• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி

Recommended Posts

இலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது  இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. 

எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வேண்டும். மேலும் மேலும் சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் தற்போது காணப்படும் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/60969

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பொருளாதாரம் பற்றிய மக்கள் கருத்து 

 

image_4a3aeaf76d.jpg

 

http://www.ft.lk/front-page/Economic-sentiment-rebounds-Survey/44-682383

5 hours ago, பெருமாள் said:

அவருக்கு சோபாவை 😫 பிடிக்கவில்லை போல் இருக்கு .

 

The United States wants a special forces cooperation agreement with Sri Lanka to sidestep bureaucracy and has no intention of setting up a military base in the country, the American Ambassador to Sri Lanka said in a television interview.

Monday, 22 July 2019 00:57

“The visiting forces agreement is an update to an existing agreement and it is designed to address a number of red tape issues,” Teplitz told state-run TV channel Rupavahini in an interview late on Saturday.

http://www.ft.lk/front-page/US-wants-military-cooperation-pact-with-Sri-Lanka-to-tackle-red-tape/44-682381

Sri Lanka sits near one of the world’s busiest shipping routes in the Indian Ocean and over the last several years China has become a major investor, building ports and highways.

India, which is just next door, is starting to push back against China’s growing influence and so are the United States and Japan, experts say.

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

The United States wants a special forces cooperation agreement with Sri Lanka to sidestep bureaucracy and has no intention of setting up a military base in the country, the American Ambassador to Sri Lanka said in a television interview.

Monday, 22 July 2019 00:57

 “The visiting forces agreement is an update to an existing agreement and it is designed to address a number of red tape issues,” Teplitz told state-run TV channel Rupavahini in an interview late on Saturday.

ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட அக்சா உடன்படிக்கையில் “எதிர்பாராத சூழ்நிலைகளில்” விமான நிலையங்கள், துறைமுகங்களை அமெரிக்கப்படைகள் பயன்படுத்த முடியும் என்று உள்ளதாம் என்று வாசித்தேன். 😀

அதன்படி நாளைக்கு இலங்கைக்குள் குண்டை வெடிக்கச்செய்தோ, வன்முறையை உருவாக்கி விட்டோ அதை காரணம் காட்டி கூட இராணுவம் நிலைகொள்ளலாம். 😎

சோபா அதற்கு மேலதிகமாக இருக்கும். 😊

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.