Sign in to follow this  
ampanai

பெருநாளில் நடந்தேறிய அதிசயம்: 'அல்லாஹ்' என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த ஆடு - விலை என்ன தெரியுமா..?

Recommended Posts

இன்று, இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில்,  இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு  8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார்.

virakesari.jpg

’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம்.

மேலும், அதன் ரோமத்தில் உள்ள  ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துக்காகவே இதை நாங்கள் குறிப்பிட்ட விலைக்கு யாராவது வாங்கிச் செல்வார்கள் என முஹம்மது நிஜாமுதீன் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

https://www.virakesari.lk/article/62488

Share this post


Link to post
Share on other sites

'அல்லாஹ்'  என்ற எழுத்தை... எவ்வளவு தேடிப்  பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
யாழ்.கள உறவு....  "ருல்பன்", சிலவேளை  கண்டு பிடிப்பார். 😎
உடனே... அவரை, மேடைக்கு வரும்படி, அன்புடன் அழைக்கின்றோம்.    :grin:

Share this post


Link to post
Share on other sites

அல்லாவின் பெயர் பதித்த ஆடு இப்ப யார் வீட்டு அடுப்பில் வேகுதோ😋

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, ampanai said:

ரோமத்தில் உள்ள  ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்து

அது அல்லா எழுத்து இல்லை.......எங்கடை வைரவரின்ரை சூலாயுதம்.

virakesari.jpg

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, குமாரசாமி said:

அது அல்லா எழுத்து இல்லை.......எங்கடை வைரவரின்ரை சூலாயுதம்.

virakesari.jpg

ஹாஹா இதை சொன்னா நம்பவா போறாங்கள் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this