Jump to content

Cricket20 at Toronto


Recommended Posts

இதைப் பற்றி மேலதிக தகவல்களை தரமுடியுமா? ஸ்கைடோமில்தான் நடைபெறும் என்று நினைக்கின்றேன். இப்பொழுதிருந்தே ஒழுங்கு செய்தால் இதில் பெரிய ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முடியும். முதலில் இதற்கு அனுமதி கிடைக்குமோ என்று தெரியவில்லை. கிடைக்காவிட்டாலும் ஸ்கைடோமிற்கு வெளியே டொவுன்ரவுன் வீதிகளில் நடாத்தலாம் என்று நினைக்கின்றேன். இதைப் பற்றி கனடாவில் வாழ்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.

பி.கு: இதை யாராவது முன்னின்று நடாத்தினால் புரட்டாதி 2 மற்றும் 3ம் திகதிகளில் நடாத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் "கொண்டாட்டம்" செல்ல வேண்டும். :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Toronto set to host Twenty20 event

With a limited amount of Twenty20 internationals scheduled for 2007 Pakistan have arranged a four team tournament in Toronto in August as preparation for the inaugural Twenty20 World Cup.

Toronto SCCC looks likely to host the Twenty20 tournament

The tournament scheduled to place in Toronto over the Labour Day weekend at the end of August will involve hosts Canada and Test Nations Pakistan, Sri Lanka and the West Indies.

The inaugural Twenty20 World Cup takes place in South Africa at the end of September and with only two games set to be played before the World Cup all three Test Nations will be anxious to play as many games as possible.

The format of the tournament will see each team play four games, three in the group stages and then one further game in either the Grand Final or the 3rd place play off.

The Twenty20 World Cup will take place with only 14 Twenty20 Internationals completed in the previous two years, the West Indies and Sri Lanka will go into the World Cup with the most experience having played 7 Twenty20 Internationals followed by England and Pakistan having played a game less.

While some teams have got to grips with the shortest form of the game India, Bangladesh and Zimbabwe will have only played one Twenty20 game, even more concerning Scotland and Kenya who qualified from the ICC's World Cricket League Division 1 tournament will have never played a Twenty20 International against a Test Nation until the World Cup starts in September.

The WICB is committed to cricket in North America and have signed MOUs with the Canadian and US cricket associations

Tony Deyal WICB Corporate Manager

Whilst the tournament is being used as a pre World Cup warm-up all four countries competing are also very keen to help promote cricket in North America, Tony Deyal, WICB's Corporate Manager, told cricket20 that the WICB are committed to provide support to the Canadian and US crickets associations.

"The WICB is committed to cricket in North America and have signed MOUs with the Canadian and US associations to provide support. Additionally, we need to improve our own financial position. One of the ways to do both - a win/win for all parties - is to promote high-level cricket entertainment in both countries."

"The timing of the Canadian event is perfect - a long holiday weekend (August 31 - September 3) two weeks before the first ever ICC Twenty20 World Cup with Pakistan, Sri Lanka, West Indies and Canada is going to be our first major joint venture and will be a template for further promotions."

"On the Thanksgiving weekend in November we wll be promoting an Internatinal Sixes Tournament in Lauderhill to open the world's newest cricket venue."

source - cricket20.com

Have you got a view on this news story, have you say in the cricket20 Forum >>

Link to comment
Share on other sites

ஆதிவாசி முழிக்கிறதை விட்டுவிட்டு கருத்தைச் சொல்லும்.

Link to comment
Share on other sites

சுஜீந்திரன் அண்ணா அப்ப ஆதியை டீவியில பார்க்கலாம் என்று சொல்லுங்கோ

:(

Link to comment
Share on other sites

அதாருப்பா ஆதி டை கட்டப்பழகிறதை யம்முகிட்ட அள்ளிவிட்டது? :angry:

சுயிந்தப்பா கருத்து?

என்னத்தைச் சொல்ல?

'கூரை ஏறிக் கோழி பிடிக்கேலாதவை வைகுந்தம் ஏறி..... " உண்மையா இந்த வசனம் எப்பிடி முடியும் எண்டு எனக்குத் தெரியாது ஆராவது நிறைவு செய்து விடுங்கோ....

கனடாவில.....?

சும்மா பகிடி விட்டாக்கூட ஐஸ்வோட்டரை அருவியாக் கொட்டி என்னை எமேச்ஜென்சிக்கு அனுப்பிப்போடுவினம்.... இல்லையெண்டால் கொத்திக்கிழிச்சுப் போடுவினம். நான் என்னத்தை கருத்தைச் சொல்லி.... செகிடன் காதில சங்குதான்..... உங்கால ஒரு குறுக்கால போனவர் திரிஞ்சாரே அவரைக் கொண்டுவந்து இந்தக் கட்டத்துக்குள்ள அடைச்சு வச்சுக் கேள்வி கேட்டா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.