Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'' அச்சத்தில் படைகள் ஓட்டம்...''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டடா வெட்டடா

பகைவனே வெட்டடா

பதுங்கிட நீயின்று

பங்கரை வெட்டடா...

நின்மதி தொலைத்து

நித்திரை முழியடா- உன்

கோட்டைகள் மீதிலே

குண்டுகள் விழுமடா...

ஆகயம் அதனையே

அண்ணாந்து பாரடா

புலியது பறவைகள்

புயலென வருமடா...

எண்ணெய் குதங்கள்

எங்கினும் எரியுமே

கடற் படை தளங்களும்

கடுகதி சரியுமே...

சட்டங்கள் போட்டா

சாகவே அடித்தாய்

வட்டீயும் முதலுமாய்

வலிந்தே தருகிறோம்....

எத்தனை இன்னலை

எமக்கது அழித்தாய்

இந்தோ தருகிறோம்

இன்னலை ஏரடா....

வல்ல அரசென்று

வாயது அடித்தவா

பிடரியில் கால் படா

எங்கட ஓடினாய்...???

- வன்னி மைந்தன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டடா வெட்டடா

பகைவனே வெட்டடா

பதுங்கிட நீயின்று

பங்கரை வெட்டடா...

வெட்டடா வெட்டடா

பகைவனே வெட்டடா

பதுங்கிட நீயின்று

பங்கரை வெட்டடா...

வெட்டடா வெட்டடா

பகைவனே வெட்டடா

பதுங்கிட நீயின்று

பங்கரை வெட்டடா...

வெட்டடா வெட்டடா

பகைவனே வெட்டடா

பதுங்கிட நீயின்று

பங்கரை வெட்டடா...

:P :P :P

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.