Jump to content

'' தமிழரின் முதல்வனா நீ....???


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அன்னியத்து சிங்களங்கள்

அரியாசனம் ஏறி விட்டு

எம் தமிழை அழிக்கின்ற

இன்னலதை காணலயோ...???

வந்தேறு குடிகளென்று- பகை

வாய் விட்டு சொல்லையிலே

எங்களது தமிழ் நாடு

ஏனென்று கேட்கலயே....

உண்மையதை கண்ட பின்னும்

ஊமையாகி நிற்கையிலே

தன் மானம் உள்ளயவன்

தலை நிமிர்தி கேட்கையிலே...

குற்ற வாளி யென்றவனை

கூண்டிலேற்ற முனையலாமோ...??

சட்டங்கள் என்று வந்து

சங்கடங்கள் கொட்டலாமோ....??

கதிரையது ஏறிவிட

கட்சி மாறும் கூட்டங்களே

மனு நீதி விற்று விட்டு

மன்றிலேறி என்ன செயவீர்....??

கொல்லர்கள் ஆழ்கின்ற

கோட்டையது போலும்...??- அங்கு

தமிழர்கள் அழிகையிலே

தம்பட்டம் அடிக்கின்றீர்....

''பாரதத்தின் மந்திரிக்கு

பாதையிலே அடித்தவனை

தூக்கி வைத்து தாளாட்டும்

துட்டர்களே நீரின்று....''

கயவனுடன் கூட்டு வைத்து

காட்டியே கொடுக்கின்றீர்

எம் தமிழை அழித்திடவே

ஏனின்று முயல்கின்றீர்....???

தூது வந்த புறாக்களையே - தீ

தூக்கிலிட்டு கொன்றவரே

ஜனநாயகம் உள்ளதென்றா

ஜம்பம் அடிக்கின்றீர்....??

கருத்துச் சுதந்திரத்தை

கழுத்தறுத்து கொன்றவரே

சிறகடிக்கும் வைகோவின்

சிறகொடிக்க முனைகிறாய்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??- வன்னி மைந்தன் -

Link to post
Share on other sites

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

ஆளக்கூடாதுதான்.. விரைவில் அவரை கதிரையில் இருந்து யாராவது பிடித்து இழுத்து கீழேதள்ளி விடுவார்கள். எனவே, கலக்கம் வேண்டாம்.

உங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைப்பவளே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

ஆளக்கூடாதுதான்.. விரைவில் அவரை கதிரையில் இருந்து யாராவது பிடித்து இழுத்து கீழேதள்ளி விடுவார்கள். எனவே, கலக்கம் வேண்டாம்.

உங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைப்பவளே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

இம்சை அரசிக்கு

இரங்கலுரை எதற்கு...??

அவளெல்லாம் பெண்னென்று

அவையிலேன் உரைக்கிறாய்...???

சுடு காட்டு மேம்பணத்தை

சுருட்டியவள் கிள்ளாடி

அவளுக்கேன் வந்திங்கு

வைக்கிறாய் கரு முன்னோடி...???

பெண்னென்று இவளையே

பெருமையாய் சொல்வாரோ...??

கா..தூவென - இவளில்

காறியே துப்பாரோ....???

கவிதையில் வந்தவள்

கதை தனை சொல்வீரோ...??

காதிலே வேண்டுகிறேன்

கலைஞரே சொல்வீரா...???

:lol::lol::lol: :P :P

Link to post
Share on other sites

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??- வன்னி மைந்தன் -

ஆழலாம் என்று தமிழ்

நாட்டின் விதி

அதை யாரால் என்ன

பண்ணுவது

நல்ல ஒரு உணர்சிமிக்க கவிதை

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம். தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த 'வெளிநாடு வாழ் இந்தியர்கள்' எனும் துறையை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை' எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். மின்னஞ்சலில் கிடைத்தது.
  • நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩
  • கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்....  16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.
  • Lesson 44 | போதல் 02 | aller | French with Pirakalathan | ASCES......! சென்ற வாரத்தின் தொடர்ச்சி...........!   👍
  • யார் சொன்னது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர் சொன்னதில உங்களுக்குச் சந்தேகமோ ?  அத முதலில சொல்லுங்கோ..மிச்சத்த பிறகு பார்ப்போம்.. 😜
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.