• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

மட்டக்களப்பு விபத்தில் இருவர் காயம்!

Recommended Posts

IMG-20190804-WA0068.jpg

மட்டக்களப்பு விபத்தில் இருவர் காயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கரடியனாறு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவியும் எட்டுமாவட்டங்களினதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர் சங்கத்தின் உபதலைவியுமான அமலநாயகி அமல்ராஜ் மற்றும் அவரது மகளே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

திட்டமிட்ட வகையில் இனந்தெரியாத இருவரினால் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/மட்டக்களப்பு-விபத்தில்-இ/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this