Jump to content

வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு: ரிஷாட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

rishad-720x450.jpg

வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு: ரிஷாட்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையக் கூடிய கட்சிக்கே நாம் எமது ஆதரவினை வழங்குவோமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் மேலும் கூறியுள்ளதாவது,

“2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது ஆதரவினை வழங்கினோம் அவர் வெற்றிப்பெற்றார்.

அதேபோன்று 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு எங்களது ஆதரவினை வழங்கினோம்.

அந்தவகையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித்  தேர்தலிலும் வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்” என ரிஷாட் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வெற்றியடையக்கூடிய-வேட்ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

தோசைய எப்படி திருப்பினாலும் எல்லாரும் உசார் ஆகிவிட்டினம்..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.