-
Tell a friend
-
Topics
-
Posts
-
இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் https://www.facebook.com/tamilmangaiyarmalar/videos/278613660055807
-
அண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்..... இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம் மட்டும் நியாயமாய் மாறும்..... இதிலை இருந்து என்ன தெரியுது.....???? கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...
-
நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎
-
நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா? அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும். விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை. ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது? வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.