• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள், பிரச்சினைகள் வரும் என பொய் சொன்னவர்கள் இன்று வாயடைத்துப்போயுள்ளனர். அந்தளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை அனைத்து மக்களும் போற்றுகின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார். ஸ்டேண்ட் அப் வித் பிரசிடண்ட்“ ( ஜனாதிபதியை பலப்படுத்துவோம் வேலைத்திட்டம்) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இப்போது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து இனவாத கட்சிகளை ஒதுக்கி தேசிய ரீதியில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், அறிஞர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், உலமாக்களென அனைவரையும் இணைத்து தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்கி அதனுாடாக முஸ்லிம்கள் அரசுக்கு நெருக்கமானவர்களாகவும் அரசின் பங்காளிகளாகவும் ஆக்க முயற்சிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றார். கொழும்பு கோட்டை தினகரன் நிருபர் https://www.thinakaran.lk/2020/02/22/உள்நாடு/48702/கோட்டா-வந்தால்-முஸ்லிம்களுக்கு-பிரச்சினை-என்றவர்கள்-இன்று-வாயடைத்துள்ளனர்
    • நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் காப்புறுதி, மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்குதல், நிதியமைச்சு மூலம் மதுபான அனுமதி வழங்கியமை, மின்சார கொள்வனவு என அனைத்திலும் கொமிசன் பெற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். யார் ஊழல் மோசடியில் ஈடுபட்டாலும் அவர்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தும். அதற்கிணங்க சிலருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நல்லாட்சி அரசாங்கம் 1500பில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. கடந்த அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் விமான சேவை நிறுவனத்துக்கு 115மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று மின்சாரத்துறை உட்பட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் https://www.thinakaran.lk/2020/02/22/உள்நாடு/48713/நல்லாட்சி-அரசு-நான்கரை-வருடங்களில்-500-பில்-ரூபா-கடன்
    • கலவரங்களை  செய்தும், அதனால் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்தித்தும்  பழகியதாலோ என்னவோ அது பற்றி யாரும் கவலைப்படாமல் தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். ஒருவேளை தாம் அதனால் பாதிக்கப்படப்போவதில்லை என்கிற நம்பிக்கையாக இருக்கலாம்.
    • The LMD-Nielsen Business Confidence Index (BCI) survey reveals that sentiment surrounding the economy declined in January with only 62% of respondents expecting conditions to improve in the next 12 months (versus 74% in the previous month). According to an optimistic survey respondent, “the economic climate in general looks favourable for business at present.” In contrast, 8% of those consulted by Nielsen expect the economy to deteriorate in the coming 12 months while three in 10 feel it is likely to remain the same.When it comes to the outlook for business, two-thirds of respondents say sales volumes will improve in the next 12 months compared to 79% in December. Similarly, 57% of those polled expect sales to improve in the next three months (down from 70% in the prior month). “People are spending to purchase goods and services. In the future too, we expect that this will continue to be the case after the General Election,” a businessperson explains.Meanwhile, sentiment surrounding the investment climate has remained largely unchanged with 46% of those surveyed considering this to be a good time to invest. To this end, a corporate executive notes: “Investments happening in the country will also benefit from new policies.”Media Services, the publisher of LMD, says the February edition of the magazine has been released to leading supermarkets and bookstores in Colombo and the outstations. Its Cover Story features a special report on the Colombo International Financial City (CIFC) or Port City (for the full story, log onto www.LMD.lk). http://www.ft.lk/front-page/Economic-sentiment-deteriorates-Survey/44-696103   இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.3269 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (17) ரூபா 183.2668 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.02.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 118.8959 123.8980 கனடா டொலர் 134.5908 139.4061 சீன யுவான் 25.3736 26.5505 யூரோ 193.1847 199.8334 ஜப்பான் யென் 1.6262 1.6843 சிங்கப்பூர் டொலர் 128.4852 132.7063 ஸ்ரேலிங் பவுண் 232.3065 239.5392 சுவிஸ் பிராங்க் 181.9518 188.1848 அமெரிக்க டொலர் 179.6568 183.3269
    • குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இலங்கையின் இராணுவதளபதிக்கு எதிராக தடைகளை விதிப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளாலும் ஆதரிக்கப்படும் இயற்கை நீதிக்கு இதுமுரணான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை அதன் இறைமை பாதுகாப்பு தேசிய பெருமை ஆகியவற்றை பேண அனுமதிக்கும், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடக்கும் கௌரவமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின்; நோக்கம் என அமெரிக்காவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். <p>அமெரிக்கா தனது படையினர் குறித்து எப்படி பெருமிதம் கொள்கின்றதோ இலங்கையும் அவ்வாறே தனது படையினர் குறித்து பெருமிதம் அடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டிலும் யுத்த வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ரொட்னி பெரேரா அமெரிக்கா உட்பட பல ஜனநாயக நாடுகளை சேர்ந்த படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளதுடன் வெறுமனே குற்றச்சாட்டுகளிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் யுத்த முயற்சிகள் ஹொலிவுட் திரைப்படங்களில் இடம்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கையின் பாதுகாப்பு படையினர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தங்களிற்கு வழங்கிய பணியை நிறைவேற்றி பயங்கரவாதிகளிடமிருந்து எங்களை விடுவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரதமர் ஆகியோரின் கருத்துக்களை நினைவுபடுத்தியுள்ள தூதுவர் அமெரிக்கா தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யச்செய்வதற்காக இலங்கை இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் தீவிர ஈடுபாட்டை வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/76139   SL’s war effort didn’t result in Hollywood movies: SL envoy   Sri Lanka said its war effort did not result in Hollywood movies, but was proud of its security forces who completed the task assigned to them by a democratically elected administration and freed people from ruthless terrorism. “Just as much as the US is proud of the men and women of their armed forces, so is Sri Lanka. We also have war heroes. Allegations are made against militaries of democratic countries including the US are actions taken on mere allegations,” Sri Lanka's Ambassador to the US, Rodney Perera said. He said articulating a position on the appointment of the Army Commander of Sri Lanka, which is a sovereign decision by the Head of State, based on allegations, is regrettable and contrary to the principles of natural justice espoused by all responsible members of the international community. The ambassador said this at the American Foreign Service Association Club in Washington D.C., to a distinguished gathering of the Serendipity Group, which included several former US Ambassadors and senior officials who served in Colombo. He referred to President Gotabaya Rajapaksa’s vision "to establish an honourable governance that will allow Sri Lanka to maintain its sovereignty, security, national pride, and deal with all nations on equal terms. The ambassador explained the strong democratic traditions of Sri Lanka including its utmost respect to democratic ideals; separation of powers; the multi-ethnic and multi-religious nature of the society. He went on to illustrate that the Sri Lankan culture is based on ancient civilization and that the form of governance the island nation had for thousands of years was drastically changed through colonialism. He emphasised the statement by the Minister of Foreign Relations that, “Lt. Gen. Silva was one of the senior military officials who contributed significantly to liberate Sri Lanka from terrorism over a decade ago, and it is disappointing that a foreign government should question the prerogative of a democratically elected President to call upon persons of proven expertise to hold key positions on national security-related matters.” The minister said this action unnecessarily complicates the US-Sri Lanka relationship and said the designation of Lt. Gen. Silva is not based on independently verified information, but on the much disputed OISL Report of 2015 and other, unspecified, organizations. Sri Lanka’s position is that the United States should verify the authenticity of the sources of information. He also reiterated the sentiments of the Prime Minister’s statement on the inclusion of the family members of Lt. Gen. Silva: “Even though we are now in the 21st Century, even members of his family who have not been accused of any wrongdoing, have been subjected to a collective punishment reminiscent of the practice in medieval Europe.” The ambassador the Sri Lankan Government will remain strongly engaged on this issue with the United States to have it review its decision.  http://www.dailymirror.lk/top_story/SLs-war-effort-didnt-result-in-Hollywood-movies-SL-envoy/155-183566