• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பரியாரி

கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கமா? இருண்ட யுகமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர்

Recommended Posts

கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கமா? இருண்ட யுகமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர்

In இலங்கை     August 3, 2019 8:18 am GMT     0 Comments     1293     by : vithushan

Ranil-Wickremsinghe.jpg

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கத்திடம் நாட்டை கொடுப்பதா அல்லது இருண்ட யுகத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ளுவதா என மக்கள் தீர்மானிப்பார்கள் என பிரதமர் ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சிறிதை நிறைவேற்றுவதில்லை.

என்றாலும், தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் வாக்குறுதிகளை அவர்கள் வழங்கிய விதத்தில் நிறைவேற்றிய ஒரு அரசாங்கமாகமாகும்.

தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்ய முடிந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவர்களின் பத்து ஆண்டு ஆட்சியின் போது செய்ய முடியாததை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்து இந்த அரசாங்கத்தை கொண்டு செலவதா? அல்லது நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமா? என மக்கள் எதிர்காலத்தில் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

http://athavannews.com/கோரிக்கைகளை-நிறைவேற்றிய/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this