• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பரியாரி

காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிப்பு – அம்பாறை மீனவர்கள் கவலை

Recommended Posts

காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிப்பு – அம்பாறை மீனவர்கள் கவலை

In அம்பாறை     August 3, 2019 10:27 am GMT     0 Comments     1033     by : vithushan

ambarai.jpg

கடந்த இரு தினங்களாக நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுதனால் மீன்பிடி குறைவடைந்துள்ளது.

மேலும் இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாயவலை மீனவர்கள் சில இடங்களில் மீன்பிடியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்துடன் மீன்பிடி உபகரணம் உள்ளிட்ட படகுகள் கரையோரங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திடீரென கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மீன்பிடித்தொழில் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் அன்றாட மீன்பிடி குறைவடைந்துள்ளதனால் நாளாந்த வருமானமும் பாதிப்புற்றுள்ளது.

கடல் நீரோட்டத்தின் தன்மையின் மாற்றம் காற்றின் வேகம், நீரின் தன்மையின் மாறுதல் போன்ற காரணிகளால் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/காலநிலை-மாற்றம்-காரணமாக/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this