Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு மிக் 29 திரும்பி வரவில்லை என்று அரசு கூறுகின்றது. நெடுக்ஸ்ம், அரசும் அது சுடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.அப்போ நிச்சயமாக மிக் 29 கோவிச்சுக்கொண்டோடி விட்டதோ?

இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..! :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..! :lol::unsure:

எந்த அச்சுறுத்தலும் இல்லாமலா கொழும்புக்குச் சென்று குண்டு போட்டார்கள்? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அச்சுறுத்தலும் இல்லாமலா கொழும்புக்குச் சென்று குண்டு போட்டார்கள்? :D:unsure:

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குஸ் ஏதாவது விழந்துதோ இல்லையோ.சிங்களம் எப்பதான் இழப்பபை உடனடியாக ஒத்துக்கொன்டிருக்கிறது :unsure: தங்களின் அதிகாரப்பசிக்காக அனியாயமாக பலியான படையினரின் சடலங்ககை்கூட ஏற்கமறுத்து பின் கானமல் போனவர்கள் பட்டியலில் சேர்ாத்த உந்த அரசிடமா ஒப்புதலை எதிர்

பார்க்கிறீர்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :unsure::lol:

புலிகளின் எயார் டிபென்ஸ் சிஸ்ரம் எல்லா இடங்களிலும் பூட்ட முடியுமா? இது ஆமிக்கு விளங்கும். உங்களுக்கு? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குஸ் ஏதாவது விழந்துதோ இல்லையோ.சிங்களம் எப்பதான் இழப்பபை உடனடியாக ஒத்துக்கொன்டிருக்கிறது :lol: தங்களின் அதிகாரப்பசிக்காக அனியாயமாக பலியான படையினரின் சடலங்ககை்கூட ஏற்கமறுத்து பின் கானமல் போனவர்கள் பட்டியலில் சேர்ாத்த உந்த அரசிடமா ஒப்புதலை எதிர்

பார்க்கிறீர்கள் :unsure:

maarch 26 கட்டுநாயக்கா தாக்குதலில் ஒரு எம் ஐ 24 கடும் சேதமடைந்ததை அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீடியாவால் வெளிப்பட்டது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் எயார் டிபென்ஸ் சிஸ்ரம் எல்லா இடங்களிலும் பூட்ட முடியுமா? இது ஆமிக்கு விளங்கும். உங்களுக்கு? :unsure::unsure:

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே மிக் 27 விழுந்ததாக கூறிய பிறகு தங்கள் வித்துவச்செருக்கைக் காட்ட சிலர் செய்யும் வேண்டா விதண்டாவாதத்தால் தமிழருக்கு எந்த பயனும் இல்லை. ஒருவேளை எதிரிகளுக்கு உதவலாம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:unsure:

தோளில் காவுவது ஏவுகணைகள் என்பார்கள்

எயார் டிபென்ஸ் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்கும் தன்னியக்க சிஸ்டம். இது பல அலகுகளைக்கொண்டது. இது நிலையாக (பெரும்பாலும்) பூட்டப்படுவது. :D:unsure::D:lol:

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:D

நல்லகாலம் உங்களை மாதிரி ஆக்கள் அமெரிக்காவின் மிசைல் டிபென்ஸ் சிஸ்டத்தை வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு state இலும் ஒவ்வொருவரை தோளில் காவிக்கொண்டு நிக்கச்சொல்லி இருப்பீர்கள் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோளில் காவுவது ஏவுகணைகள் என்பார்கள்

எயார் டிபென்ஸ் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்கும் தன்னியக்க சிஸ்டம். இது பல அலகுகளைக்கொண்டது. இது நிலையாக (பெரும்பாலும்) பூட்டப்படுவது. :D:unsure:

நல்லகாலம் உங்களை மாதிரி ஆக்கள் அமெரிக்காவின் மிசைல் டிபென்ஸ் சிஸ்டத்தை வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு state இலும் ஒவ்வொருவரை தோளில் காவிக்கொண்டு நிக்கச்சொல்லி இருப்பீர்கள் :D:lol:

அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P :D:unsure:

Man Portable Air Defense System (MANPADS) இப்படின்னு ஒன்றிருக்கிறது... உங்களுக்கு தெரியுமா.. இல்ல அப்படின்னே இல்லைன்னப் போறேளா..! ஏதோ.. பூச்சுத்துறதென்று வெளிக்கிட்டியள் சுத்துங்கோ..! :lol::D

தெரியாட்டில் இதில் போய் பார்த்து அறியுங்கள்..!

http://www.globalsecurity.org/military/intro/manpads.htm

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :lol::unsure::unsure:

பிந்தி கிடைத்த தகவலின் படி மிக் விழுந்ததோ இல்லையோ என அரசும் புலிகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நாளை வெளியிடப்போகிறார்களாம். :lol: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P :unsure::unsure:

அண்ணை குறுக்காலை போவான்..

ஒட்டுமொத்தமாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புலிகள் சொல்வது பொய் என்றா?

சரி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. அது உங்கடை கருத்து..

இதுக்கு சிங்களவன் எவ்வளவு (காசு)தாறான் மாதத்துக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை குறுக்காலை போவான்..

ஒட்டுமொத்தமாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புலிகள் சொல்வது பொய் என்றா?

சரி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. அது உங்கடை கருத்து..

இதுக்கு சிங்களவன் எவ்வளவு (காசு)தாறான் மாதத்துக்கு?

அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P :unsure:

Link to comment
Share on other sites

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:unsure:

தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :unsure::lol: :P :lol:

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P :unsure:

maarch 26 கட்டுநாயக்கா தாக்குதலில் ஒரு எம் ஐ 24 கடும் சேதமடைந்ததை அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீடியாவால் வெளிப்பட்டது :unsure:

இனிமேல் பதிவுகளை வாசித்துவிட்டு பதிலெழுதவும் :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :unsure::lol: :P :lol:

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..!

நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! :unsure::D

http://www.army-technology.com/projects/sp...ex.html#spyder7

LTTE Air attack: Air Defence and Related Issues

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2193.html

Link to comment
Share on other sites

உந்த கூகுல் எண்டு ஒரு தேடல் பக்கத்தை உருவாக்கினவனுக்கு செருப்பால அடிக்கனும், பின்ன பாருங்கப்பா, குறுக்கால போனதுகள் விஞ்ஞான விளக்கத்தை கூகுலில தேடி எடுத்துப்போட்டு இராணுவ ஆய்வாளர் கனக்கா கதை அளக்கினம்..

இவ்வளவு நாளும் எப்படி எதை நக்கலா எழுதினால் கள உறுப்பினர்கள் சிரிப்பார்கள் எண்டு அளவுக்கு அதிகமாக சிந்திச்சுப்போட்டு வாந்தி எடுக்க வந்திட்டுதுகள் சிலதுகள், கெகலிய ரம்புக்வெலவின் அறிக்கைகளை விட இவர்கள் விடும் அறிக்கைகள் சர்தாஜி ஜோக்கை விட நல்லா இருக்கு,

இலங்கை இராணுவம் ஒத்துக்கெல்லலாய்ம் அதலால அது நடக்கல்லையாம் எண்டு இங்க யாராச்சும் கேனைய** (மதிவதனன் போல ஆட்கள்) இருக்கிறார்கள் எண்ட நினைப்பில் பறக்கவிட்டு சுட வந்திட்டினம், ஆனையிறவு, முல்லைத்தீவு, விளையிக்க புலிகள் தான் முதல் அறிக்கை விட்டவையள், இராணுவம் எத்தனை நாட்களுக்கு பின் ஒத்துக்கொண்டார்கள் (வடிவாக என்னம் ஒத்துக்கொள்ளவில்லை), இதுக்க இதை எப்படி ஒத்துக்கொள்ளுவினம் எண்டுறதை யோசிக்காமல் வாந்தி எடுக்கும் இவர்களை அடித்து விரட்டவேண்டும்.

வெசாக் பண்டிகை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு கிரிக்கட் தோல்வி, வான்புலிகளின் துணிகர அதிரடி தாக்குதல், பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி, விமான நிறுவணங்களின் சேவை ரத்து, என்று அடிமேல் அடிமேல் அடி விழும் இவ்வேளையில் மிக் 27 யும் சுட்டு விழுத்தி விட்டார்கள் எண்டு சொன்னால் சிங்கள மக்களின் மன நிலை எப்படி இருக்கும், குழம்பிவிடுவார்கள் என்ற பயத்தில் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கேக்கிறவன் கேனையன் எண்டால் குறுக்கால போனதுகளும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் எண்ட கதையா இருக்கு கருத்து வித்துவானின் கருத்துக்கள். :unsure::unsure: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :unsure::unsure:

Link to comment
Share on other sites

உமக்கு கருத்தெழுதுறதும், கெகலிய ரம்புக்வெலவுக்கு அட்வைஸ் செய்யிறதும் (எப்படி தெரியுமா? இப்படி யாழ்.நெடுக்கால போவான் மாதிரி பறக்கவிட்டு சுடாமல் அறிக்கைகளை விடும் படி) ஒண்டுதான்.

கேக்கிறவன் கேனையன் எண்டால் யாழ்.நெடுக்கால போவான் மிக் 27 பிளைட் ஓட்டுவாராம்... :angry: :angry:

Link to comment
Share on other sites

அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..!

நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! :unsure::unsure:

இவர்களுக்கு சொல்லி மாளாது .

விடுதலைப்புலிகள் சொல்லி இருப்பது தானியங்கி விமான எதிர்ப்பு ஆயுதம். இது பெரும்பாலும் ஓரிடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் இதனை நகர்த்தி தாக்குதல் நடாத்த நேரம் கூடுதலாக எடுக்கும்.

மற்றது முன்பு தோளில் வைத்து அடித்தது பற்றி இவரே பின்வருமாறு கூறியிருக்கிறார்.

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சோகத்தில செத்திடுவினம் என்று..

3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! :lol::unsure:

நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.

அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..! :D:unsure:

Link to comment
Share on other sites

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! :D:unsure:

அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..! :D:(

நமக்கு தேவை செயல் தான். மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரங்களும்,வாய்வீச்சும் அல்ல.

இன்னும் வேகமாக! இன்னும் உறுதியாக!! இன்னும் வலிமையாக!!! உங்கள் ஆதரவு கிடைத்தால்

நம் தலைவனால் சாதிக்க முடியாதது என்று ஒன்று கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :(:unsure:

இன்று வரைக்கும் 97இல் நடந்த முல்லைச்சமரில் கொல்லப்பட்ட 2000 பேர்கள் குறித்தான செய்தியை 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூடச், சிங்கள அரசு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் காணாமல் போன பட்டியலில் தான் இப்போதும் உள்ளார்கள். அதை ஒத்துக்கொள்ளாத சிங்கள அரசு, இதை ஒத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை.

சமாதான காலத்தில் அப் படையினரின் பெற்றோர், புலிகளிட்ம உள்ளதாக நம்பி செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்கள் இப்போது உண்மையை அறிந்து கொண்டாலும், சிங்கள அரசு என்னும் காணாமல் போன பட்டியலில் தான் வைத்திருக்கின்றது.

சிறிலங்கா அரசு ஒத்துக் கொள்கின்றதா இல்லையா என்பது முக்கியத்துவமே இல்லை. சுட்ட புலிகளுக்கும் உண்மை தெரியும். மிக்கை இழந்த சிறிலங்கா அரசுக்கும் உண்மை தெரியும். இடையில் நின்று வம்பு பார்க்கின்ற உங்களுக்கு எதற்கு, உண்மை தெரிய வேண்டும்.

அதை நிருபிக்க வேண்டிய தேவை யாருக்கும் அவசியமில்லை. நம்பினால், நம்புங்கள்.இல்லாவிட்டால் நம்பாமல் போங்கள். நீங்கள் நம்பவிட்டால் எமக்கு ஒன்றும் குறைந்து போகாதே!

நாம் எப்போதும் நம்புவது புலிகளை மட்டும் தான். எனவே சிறிலங்கா அரசு வந்து புலிகள் சொன்னதைப் புறுப் பண்ணி எங்களை நம்ப வைக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.