• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
eeelanila

ஈழநிலா கவிதைகள்

Recommended Posts

கருப்பு

 
வர்ணங்கள் பலவுண்டு
அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு
என் பெயரோ கருப்பு என்பர்
அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு
அபசகுனமாய் எண்ணி என்னை
வெறுப்போரும் பலருண்டு
இருந்தும் நான் கவலை கொண்டதில்லை
ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும்
ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு
 என என்னை வர்ணித்து பாடியுள்ளான்
ஓபாமா என்னும் கருப்பு மனிதன்
வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது
வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய்
அண்றொரு நாள்  நான் மிளிர்ந்தேனே
அதனால் பேருவகை கொள்கின்றேன்
என் பெயராய் இப்படிக்கு கருப்பாக
 
ஈழநிலா

Share this post


Link to post
Share on other sites
உறவுப்பாலம்
 
பூமிப்பந்தில் திக்கெட்டும் சிதறிக்கிடக்கும்
உலகத்தமிழினத்தின் ஈழத்தமிழினத்தின்
உாிமைக்குரலாய் உண்மைக்குரலாாய்
உணர்வுக்குரலாய் உறவுப்பாலமாய்
தமிழினத்தின் இருப்பை இழப்பை 
வாழ்வின் வலிகளை இயல்பாய்
உறவுகளுக்கு எடுத்துச்சொல்வதற்காய் 
கடல்கடந்து கண்டங்கள் பல தாண்டி
தடைகள் பல கடந்து தசாப்தங்கள் தனைக்கடந்து
நிலத்திலும் புலத்திலும் உறவுப்பாலமாய்
ஒரு இனத்தின் பொறுப்புள்ள ஊடகமாய்
எடுத்தகாாியம் யாவினும் வெற்றி எனும்
தாரகை மந்திரத்துடன் காற்றலை தனிலே
ஓங்கி ஓலித்து நிற்கிறது உலகத்தமிழா்க்கு
ஓர் உறவுப்பாலமாம் ஐ.பி.சி தமிழ்.
 
 
 
 
AIbEiAIAAABECKH8t-LmyK-_8QEiC3ZjYXJkX3Bob3RvKihmZDU5NmI4NWRhZjEwYjU0ODZlYmM5MmEyYzRlOWEwOTg4M2NkYmI1MAGiZyfMF2tan426l1b1YYGCdZkxUg?sz=40
ReplyForward

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்க ஈழநிலா.வரும்போதே பாட்டுடன் வருகிறீர்கள்.
கவிதைப் பகுதியில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.
நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நன்றி  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this