிட்டு, 15க்குள் வர தகுதியில்லை என இலகுவில் கழித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்வதும் இதைதான்.

http://www.mathisutha.com/2019/07/tamileelam-cricket.html

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, goshan_che said:

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்தில் மாகாணங்கள்  (county) மட்டத்தில் U15 அணிக்காக ஒரு சில தமிழ் பிள்ளைகள் விளையாடிகினம். நானறிந்த மூன்று நாலு பேர் துவக்க ஆட்ட காரர்கள். இங்கிலாந்து கிரிக்கெட் சபை திறமைக்கு முதலிடம் கொடுக்கிறது.
http://buckscb.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4178855?from=results&result_id=3737572&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/3820213?from=results&result_id=3737599&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/bowling_stats/4441974?from=results&result_id=3737586&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4092824?from=results&result_id=3737688&rule_type_id=179

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, பையன்26 said:

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

எங்கே?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, goshan_che said:

எங்கே?

விளையாட்டு திட‌லுக்கை போய் பாருங்கோ பிரோ / ஏராள‌ன் அங்கையும் இந்த‌ ப‌திவை இணைத்துள்ளார் 😁😉 /

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

 

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த  பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மதத்தை வெறுப்பது… ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் · கட்டுரை நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். அந்தப் புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள். மரபில் அறிந்து கொள்ள முக்கியமாக ஒன்றுமே, வாழ்க்கை தினம் தினம் புதிதாக ஒரு மலரைப் பூக்க வைக்கிறது. அதை ரசிக்காமல் ஏன் வாடிப் போன பழைய மலர்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பதின்வயதினராக இருந்தபோது நினைத்தோம். ஆகையால், எங்கள் வகுப்பில் பழமை மீது ஒரு விடலைத்தனமான எதிர்ப்பு எப்போதும் இருந்தது. கிறித்துவ பாதிரியாராகப் பயிலும் என் நண்பர்கள் கூட ஒருவித எதிர்ப்புடனே விவிலியத்தை வாசித்தார்கள். இன்றைய தலைமுறையைப் பொறுத்தமட்டில், மரபில் அவர்கள் ஏற்பது சாதியும் குடும்பம் வழியாக அவர்கள் பெற்ற சமூக நம்பிக்கைகளையும் மட்டுமே. மற்றபடி பழைய மொழி, பழைய சினிமா, பழைய மனிதர்கள், பழைய அன்பு, பழைய வெறுப்பு எல்லாவற்றையும் அவர்கள் அலுப்புடன் எதிர்கொள்கிறார்கள்; கைகொட்டி சிரிக்கிறார்கள். இந்த விடலைத்தனமான கலக பாவனை எங்கிருந்து வருகிறது? ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம்? இது என்னவித மனநிலை? நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். மானிடர்களின் அடிப்படையான விழைவு உயிருடன் இருப்பதல்ல. ஏனென்றால் உயிர்வாழ்தல் ஒரு செயல் அல்ல. அது ஒரு நீரோட்டம். அதற்குத் துவக்கமோ முடிவோ உண்டென்றால் அதை வாழும் மனிதன் உணரப் போவதில்லை. வாழும் போராட்டத்தை விட காலமும் இடமும் நிர்பந்திக்கும் எல்லைகளைக் கடந்து போகும் போராட்டமே பெரிது. பிறந்த குழந்தை என்ன பண்ணுகிறது? அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான். கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா? கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது. காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது. மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம். நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும்? கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளைப் பின்பற்றாதவர், மாட்டுக்கறியை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தைப் பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் போய் முடியும். மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சினை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக்குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள். மதத்தை அதன் சாரத்தில் வெறுத்துக் கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண்.     https://uyirmmai.com/article/மதத்தை-வெறுப்பது/
  • பழைய கஞ்சி, பழைய சாதத்தை விரும்பி உண்ணும் பலர் உள்ளார்கள். 😀
  • நூறு கதை நூறு படம்: 19 – குடைக்குள் மழை May 15, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர் சீஷோஃப்ரீனியா என்ற பெயரிலான மனநிலைக் குறைபாட்டைப் பற்றி இந்திய அளவில் எடுக்கப்பட்ட முதற்சில திரைப்படங்களில் ஒன்று குடைக்குள் மழை. கதையாய்க் காகிதத்தில் எழுதுவதற்கு எனச் சில சிக்கல்கள் இருக்கின்றாற்போலவே எழுதிய எல்லாவற்றையும் திரைப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் இருந்தே தீருமல்லவா..? ஆயிரம் கோடிக் குதிரைகள் என்று எழுதுவதற்கு மூன்றே வார்த்தைகள் போதுமானதாயிருக்கின்றன. அதனைக் காட்சியில் காண்பிக்க க்ராஃபிக்ஸ் என்றால்கூட எத்தனை செலவும் பிரயத்தனமும் ஆகும்..? தமிழ் சினிமாவின் முந்தைய உயரங்களை மாற்ற முயற்சித்த பரீட்சார்த்த சினிமாக்களின் வரிசையில் குடைக்குள் மழை என்ற பெயரை எழுதத் தகும். ஆர்.பார்த்திபன் தான், இயக்குகிற படங்களுக்கென்று ஒரு முகமற்ற முகத்தைத் தொடர்ந்து பராமரித்து வந்தார். ஒரு மனிதனை அவனது உள்ளகம் வெளித்தோற்றம் என எளியமுறையில் பகுக்கலாம். அவனறிந்த அகம் அவனறியாத அகம் என்று உப பகுப்பைக்கொண்டு வரைய முனைந்த சித்திரம்தான் இந்தப் படம். தீராக் காதல் கொண்ட ஒருவனின் கதை குடைக்குள் மழை ஆயிற்று. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஹிடன் காமிரா எனப்படுகிற கண்ணுக்குத் தெரியாமல் காமிராவை வைத்துக் கொண்டு நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு கடைசியில் எல்லாம் சும்மா தான் எனப்படுகிற ப்ராங்க் ஷோக்கள் இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாக நம் வாழ்வுகளுக்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தான் கோமாளியாக்கப்பட்டதைத் தாளவொண்ணாமல் மனம் பிறழ்கிற வெங்கட கிருஷ்ணன் எனும் மனிதனாக நம் கண்களின் முன் தோன்றினார் பார்த்திபன்.இந்தக் கணம் கூட இயல்பென்று ஏற்க முடியாத ப்ராங்க் தன்மையை அன்றைய காலகட்டத்தில் தான் காதலிக்கப் படுவதாக நம்பி அந்த ஓரிழைப் பொய்யின் கருணையற்ற கரத்தைப் பற்றிக் கொண்டு பின் செல்கிறான் வெங்கடகிருஷ்ணன்.எல்லாம் பொய் எனத் தெரியவரும் போது மனம் நொறுங்குகிறான்.தான் விரும்பியதைக் காணத் தொடங்கும் மனவிரிசலினால் என்ன்வாகிறான் என்பது குடைக்குள் மழை படத்தின் மிகுதிக் கதை. கிருஷ்ணன் எனும் சிங்கப்பூர் கோமானாக வந்து இறங்கும் இன்னொரு பார்த்திபன் அவருடைய வணிகமுகத்தின் பிரதி பிம்பம்.ஆல்டர் ஈகோ என்ற சொல்லாடலை ஆர்.பார்த்திபன் அளவுக்கு இன்னொரு நடிகர் சாத்தியப்படுத்தவில்லை எனத் தோன்றுமளவுக்கு நிஜத்தில் ஆர்.பார்த்திபன் எனும் படைப்பாளி மற்றும் அவருக்கு புறவுலகம் தந்த நடிக பிம்பம் ஆகிய இரண்டையும் இந்தப் படத்தில் வெவ்வேறு விதங்களில் நம்மால் உணரமுடிகிறது.அதே வேளையில் நிஜம் என்பதையே நிகழ்ந்தது மற்றும் நிகழவிரும்பியது என்ற இரண்டாய்ப் பகுக்கலாம் என்ற அளவில் நம் கண்களின் முன் விரிந்த படத்தின் முதல் பாதிக்கும் அடுத்த பார்த்திபன் வந்த பிறகு நாம் காணும் இரண்டாம் பாதிக்கும் கடைசியில் நமக்குப் படத்தின் பூர்த்தியில் கிடைக்கிற முற்றிலும் எதிர்பார்க்கவே முடியாத மனவிளையாட்டு அபாரமான காட்சி அனுபவமாக மனதில் உறைகிறது. மிக எளிய காட்சியாக இந்தப் படத்தின் கதையின் அடி நாதம் உறையும்.அதன் அதிர்ச்சியிலிருந்து எப்போதுமே பார்வையாளனால் மீள முடியாது.அத்தனை தந்திகளினுள் தன் அன்னையின் மரணமும் ஒளிந்திருந்ததைக் கண்ணுற்று அதிர்கிற காட்சியில் ஆர்.பார்த்திபனின் முகமும் உடலும் உள்மனமும் என சகலமும் பரிமளிக்கும்.தமிழின் மிகச்சிறந்த காதல் வசனப் படங்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்கும் போதும் மறக்காமல் குடைக்குள் மழை படத்தின் பெயரை அதன் வரிசையில் எழுதியே ஆகவேண்டும்.அத்தனை ரசம் சொட்டும் வசனங்கள் அழகோ அழகு.மதுமிதா போதுமான இயல்பான நடிப்பை வழங்கினார். பார்த்திபனின் ரசனை உலகறிந்த ஒன்று.இந்தப் படத்தின் பின்புலத்தில் இடம்பெறுகிற உயிரற்ற பொருட்களுக்கும் இந்தப் படத்தினுள் உயிர் இருந்தது.உதாரணமாகச் சொல்வதானால் ஒரு மாடர்ன் ஆர்ட் சித்திரம் மற்றும் கடிகாரம் டெலிஃபோன் ஆகியவற்றைச் சொல்லலாம்.கலை இயக்கம் தொடங்கிப் படக்கலவை வரை எல்லாமும் குறிப்பிடத் தக்க உன்னதத் தரத்தில் விளங்கின.நா.முத்துக்குமாரின் பாடல்கள் இசைப்பேழையை வளமாக்கின. தான் கையிலெடுக்கிற எல்லா முடிச்சுக்களையும் கொண்டு கடைசி பத்து நிமிடங்களில் பார்வையாள மனங்களின் அத்தனை ஒவ்வாமை சந்தேகங்கள் அனைத்திற்குமான கேளாவினாக்களுக்கெல்லாமும் விடைகள் தந்துவிடுவது அற்புதமான அறிவுஜீவித்தனமான உத்தி.அந்த வகையில் முதல் முறையை விட இரண்டாம் முறை காணும் போது இந்தப் படம் இன்னொரு உன்னதமாக அனுபவரீதியினால இன்பமாகவே ரசிகனுக்கு நிகழ்கிறது.புதிர்த் தன்மை மிகுந்த ஊகிக்க முடியாத விளையாட்டின் இறுதிப்போட்டி தருகிற ரத்த அழுத்தத்தினை எதிர்பாராமையை மனப்பிசைவை எல்லாம் இந்தப் படம் உருவாக்கியது.ரசிக மேதமைக்குள் இயங்க முயன்ற வெகு சில படங்களில் ஒன்றானது. இந்தப் படத்தை வழக்கசாத்தியமற்ற அபூர்வம் என்றே சொல்லலாம். ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் இந்தப் படத்தின் உபதளபதிகள் என்றே சொல்லலாம்.இளையராஜா தன் குரலில் பாடிய அடியே கிளியே எப்போதைக்குமான சுந்தரகானம்.இசை கார்த்திக்ராஜா.மனம் ஆறாமல் பலகாலம் தவிக்கும் சோகக் கவிதையாகவே குடைக்குள் மழை படத்தினைச் சுட்ட முடிகிறது.மிக முக்கியமான திரைப்படம். இன்னொரு மழை வேறொரு குடை அசாத்தியம்.காதலற்ற காதலின் கவிதை குடைக்குள் மழை. https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-19-குடைக்/
  • கூட்டமைப்பு யாரை காட்டுகிறதோ அவருக்கு வாக்களிக்க இன்னும் மக்கள் உள்ளார்கள், வடக்கிலும் கிழக்கிலும். ஆனாலும் கிழக்கை விட வடக்கில் அதிகம். அதேவேளை கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து வெறுப்புற்ற மக்களும் உள்ளார்கள். அது வடக்கை விட கிழக்கில் அதிகம். அவர்களில் பலர் கோத்தாவுக்கு வாக்களிக்கக்கூடும். ஜனாதிபதி தேர்தலில் வியாழேந்திரன் யாருக்கு ஆதரவு என தெரியுமா? நாடாளுமன்ற தேர்தலில் வியாழேந்திரன் மனோ கணேசனின் கட்சியில் இணைந்து போட்டியிடப்போவதாக ஒரு செய்தியில் பார்த்தேன். பிள்ளையானையும் தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் மனோ கணேசன் ஈடுபட்டிருப்பதாகவும் வாசித்தேன். 
  • மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை ஜுன் 2019 - இசை · உரை நலம் புனைந்துரைத்தல் தலைவியின் அழகு நலத்தைப் புகழ்ந்துரைக்கும் அதிகாரம் இது. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். (1111) அனிச்சமே இதுவரை நீயே மெல்லியவள் என்றிருந்தாய். இவளோ நின்னினும் மெல்லியள். அனிச்சத்தை வாழ்த்துவதுபோல வாழ்த்திவிட்டு தலைவியை அதனினும் மேலான இடத்தில் வைத்துப் புகழ்கிறார். பெண்ணைப் பூவாகக் கண்ட முதல் கவி யார்? அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டிருக்கும்? தொல்காப்பியத்திற்கு முந்தைய காலத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புள்ள இந்த உவமை, இலக்கியம் இருக்கும் மட்டும் இருக்கும். ஒரு ஆண் கொஞ்சம் மலர்ந்து மணந்த அந்த ஆதி கணத்திலேயே பூ பூவையாகி இருக்கக் கூடும். பூ பூவையாகி, பூவையராகி பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, பொறுக்கியொருவன் சீட்டுக்கடியில் காலை விட்டு நோண்டுவது நவீன வாழ்வின் சித்திரம். மலரைக் கண்டு மனிதன் இன்னொரு மலராக வேண்டுமென்பதுதான் இயற்கையின் விருப்பம். ஆனால் விபரீதமாக சமயங்களில் குரங்காகி விடுகிறான். மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூஒக்கும் என்று. (1112) பலரும் பூ என்று கண்டு செல்லும் அதை அவளின் கண் என்று மயங்கி நிற்கிறாயே மடநெஞ்சே! காதலில் வீழ்ந்த தலைவனின் கண்கள் காதலின் கண்கள் ஆகிவிடுகின்றன. அவை காண்பதெல்லாம் ஒரே காட்சி. அக்காட்சி முழுக்க ஒரே முகம்.அது தலைவியின் முகம். எங்கெங்கும் அவள் நீக்கமற நிறைந்துவிடுகிறாள். பூவில் மட்டுமல்ல, புழுவிலும் கூட காதலியின் முகமே நெளிந்து எழும் பருவம் அது. மையாத்தல் – மயங்குதல் முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்  வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (1113)   அவள் மேனிதளிர்; பற்கள் முத்து; மணமோ நறுமணம்; கண்ணது வேல்; தோளது வேய். இதில் புத்தம் புதிய உவமை ஒன்றுமில்லைதான். ஆனால் சப்தம் புதிது. சப்த சொர்க்கம் இது. இந்த சப்த இனிமையால் ஒரு இனிப்புப் பண்டத்தை வாயுள் அடக்கிச் சுவைப்பது போல, குறளொன்றைச் சித்தத்துள் இருத்தி நாளெல்லாம் சுவைக்கலாம். முறி – தளிர், முத்தம் – முத்து, வெறி – நறுமணம், வேய்- மூங்கில் காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.( 1114) என் தலைவியின் கண்களைக் கண்டால், தான் இதற்கு இணையில்லையென்று குவளை நாணி நிலம் நோக்கும். குவளையில் செங்குவளை,கருங்குவளை என்று இரண்டுண்டாம். கண்ணிற்கு உவமையாவது கருங்குவளை. குவளையை நான் இலக்கியங்களில்தான் அதிகம் கண்டிருக்கிறேன். நேரில் கண்டதாக நினைவில்லை அல்லது அந்தப் பெயரோடு சேர்த்துக் கண்டதில்லை. குளத்தில் காணக்கூடும் என்று சொல்கிறார்கள். முதலில் குளத்தைத் தேடிப் பிடிக்க வேண்டும். பிறகு குவளையை. மாணிழை – சிறந்த அணிகலன்களை அணிந்தவள் அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை ( 1115 ) அந்தோ! இவளொரு பிழை செய்து விட்டாள். அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தலையில் சூடி விட்டாள். எனவே பாரம் தாளாது இவள் இடை ஒடியப்போவது உறுதி. அந்தோ! என்கிற பதற்றம் சொல்லில் இல்லை, ஆனால் பொருளில் ஒளிந்துள்ளது. ‘நல்ல பறை படா’ என்கிற வரி நுட்பமானது. இடை ஒடிந்து செத்து விட்டது. சாவு வீடென்றால் பறை முழங்க வேண்டுமல்லவா? அந்தப் பறைதான் அந்த வரியில் முழங்குகிறது. ஆனால் ‘நல்ல பறை படா’ என்றெழுதுகிறார். அதாவது மங்கல வாத்தியங்கள் இல்லை. சாவிற்கு இசைக்கப்படும் பறைதான் அவள் இடைக்கு இசைக்கப்பட வாய்ப்பு என்கிறார். பரிமேலழகர் உரை இதை ‘நெய்தற் பறை’ என்கிறது. கால் – காம்பு, நுசுப்பு – இடை மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். ( 1116) எது மதி? எது எம் தலைவியின் முகமென அறியாது வானத்து மீன்கள் கலங்கித் தவிக்கின்றன. விண்மீன்கள் சமயங்களில் ஓடி எரிந்தடங்குவதைக் கண்டிருக்கிறோம். அந்த ஓட்டம்தான் இந்தப்பாடலில் உள்ளதா என்பதில் தெளிவில்லை. உரைகள் பலவும் ‘தன் நிலையில் இல்லாது திரிகின்றன’ என்பது போல உரை சொல்கின்றன. நிலவு இலக்கியத்தின் தீராத செல்வம். குன்றாத பிரகாசம். ஒவ்வொரு நாளும் தோன்றுவது ஒரே நிலவல்ல. காண்பதும் அதே கண்ணல்ல. அது ஒரு கிரகம், எங்கோ தூரத்தில் இருக்கிறது நிம்மதியாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவதில்லை நம்மவர். தனக்கு நேரும் ஒன்றை நிலவின் மேல் ஏற்றிப் பாடுவது கவிமரபு. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்கிற வரி நிலவு உதிர்ந்து உலகு இருண்ட பின்னும் ஒளிரும் வரியல்லவா? காதலன் உடன் இருக்கிறான். நிலவு தண்ணென்றிருக்கிறது. மந்த மாருதம் வீசுகிறது. அவன் உடன் இல்லை. பிரிந்து சென்று விட்டான். தலைவியை விரகம் வாட்டுகிறது. உடனே நிலவில் குப்பென்று தீப்பற்றிக் கொள்கிறது. ‘நெருப்பு வட்டமான நிலா’ என்று நொந்து சாகிறாள் ஒரு தனிப்பாடல் தலைவி. காதல் வந்ததும் நிலவில் காதலர் முகம் தெரிய வேண்டும் என்பது ஒரு நியதி. ஒரே ஒரு முகம்தான் தெரிய வேண்டுமென்பதால் நவீனக்காதலர் மதியைப் புலியென அஞ்சுவர். பதி – இருப்பிடம் அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து ( 1117 ) தேய்வதும், நிறைவதுமான நிலவில் உள்ளது போன்று கறையேதுமுண்டோ எம் தலைவியின் முகத்தில்? முதல் பாடலில் மதியும், முகமும் ஒத்தது என்று சொன்னவர் இதில் ஏன் ஒவ்வாதது என்று சொல்கிறார். ஒரு நாள் மங்கியும், இன்னொரு நாள் பிரகாசித்தும் தோன்றுகிற தன்மை இவளிடத்தில் இல்லை.என்றும் குன்றாத ஒளியிவள். எனவே இரண்டும் ஒன்றல்ல. அறுதல் – தேய்தல் மறைதல் அவிர்தல் பிரகாசித்தல் அவிர்மதி- பிரகாசிக்கும் மதி மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி ( 1118) அவள் முகம் போல நீயும் ஒளிவிட வல்லையாயின், மதியே ! நான் உன்னையும் கூடக் காதலிப்பேன். வாழி என்பதில் ஒரு சின்னக் கேலி ஒளிந்திருக்கிறது.அந்தக் கேலி முடியவே முடியாது என்று அடித்துச் சொல்கிறது. கூடவே ‘பாவம்.. ஏழை நிலவு’ என்பதான இரக்கமும் தொனிக்கிறது இதில். மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. ( 1119) நிலவே! என் தலைவியின் முகமும், உன் முகமும் ஒன்று போலவே ஒளிவிட வல்லது என்று பீற்றிக்கொள்ள விரும்புகிறாயா? அப்படியாயின் பலர் காண வந்துவிடாதே. பலர் காண வந்தால் உன் அறியாமையை எண்ணி ஊர் சிரிப்பது உறுதி. ‘வெளியில சொல்லிறாத மச்சி’ என்பது நவயுக இளைஞர்களின் கேலி. இது இக்குறளின் தொனிக்கு அருகில் இருக்கிறது. தோன்றல் – தோன்று+அல், தோன்றிவிடாதே மலரன்ன கண்ணாள் மலர் போன்ற கண்களை உடையவள் அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120) அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும் தலைவியின் காலடிக்கு நெருஞ்சி என உறுத்தும். அவ்வளவு மிருது அவள் காலடி. வதனத்தில் சந்திரபிம்பம் உள்ளது போன்று கால்களில் ஒரு ஓவியம் உள்ளது. முனிகளின் கமண்டலத்து நீரைக் காக்கைகள் குடிக்கச் செய்யும் ஓவியம் அது. “இட்டடி நோவ, எடுத்தடி கொப்பளிக்க..” என்று அமராவதியின் நடை வருத்தத்தைப் பாடுகிறான் அம்பிகாபதி. எவ்வளவு மெதுவாக வைத்தாலும் வைத்த அடி நோகுமாம். வைத்து எடுத்த அடி கொப்பளித்து விடுமாம். அவ்வளவு மெல்லியது அவள் பாதங்கள் என்கிறான். இந்த அதிகாரம் அனிச்சத்தில் துவங்கி அனிச்சத்தில் முடிகிறது. இடையில் வருகிற இன்னொரு அனிச்சத்தையும் சேர்த்தால் இந்த அதிகாரத்திலேயே அனிச்ச மலர் மூன்று முறை பாடப்பட்டுள்ளது. ஆனால் அனிச்சத்தை ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ போன்ற பெருமைக்கு உயர்த்திய குறள் ஒன்றுண்டு. அது ‘விருந்தோம்பல்’ அதிகாரத்தில் வருகிறது..  “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” உலகத்து மலர்களுள் மென்மையானது என்று குறிப்பிடப்படுவது அனிச்சம். இம்மலர் குறித்துக் குழப்பமான செய்திகளே நிலவுகின்றன. தற்போது இது முற்றாக அழிந்து விட்டது என்று சொல்கின்றனர் சிலர். வேறு சிலர் எங்கேனும் ஒளிந்திருக்கும், நம்மால்தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். இதன் நிறம் குறித்த குறிப்புகள் ஏதும் இலக்கியங்களில் இல்லை. ஆனால் கேட்டதும் கொடுக்கும் கூகுளில் தேடினால், ஊதா, செம்மஞ்சள் என்று விதவிதமான வண்ணங்களில் ‘அனிச்சத்தை’ காண முடிகிறது. தேடி வந்தோரை வெறுங்கையோடு அனுப்பும் பழக்கம் கூகுளுக்கு எப்போதும் கிடையாது. https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-4/