Jump to content

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம்


ampanai

Recommended Posts

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Donald Trump, Epstein

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், "அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்," என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49309648

The Justice Department's inspector general is opening an investigation into the circumstances surrounding the death of multimillionaire financier and accused sex trafficker Jeffrey Epstein, Attorney General William Barr announced on Saturday.

The Federal Bureau of Prisons confirmed Epstein's death, saying he was found unresponsive in his cell on Saturday at New York's Metropolitan Correctional Center around 6:30 a.m. ET. The bureau's release called it "an apparent suicide," and said the FBI is investigating. Two law enforcement sources told CNN that Epstein died by suicide.
 
Barr said he was "appalled" to learn of Epstein's death while in federal custody awaiting trial.
 
Link to comment
Share on other sites

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என  எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ  அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.

எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து  சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

Link to comment
Share on other sites

43 minutes ago, Maruthankerny said:

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

மக்க்களால் ............
இதுதான் அமெரிக்காவில் கேலி கூத்தான விடயம்.
மக்கள் ஆண்டாண்டு காலமாக இங்கே மூளை சலவை செய்து வைக்க பட்டு உள்ளார்கள்.

ஆப்ரிக்க  மக்கள் எப்படி மருத்துவ பரிசோதனை எலியாக 
மேலைநாட்டு நிறுவனங்களாலும் அரசுகளாலும் பாவிக்க படுகிறார்களோ 
அமெரிக்கர்கள் மூளை சலவை சைக்கோலஜி என்பவற்றுக்கு பாவிக்க படுகிறார்கள் 
இங்கு வெற்றியானதை பின்பு இந்தியா ஐரோப்பா தென் அமேரிக்கா என்று விரிவாக்குவார்கள்.
நீங்கள் உலக மாற்றங்கள் ஒழுங்குகளை சரியாக கவனித்து வந்தால் இது விளங்கும். 

இங்கு யார் என்ன தராதரம் என்று எல்லாம் யாரும் பார்ப்பதில்லை 
தேர்தல் வந்தால்  எந்த கட்சி  என்றுதான் பார்ப்பார்கள்  நீலமா  சிவப்பா என்று பார்த்து 
வாக்கு போட்டு தமது தலையில் மண்ணை போடுவது அமெரிக்கர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

ஸ்ரீலங்காவில் ... அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியையும், சக தமிழ் கைதிகளையும்.... கண்ணை தோண்டி  கொலை செய்தார்கள்.  உலகம் ரசித்தது.

தமிழ் நாட்டு  சிறையில் ....  ரவி என்பவர், மின்சார இணைப்பை கடித்து மரணம் அடைந்தார்  எனும் போதும்... உலகம் கண்டு கொள்ளவில்லை.

ஆசிய நாடுகளில்... இது, சாதாரணமானது என விட்டதன் பலன்... அமேரிக்கா வரை வந்துள்ளது.

எந்தக் குற்றத்தை... செய்த கைதியாக இருந்தாலும்,
அவர் சிறைக்குள் வந்தவுடன்....  அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது,
சிறைச்சாலை.....  உத்தியோகத்தினர்களது கடமை.
அதற்காகத்தான்... அவர்ககளுக்கு, அரசு சம்பளம் கொடுக்கின்றது.
ஒரு பொறுப்பான  வேலையை... நம்பி, செய்பவர்கள்,
அதற்கு.... கண்ணும் கருத்துமாக.. வேலை செய்ய வேண்டும்.

அந்த  அமெரிக்கரின்... செய்த செய்கையை... யாருமே மன்னிக்க முடியாது என்றாலும்,
அவரின்.. சிறைச் சாலை மரணம், மனதை உறுத்துகின்றது.  

இதுக்கெல்லாம்.... குரல் கொடுக்காத ஐ.நா.வை....
நாற்சந்தியில் வைத்து.... சாணி அடி  கொடுக்க வேண்டும் என்று,  கைகள் துடிக்கின்றது.  🤬

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.