• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

கிளிநொச்சியை தளமாகக் கொண்ட வானொலி அறிமுக விழா!

Recommended Posts

Thamilkural-News-4-720x418.jpg

கிளிநொச்சியை தளமாகக் கொண்ட வானொலி அறிமுக விழா!

கிளிநொச்சியை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தள வானொலியின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவியர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Thamilkural-News-5.jpg

Thamilkural-News-9.jpg

Thamilkural-News-11.jpg

Thamilkural-News-23.jpg

Thamilkural-News-27.jpg

http://athavannews.com/கிளிநொச்சியை-தளமாகக்-கொண/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this