Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக ஆணையகத்தினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகநூலில் ஊடுருவி, 8.7 கோடி பயன்பாட்டாளர்களின் இரகசிய தகவல்களைத் திருடியமை தொடர்பாகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டாளர்களின் இரகசியத் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக முகநூல் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 500 கோடி டொலர் அபராதம் விதித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கேம்பிரிட்ஜ்-அனலிடிகா-நி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.