• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...? அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள்.  கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 
    • வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் . செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் .   முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது . தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது மகளின் மகனாக பேரனை தனது மகனாகவே தன்னுடன் வளர்ந்து வந்த இவர் பேரன் காணாமல் ஆக்கப்பட்ட நாளிலிருந்தே அவரைத்தேடி பல்வேறு இடங்களுக்கும் முறையிட்டு தேடிவந்தார் . தனது இரண்டு பிள்ளைகளை விடுதலை புலிகள் அமைப்பில் போராடுவதற்கு அனுப்பிவிட்டு இறந்துபோன பிள்ளைகளை பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால் தான் தனக்கு நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்தார் . வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் இவருடன் சேர்த்து இதுவரையில் 60 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது                        http://www.hirunews.lk/tamil/235365/எப்போதேனும்-எப்படியாவது-வருவான்-3-வருடங்கள்-வீதியோரம்-காத்திருந்து-மரணித்த-தாய்          
    • இதையெல்லாம் பார்க்க இறந்தவருக்கு கொடுத்துவைக்கவில்லை  இருக்கும்போது அடுத்தவனையும் மனிதனாக மத்தித்திருங்கள்  இறந்தபோதும் மனிதனாக செல்லலாம்.  எடுப்பார் பிள்ளையாகி அடுத்தவனின் உசுப்பேத்தலை கேட்டு  சொந்த வாழ்க்கையை உங்கள் சொந்த ஊர்களிலேயே நாசம் பண்ணுவதா? சைவமதத்தில் பிறப்பது என்னை பொறுத்தவரை ஒரு பெரும்பாக்கியம்  அப்படி பிறந்ததும் சைவம் தெரியாது ... சைவத்தை அழிக்கவந்த  இந்துமதம்  என்ற சாக்கடைக்குள் வீழ்ந்து  ஊர் உலகமே சிரிக்கும்படிக்கு  சேறடித்து  நாறிப்போய் கிடக்கிறது சமூகம். 
    • கதை நன்றாக நகர்ந்து இருக்கிறது  கணவனுக்கும் ஒரு காதலி கிடைத்தால்  நல்ல திரை கதை போன்று இருக்கும்