• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பையன்26

13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீதான‌ விமான‌ தாக்குத‌லில் ப‌லியான‌ பிஞ்சுக‌ளுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லி

Recommended Posts

Kulu-03.jpg
 

13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீதான‌ விமான‌ தாக்குத‌லில் ப‌லியான‌ பிஞ்சுக‌ளுக்கு  க‌ண்ணீர் அஞ்ச‌லி 😓 

அந்த‌ நாளை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , ம‌ன‌ம் க‌ல‌ங்கின‌ நாள் அது 😓

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில்,  நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி டெல்லி  சி.பி.ஐ. மற்றும் இன்ரர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர். குறித்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நித்தியானந்தாவை-கைதுசெய/
    • காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்சினையைத் தீர்க்க தயாராக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே ட்ரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்தபோதும் மீண்டும் ட்ரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையிலேயே இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. http://athavannews.com/காஷ்மீர்-விவகாரத்தில்-ட்/
    • கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு! கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவச் சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கனடாவில்-வறுமை-காரணமாக-40-இ/
    • செல்வம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தார்। அதட்காக மற்றவர்கள் எல்லாம் கிழித்தார்கள் எண்டு சொல்லவில்லை। கஞ்ச , போதை வியாபாரம்தான் அவரது தொழில்। இதுக்குத்தானா ஆயுதம் தூக்கினார்கள்। வன்னியில் இருந்து படித்தவர்களை போட்டியிட வாய்ப்பை கொடுக்கவில்லை। இப்போது தெரிவாகி இருப்பவர் படித்தவர் என்று நான் சொல்லவில்லை। செல்வம் சொன்னதைத்தான் நான் எழுதினேன்। படித்தவரா , முடடாளா எண்டு பிறகுதான் தெரியவரும்। உங்களுக்கு அவருடைய சிங்களம் நன்றாக இருந்தால் அது நல்லது। நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை। மன்னரை அபிவிருத்தி செய்த மன்னரை சேர்ந்த ஒரு முன்னாள் அரச அதிபரை TNA தனது கட்சி  சார்பாக போட்டியிட கேட்ட்து। இதை அறிந்த செல்வம் அவரிடம் ஓடிப்போய் ஐயா நீங்கள் மட்டும் கேட்க வேண்டாம் , அப்படி கேடடாள் தனக்கு இடம் இல்லாமல் பொய் விடும் எண்டு சொன்னவர்தான் இவர்। இருந்தாலும் அந்த அதிகாரி நல்ல ஒரு உயர்ந்த பதவியில் இருப்பதால் இந்த அரசியில் சாக்கடையில் விழ சம்மதிக்கவில்லை।
    • மனதை கிளரச்செய்யும் பதிவுக்கு nunavilan க்கும் யாழ் இணையத்துக்கும் நன்றி.