Jump to content

வாலிபப் பருவத்தினரை வயோதிகர்களாக மாற்றும் ஃபேஸ்அப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்அப்’ என்ற செயலியின் மீதான மோகம் இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களது படங்களை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.  அந்தப் படங்களில் அவர்கள் வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது ‘ஃபேஸ்அப்’ .

நிழற்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இத்தகைய  செயலிகள் புதிதல்ல என்றாலும்  ‘ஃபேஸ்அப்’பில்  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வயதாவதைக் காட்டும் படங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன.

https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190718-31394.html

https://play.google.com/store/apps/details?id=io.faceapp&hl=en_GB&rdid=io.faceapp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்சை பரீட்சித்து பார்ப்பதுக்கு இரண்டாவது சிமார்ட் போன் தேவை போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.