Jump to content

ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் (SLRC) தலைவர் இன்னோகா சத்தியாங்கனியை பதிவி விலகுமாறு அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். 

inoka.jpg

அத்துடன் ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனாவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

மங்கள சமரவீர வெகஜன ஊடக அமைச்சராக இருந்தபோது சத்தியங்கனி ரூபவாஹினி தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/60990

Link to comment
Share on other sites

அரச ஊதுகுழலை, வரும் தேர்தல் நாடகத்தில் தமக்கு சாதகாமான நபரை வைத்து பரப்புரை செய்யும் நோக்கம் இதில் இல்லை 🙂 

Link to comment
Share on other sites

தேர்தலுக்கான ஏற்பாடுகளை சிங்கள அரச கொலைகாரர்கள் தொடங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.