செஞ்சோலைப் பிஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.!! சிங்களவர் ஆட்சியில் கருணையை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பது கானல் நீரைக் கண்டு தாகம்தீர்க்க ஓடும் மான்களுக்கு இணையானது.