Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Recommended Posts

1 hour ago, goshan_che said:

நான் அறிந்தவரையில், பாக் பிரிவினையின் போதே மிகவும் மோசமான நோயிந்தாக்கத்து ஆளாகிவிட்டார் ஜின்னா. ஆனால் ஜின்னா தன் இறுதிகாலாத்தில் இருக்கிறார் என்ற உண்மை அவரின் வைத்தியருக்கும், சகோதரி (காரியதரிசி போல செயல்பட்டவர்) மட்டுமே, பாகிஸ்தான் பிரியும் வரை தெரிந்திருந்தது. 

இது எனக்கு தெரிந்த விடயம். ஆனால் எனக்கு சந்தேகம் வைத்தியரிலும் தான்.

அத்துடன் இதையும் வாசித்து பாருங்கள். 

//On Sept. 11, 1948, barely a year after the birth of Pakistan, a flight from the mountainous town of Quetta bordering Iran and Afghanistan landed at an Air Force base on the outskirts of Karachi, then the Pakistani capital. The plane carried Muhammad Ali Jinnah, the founding father of Pakistan, who was suffering from advanced tuberculosis.

An ambulance set out with Jinnah to his residence in downtown Karachi, 30 minutes away. Halfway to its destination, the ambulance broke down. There was no backup. Jinnah had to wait for two hours on a stretcher for a replacement ambulance in the oppressive, humid autumn heat of the city by the Arabian Sea. He died later that evening.

The doctors treating Jinnah’s tuberculosis — exacerbated by his heavy smoking — had sent him to mountainous Quetta hoping the dry weather would help. When his condition didn’t improve, they moved him back to Karachi, alternately hoping the humid sea-level air might revive his lungs.///

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஆம்புலன்ஸ் வண்டி பெட்ரோல் தீர்ந்துதான் நடுவீதியில் நின்றது 
இதில் இருப்பதுபோல வண்டி பழுதடைந்து நிற்கவில்லை  இந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள்?
அம்புலன்சுக்கு பெட்ரோல் தீர்ந்தது என்பதை பலரும் நம்பி இருக்கவில்லை .. அதனால் அது கொலையாக 
இருக்கலாம் என்று பின்பு பேசப்பட்டு இருக்கலாம்.

கோசான் எழுதியதுபோல் ஜின்னா சுகயீனமாக இருந்தார் என்பது உண்மை 
நான் பல வருடங்கள் முன்பு (சரியாக ஆங்கிலம் தெரியாது .... ஆங்கிலம் பழகுவதுக்கு டிக்ஷ்னரி உதவியுடன்)
மை பிரதர் என்ற பாத்திமா எழுதிய புத்தகம் வாசித்தேன் ... இப்போ முழுதும் சரியாக ஞாபகம் இல்லை 
ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்றும் அவரது டாக்டர்தான் அவரை  மலைப்பகுதி  கடல் பகுதி 
என்று சுவாசம் குணம் அடையுமென்று இடங்கள் மாற்றினார் என்றும் எழுதி இருக்கிறார். 
அந்த டாட்டருக்குள் ஏதும் இருந்து இருக்குமா தெரியவில்லை 

டாட்க்டர் பற்றி இதில் இருக்கும் பகுதிதான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2019 at 4:57 PM, Lara said:

1946 சந்திப்பு பற்றி நான் சொல்லும் வரை உங்களுக்கு தெரியாது. 

அப்படி நீங்கள் விளங்கி கொண்டிருப்பதே நல்லது.

அது சரி நீங்கள் எனக்கு எது தெறியும், மற்றும் தெரியாது என்பதில் என் ஆவல் கொண்டுளீர்கள்?

On 9/10/2019 at 4:57 PM, Lara said:

இப்ப அச்சந்திப்பு பற்றி பகிரங்கமாக பிரித்தானிய அரச குடும்பம் உத்தியோகபூர்வமாக கூறியதாக சொல்கிறீர்கள். அச் சந்திப்பில் என்ன நடந்தது என தெரிந்தால் எழுதுங்கள், வாசிப்போம்.

நான் உத்தியோகபூர்வம் என்றேன், ஏனெனில் அப்படியான ஓர் பதிவு இருக்கிறது.

அவர்களே சொல்லுவதை நான் இங்கு ஒப்பிக்க வேண்டியதில்லை என்னை நிரூபிப்பதற்கு.

வேண்டுமாயின், நீங்கள் அதை தேடிப்  பாருங்கள்.  

On 9/10/2019 at 4:57 PM, Lara said:

இதை எந்த பிரித்தானிய ஊடகத்தில் வாசித்தீர்கள்? அதுவும் 1947 இற்கு முன்னம் இடம்பெற்றதாக. செய்தி இணைப்பை தாருங்கள். பார்ப்போம்.

நான் இங்கு எழுதுவது எல்லாம் பதிவில் இல்லை. பல அனுபவங்கள் , தொடர்பு மற்றும் நட்பு வட்டாரம்  வாயிலாக எனக்கு தெளிந்ததையம் எழுதுகிறேன்.

நான் குறிப்பிடும்  பத்திரிகைளில் உள்ளது என்பது, பின்னணி பற்றி முன் அறிமுகம் இருந்தால் தான் (பல ஒன்றுக்கு ஒன்று  சம்பந்தப்படாத  அனுபவங்கள், கலந்துரையாடல்கள்  போன்றவற்றின் மூலமாக), பிரித்தானிய பத்திரிகைளில் read between lines ஊடாக காணமுடியும். நான் குறிப்பிட்டவற்றின் பின்னணி (நான் அறிந்த வரையிலும்) முன்பே என்னக்கு அறிமுகமானது, அதை பத்திரிகை எழுதியதோடு என்னக்கு தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது.  உதாரணம், நான் சொல்லிய வழக்கு விசாரணை.

அதன் தோற்றப்பாடு, உங்களுக்கு ஒப்பு இன்மைக்கு நான் பொறுப்பல்ல.     

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

ஆம்புலன்ஸ் வண்டி பெட்ரோல் தீர்ந்துதான் நடுவீதியில் நின்றது 
இதில் இருப்பதுபோல வண்டி பழுதடைந்து நிற்கவில்லை  இந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள்?
அம்புலன்சுக்கு பெட்ரோல் தீர்ந்தது என்பதை பலரும் நம்பி இருக்கவில்லை .. அதனால் அது கொலையாக 
இருக்கலாம் என்று பின்பு பேசப்பட்டு இருக்கலாம்.

https://www.nytimes.com/2017/08/15/opinion/pakistan-jinnah-ideals-abandoned.html

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

கோசான் எழுதியதுபோல் ஜின்னா சுகயீனமாக இருந்தார் என்பது உண்மை 
நான் பல வருடங்கள் முன்பு (சரியாக ஆங்கிலம் தெரியாது .... ஆங்கிலம் பழகுவதுக்கு டிக்ஷ்னரி உதவியுடன்)
மை பிரதர் என்ற பாத்திமா எழுதிய புத்தகம் வாசித்தேன் ... இப்போ முழுதும் சரியாக ஞாபகம் இல்லை 
ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்றும் அவரது டாக்டர்தான் அவரை  மலைப்பகுதி  கடல் பகுதி 
என்று சுவாசம் குணம் அடையுமென்று இடங்கள் மாற்றினார் என்றும் எழுதி இருக்கிறார். 
அந்த டாட்டருக்குள் ஏதும் இருந்து இருக்குமா தெரியவில்லை 

டாட்க்டர் பற்றி இதில் இருக்கும் பகுதிதான் உண்மை 

ஜின்னாவுக்கு ஒட்சிசன் பிரச்சினை உள்ள போது அவரை மிக உயரமான பகுதியினூடாக நீண்ட தூரம் பயணம் செய்து Quetta கொண்டு செல்வதும் பின் கராச்சி கொண்டுவருவதுமே தவறு. பின் அம்புலன்ஸ் விடயம். வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவருக்கு ஏதோ ஊசி போட்டதாகவும் அதன் பின்பே அவர் மரணமடைந்ததாகவும் கூட எங்கோ வாசித்தேன். பாத்திமாவும் அனைத்தையும் பகிரங்கமாக எழுத முடியாது.

பாத்திமாவும் அயூப் கானை எதிர்த்து தேர்தலில் நின்றதற்காக பின் 1967 இல் கொல்லப்பட்டு சாதாரண மரணம் போல் மாற்றி விட்டார்கள் என்றும் வாசித்தேன். அவர் மரணம் பற்றியும் தேடி பாருங்கள். அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மக்கள் அவர் உடலை பார்க்க அனுமதிக்கப்படவில்லை, அருகில் சென்றவர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்ததாகவும் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

9 hours ago, Kadancha said:

அப்படி நீங்கள் விளங்கி கொண்டிருப்பதே நல்லது.

அது சரி நீங்கள் எனக்கு எது தெறியும், மற்றும் தெரியாது என்பதில் என் ஆவல் கொண்டுளீர்கள்?

நான் உத்தியோகபூர்வம் என்றேன், ஏனெனில் அப்படியான ஓர் பதிவு இருக்கிறது.

அவர்களே சொல்லுவதை நான் இங்கு ஒப்பிக்க வேண்டியதில்லை என்னை நிரூபிப்பதற்கு.

வேண்டுமாயின், நீங்கள் அதை தேடிப்  பாருங்கள்.  

நீங்கள் தான் எழுதியது 1947 இற்கு முன்னான உறவு பற்றி பதிவில் இல்லை என. அதே நீங்கள் தான் 1946 சந்திப்பு பற்றி நான் எழுதியதும் அது அரச குடும்பத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது என எழுதினீர்கள்.

மவுண்ட்பேட்டன் viceroy ஆக வராத வரை அவருக்கோ, எட்வினாவுக்கோ யாருடன் தொடர்பிருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

1944 இல் நேரு சிறையிலிருந்த போது மவுண்ட்பேட்டன் நேருவை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் viceroy இன் அனுமதி இல்லாமல் சந்திக்க முடியாது என்பதால் அது கைகூடவில்லை என்றும் வாசித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

நீங்கள் தான் எழுதியது 1947 இற்கு முன்னான உறவு பற்றி பதிவில் இல்லை என. அதே நீங்கள் தான் 1946 சந்திப்பு பற்றி நான் எழுதியதும் அது அரச குடும்பத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது என எழுதினீர்கள்.

உறவும் சந்திப்பும் ஒன்றா?

ஆனால், மவுண்ட் பட்டன் வாயாலேயே  வர்ணித்த,1946 சந்திப்பு பற்றியபதிவு இருக்கிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

உறவும் சந்திப்பும் ஒன்றா?

ஆனால், மவுண்ட் பட்டன் வாயாலேயே  வர்ணித்த,1946 சந்திப்பு பற்றியபதிவு இருக்கிறது.

சந்திப்பு என்பதும் உறவின் ஒரு பகுதி தான். என்னைப்பொறுத்தவரை 1946 சந்திப்பு அவர்கள் உறவின் ஆரம்பம். தவிர நீங்கள் உறவு என்று கூட எழுதவில்லை தொடர்பு என்று தான் எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

நீங்கள் உறவு என்று கூட எழுதவில்லை தொடர்பு என்று தான் எழுதியுள்ளீர்கள்.

உறவு என்பது முறையாக வருவது.

தொடர்பு என்பதே முறையற்று வருவது, எவ்வளவு வெளிபடையாக இருப்பினும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

அது பெட்ரோல் தீர்ந்துதான் நின்றது எனபது எனக்கு நன்றாக தெரியும் 
இது எழுதியவர்கள் இப்படி ஏன் எழுதினார்கள் என்று தெரியவில்லை 
எப்படியோ வண்டி நின்றதுதான் காரணம் என்பதால் இதை பெரிது படுத்தாது 
பிரேக் டவுன் என்று எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

7 minutes ago, Kadancha said:

உறவு என்பது முறையாக வருவது.

தொடர்பு என்பதே முறையற்று வருவது, எவ்வளவு வெளிபடையாக இருப்பினும்.

நீங்கள் எழுதியது மவுண்ட்பேட்டன், எட்வினா, நேரு, இந்தியத்தொடர்பு என.

இங்கு நீங்கள் குறிப்பிட்ட தொடர்பு தனியே முறையற்ற தொடர்பு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Lara said:

நீங்கள் எழுதியது மவுண்ட்பேட்டன், எட்வினா, நேரு, இந்தியத்தொடர்பு என.

முறையான உறவு: இந்தியாவுக்கான viceroy, அவரின் மனைவி, subjects.

அவர்களின் தொடர்பு: Edwina - நேரு - பட்டன் தனிப்பட்ட நீண்ட கால, முறையற்ற உறவு, முறையான உறவை மேவி, இந்திய அரசிலும் ஊடுருவி, முறையற்ற உறவு முறையான உறவை ஆட்சி செய்தது.

அவர்களின் முறையற்ற நீண்டகால உறவை (தொடர்பை) அறிந்திருந்தால், என் இந்திய என்ற  சொல்லின் பிரயோகம் விளங்கி இருக்கும். 

Link to comment
Share on other sites

5 minutes ago, Kadancha said:

முறையான உறவு: இந்தியாவுக்கான viceroy, அவரின் மனைவி, subjects.

அவர்களின் தொடர்பு: Edwina - நேரு - பட்டன் தனிப்பட்ட நீண்ட கால, முறையற்ற உறவு, முறையான உறவை மேவி, இந்திய அரசிலும் ஊடுருவி, முறையற்ற உறவு முறையான உறவை ஆட்சி செய்தது.

நீங்கள் எவ்வாறும் விளக்கம் கொடுங்கள்.

ஒரு பேச்சுக்கு மவுண்ட்பேட்டன், எட்வினா, நேரு உறவு முன்பே இருந்தது என வைத்துக்கொண்டாலும், என்னைப்பொறுத்தவரை,

1) மவுண்ட்பேட்டன் viceroy ஆக வராத வரை அது ஜின்னாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

2) அவ் உறவை பயன்படுத்தி நேருவை கையாண்டார்களே தவிர நேரு அவ் உறவு முறையை வைத்து எதையும் சாதிக்கவில்லை.

இத்துடன் மவுண்ட்பேட்டன் பற்றி கதைப்பதை நிறுத்துவோமா? 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2019 at 3:01 AM, goshan_che said:

இங்கே மவுண்ட் பேட்டன் பிரபு குடும்ப விடுப்பு (நானும் எழுதினேன்) சுவரசியமான ஆனால் தேவையற்ற விடயம்.

தேவையான கேள்விகளும் பதிலும் பின்வருவனவே:

1. கஸ்மீரி முஸ்லீம்கள் கஸ்மீரின் பூர்வகுடிகளா? ஆம்

2. இந்தியா கஸ்மீரில் எடுத்த நடவடிக்கை நம்பிக்கை மீறலா? ஆம். மட்டுமில்லாமல் ஒரு சர்வதேச ஒப்பந்த முறிப்பும் கூட.

அவ்வளவுதான் மேட்டர்.பாவம் மவுண்ட் பேட்டன், தோச்சு காயப்போட்டது போதும் 😂

கசுமீரில் எவன் இருந்தால் என்ன ...செத்தால் நமக்கென்ன அண்ணை 
இந்த நேரு ..எட்வீனா ...மவுண்ட் பேட்டன்  மற்றும் ஜின்னா Threesome கில்மா  சூப்பரா இருக்கு 
உங்களுக்கு தெரிந்த விடயத்தை இன்னும் அதிகமாக  எடுத்து விடுங்கோ ...நான் உந்த திரியை வாசிப்பதே அந்தக்கால முக்கோண காதலை ரசிப்பதற்கு தான் 

1 hour ago, Lara said:

இத்துடன் மவுண்ட்பேட்டன் பற்றி கதைப்பதை நிறுத்துவோமா?

அப்படியெல்லாம் நிறுத்தப்படாது ....எங்களுக்கு எட்வீனா ..நேரு ..ஜின்னா ..மவுண்ட் பேட்டன் 
கள்ளத்தொடர்பு கதைகள் தான் வேண்டும் .
கஸ்மீராவது மண்ணாங்கட்டியாவது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

மவுண்ட்பேட்டன் viceroy ஆக வராத வரை அது ஜின்னாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

5 hours ago, Lara said:

மவுண்ட்பேட்டன் viceroy ஆக வராத வரை அவருக்கோ, எட்வினாவுக்கோ யாருடன் தொடர்பிருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

இதை உங்களிடம் இருந்து நான்  எதிர்பார்க்கவில்லை.

3 hours ago, Lara said:

இத்துடன் மவுண்ட்பேட்டன் பற்றி கதைப்பதை நிறுத்துவோமா?

நீங்கள் கேட்ட, உத்தியோகபூர்வ குறிப்பு, பட்டேன் இன் வாயில் இருந்து  இருந்து, gossip  இல்லை, அதாவது நேரு, பட்டன்,  ஒருவரை, ஒருவர் பார்த்து your wife என்று கத்திக்கொண்டு edwina ஐ விழாமல் தாங்க ஓடியது.

https://www.cambridgetrust.org/assets/documents/Lecture_2.pdf

விடுங்கள். எல்லோரும் நன்றாக வாழ்ந்து  இறந்து விட்டார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியெல்லாம் நிறுத்தப்படாது ....எங்களுக்கு எட்வீனா ..நேரு ..ஜின்னா ..மவுண்ட் பேட்டன் 
கள்ளத்தொடர்பு கதைகள் தான் வேண்டும் .

மன்னிக்கவும், climax ஐ சடுதியாக போட்டதற்கு. வேறு எவராவது தொடரலாம்.  

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

கசுமீரில் எவன் இருந்தால் என்ன ...செத்தால் நமக்கென்ன அண்ணை 
இந்த நேரு ..எட்வீனா ...மவுண்ட் பேட்டன்  மற்றும் ஜின்னா Threesome கில்மா  சூப்பரா இருக்கு 
உங்களுக்கு தெரிந்த விடயத்தை இன்னும் அதிகமாக  எடுத்து விடுங்கோ ...நான் உந்த திரியை வாசிப்பதே அந்தக்கால முக்கோண காதலை ரசிப்பதற்கு தான் 

அப்படியெல்லாம் நிறுத்தப்படாது ....எங்களுக்கு எட்வீனா ..நேரு ..ஜின்னா ..மவுண்ட் பேட்டன் 
கள்ளத்தொடர்பு கதைகள் தான் வேண்டும் .
கஸ்மீராவது மண்ணாங்கட்டியாவது 

 நல்ல கால‍ம் காஷ்மீர் குறித்து எங்க தமிழ் தலைமைகள்  மெளனமாய் இருந்த‍து. அதால தானே இவ்வளவு காதல்கதையும் தெரிஞ்சது. 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏதேது... எல்லாரும் இந்த திரியத்தான் சுத்தி, சுத்தி வாறியள் போல கிடக்கு😂

1 hour ago, tulpen said:

 நல்ல கால‍ம் காஷ்மீர் குறித்து எங்க தமிழ் தலைமைகள்  மெளனமாய் இருந்த‍து. அதால தானே இவ்வளவு காதல்கதையும் தெரிஞ்சது. 🤣🤣

இப்ப விளங்குதா எங்கள் தலைவர்களின் அருமை, ராஜதந்திர பெருமை.

#படுத்துக் கொண்டே ஜெயிக்கும் ரகம்

Link to comment
Share on other sites

On 9/11/2019 at 4:03 AM, Kadancha said:

நான் சொன்னது, பாகிஸ்தான் கருப்பொருள் மற்றும் அடையாளம், இஸ்லாம் மத அடிப்படையில், 19ம் நூற்றாண்டு (1850 ஆகப் பிந்திய அளவில்) வந்துவிட்டது.

பாகிஸ்தான் கருப்பொருள் 19 ஆம் நூற்றாண்டில் வரவில்லை. 

19 ஆம் நூற்றாண்டில் மதம் ஒரு தேசியத்தை நிர்ணயிக்கக்கூடிய காரணியாகவும், இந்துக்கள் முஸ்லிம்களை இரு தேசமாக கருதக்கூடிய சில கருத்துகளும் பகிரப்பட்டன. அவ்வாறு பகிர்ந்தவர்களில் பலர் இந்துக்கள்.

அவரவர் தனிப்பட்ட ரீதியில் பகிரும் கருத்துகளை எல்லாம் பாகிஸ்தான் கருப்பொருள், அடையாளம் என பார்ப்பது உங்கள் தவறு.

On 9/11/2019 at 4:03 AM, Kadancha said:

உங்களுக்கே, உங்களின்  கருத்தான பாகிஸ்தான் எனும் கருப் பொருள் (நீங்களே சொல்லிய பாகிஸ்தான் எனும் சொல்லே அல்லது பெயரே) 20ம் நூற்றாண்டில்  வந்தது என்பதை முதலில் எல்லோரையும் (முக்கியமாக பகிரங்க தரவுக் கற்றையான விக்கிபீடியா) ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டிய அவசியம் உண்டு. இதை அன்றே சொல்லிவிட்டேன்.

பாகிஸ்தான் என்ற பெயரே 1933 இல் தான் உருவாக்கப்பட்ட போது அதற்கு முன்னைய கால நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தான் பெயர் சூட்டி எழுதுவதை தான் **** ****************.

மற்றும் படி 1940 களில் தான் தனிநாடு கோரிக்கை உருவானது.

Link to comment
Share on other sites

On 9/11/2019 at 5:03 AM, Kadancha said:

முஸ்லீம் - இந்து எனும் பிரிவு முற்றி, கொதி நிலை அண்மிக்கும் சூழலில் (இது சொல்லவில்லை ஆனால் வெளிப்படையானது, context),   1932 இல் (1931 இல் ஹரி சிங் ஆட்சியின் ராணுவத்தால் கொடூரமாக ஓடுப்பட்ட காஷ்மீரி முஸ்லிகளின் போராட்டம் தொடர்ந்து) , காஷ்மீரி முஸ்லிம்களின் உரிமைப் போரத்திட்டற்காக இஸ்லாமிய அடையாளத்தை முதலில் எடுத்ததால், காஸ்மீரிகள் தவிர, வெளியார்களின் புரிதல் (அந்த நேரத்தில்), காஷ்மீரிகள் பாகிஸ்தான் எனும் மத அடிப்படியிலான அடையாளத்தோடு சேர்வதற்கே, ஏனெனில், காஷ்மீரின் பெரும்பான்மை முஸ்லிம்கள்.

1930 களில் முஸ்லிம்-இந்து எனும் பிரிவு முற்றி கொதிநிலைக்கு செல்லவில்லை. 1940 களில் தான் அவ்வாறு சென்றது.

1931 இல் மன்னர் ஹரிசிங் காஷ்மீர் பண்டிட் மாநாடு, இந்து சபை, (சீக்கியர்களின்) ஷிரோமணி கல்சா தர்பார் ஆகிய 3 கட்சிகள் அமைக்க அனுமதி வழங்கினார். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அரசியல் பிரசன்னமும் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி இல்லாமலும் விடப்பட்டிருந்தது.

அதே 1931 இல் மன்னர் படை 22 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றது.

எனவே 1932 இல் “ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாடு” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தது தவறல்ல. அந்த கட்சியில் தலைமையில் சீக்கியர்களும் இந்துக்களும் கூட இருந்தார்கள். அதையும் 1939 இல் முஸ்லிம் பெயரை நீக்கி “ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாடு” என மாற்றியிருந்தார்கள் என கூறிய பின்பும் திரும்ப திரும்ப பிஜேபி ஆதரவு மனநிலையில் நின்று கொண்டு காஷ்மீரிகள், இல்லாத பாகிஸ்தானுடன் இணைந்து விடும் என்பது வெளியாரின் புரிதல் என நிற்கிறீர்கள்.

முஸ்லிம் பெயரில் கட்சி ஆரம்பிக்கப்படாமலோ, போராட்டம் நடத்தப்படாமலோ விட்டிருந்தால் கூட பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகள் உருவாகும் போது உங்களைப்போன்ற வெளியாருக்கு காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையப்போகிறது என்று தான் தோன்றும். ஏனென்றால் அது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டது. அவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினால் கூட வெளியாருக்கு என்ன பிரச்சினை? அதுவும் இந்தியாவுடன் ஒருதொகை சமஸ்தானங்கள் இணைந்த போது அதில் காட்டாத அக்கறை.

Link to comment
Share on other sites

11 hours ago, Kadancha said:

நீங்கள் கேட்ட, உத்தியோகபூர்வ குறிப்பு, பட்டேன் இன் வாயில் இருந்து  இருந்து, gossip  இல்லை, அதாவது நேரு, பட்டன்,  ஒருவரை, ஒருவர் பார்த்து your wife என்று கத்திக்கொண்டு edwina ஐ விழாமல் தாங்க ஓடியது.

https://www.cambridgetrust.org/assets/documents/Lecture_2.pdf

இதற்கு நான் எழுதிய பதிலை காணவில்லை.

இங்கு எங்கே நேருவும் மவுண்ட்பேட்டனும் ஒருவரை ஒருவர் பார்த்து your wife என கத்துவதாக சொல்லப்படுகிறது? இவ்வாறு தான் உள்ளது.

We then drove together in my open car through cheering crowds to the Indian Troops’ Welfare Centre, where my wife was working. Such was the enthusiasm of the Indian soldiers that they rushed forward in mass. My wife lost her footing and went down in the rush. Nehru and I formed a rugger scrum and together we rescued her.

இச்சம்பவத்தின் போது நேரு தான் மவுண்ட்பேட்டனை பார்த்து your wife; your wife; we must go to her என கூறுவதாக நான் முன்னர் வாசித்திருக்கிறேன்.

உங்களை உத்தியோகபூர்வ குறிப்பு தருமாறு நான் எங்கும் கேட்கவில்லை. 1946 சந்திப்பு பற்றி நான் எழுதியதும் அதை நீங்கள் தூக்கிப்பிடித்ததற்காக தான் 1946 சந்திப்பில் என்ன நடந்தது என தெரிந்தால் எழுதும்படி கேட்டேன்.

மற்றும்படி இச்சம்பவம் பற்றி பமீலா கூட தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இது ஒன்றும் புதினமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

இங்கு எங்கே நேருவும் மவுண்ட்பேட்டனும் ஒருவரை ஒருவர் பார்த்து your wife என கத்துவதாக சொல்லப்படுகிறது? இவ்வாறு தான் உள்ளது.

We then drove together in my open car through cheering crowds to the Indian Troops’ Welfare Centre, where my wife was working. Such was the enthusiasm of the Indian soldiers that they rushed forward in mass. My wife lost her footing and went down in the rush. Nehru and I formed a rugger scrum and together we rescued her.

இதைக் கூட நீங்கள் face value இல், இதில் Mount  பட்டன் சொன்னது, அப்படியே நடந்ததாக நம்பி விடுவது, அவர்கள், அவர்கள்   'செவ்வனே' குறிப்பது உங்களுக்கு தெரியாமல்.

நான் சொன்னதை நான் கேள்விப்பட்டது, எனது வெள்ளையின நண்பர்கள் வழியாக.

4 hours ago, Lara said:

இச்சம்பவத்தின் போது நேரு தான் மவுண்ட்பேட்டனை பார்த்து your wife; your wife; we must go to her என கூறுவதாக நான் முன்னர் வாசித்திருக்கிறேன்.

 'செவ்வனே' பத்திரிகை குறிப்பு. தணிக்கை என்பது அப்போது இலகு என்பதாலும், formal duty இல் தெரிந்தெடுத்த பத்திரிகை என்பதாலும்.

பத்திரிகையில் வந்தது, உத்தியோகபூர்வ குறிப்பில் இல்லை.

இவர்களின் பகிரங்க பிரசுரிப்பு எல்லாமே நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டது, அவர்களுடைய image ஐ கட்டிக்காப்பதற்கு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

மற்றும்படி இச்சம்பவம் பற்றி பமீலா கூட தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இது ஒன்றும் புதினமல்ல.

Pamela இந்த மூன்றாவதா இல்லை நாலாவது புத்தகமா, ஒவொரு 5-10 வருட இடைவெளியில்?

அடுத்த செவ்வனே குறிப்பு, தலைமுறை தலைமுறை யாக தமது இமேஜ் ஐ  கட்டிக்காப்பதத்திற்கு.

மற்றும், Pamela  ற்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது என்பது நிச்சயம்.

விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

பாகிஸ்தான் என்ற பெயரே 1933 இல் தான் உருவாக்கப்பட்ட போது

உண்மையாகவா?

இவ்வளவு facts ஐ refer பண்ணி எழுதும் நீங்கள் 1933 இல் சூட்டப்பட்ட உண்மையான பெயரான PAKSTAN ஐ மறைத்ததின் காரணம் என்ன?

இல்லை, நீங்களாவே PAKSTAN ஐயும் PAKISTAN ஐயும், ஒன்று என்று கருதினீர்களா?

சி.ர். அலி  பிரசுரத்தை வாசித்து விட்டு தான் கேட்கிறேன்.

https://en.wikisource.org/wiki/Now_or_Never;_Are_We_to_Live_or_Perish_Forever%3F

4 hours ago, Lara said:

அதற்கு முன்னைய கால நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தான் பெயர் சூட்டி எழுதுவதை தான் நான் நக்கலடித்திருந்தேன்.

சூட்டியது நான் அல்ல. வரலாறு.   

இரு சொற்களுமிடையில் பாரிய வேறுபாடு உண்டு. தோற்றத்தில், தோன்றிய கால புறச்சூழலில், நோக்கத்தில், கருத்தில், அடையாளத்தில் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  

ஆயினும், ஜின்னா,  PAKISTAN என்ற (மத) அடையாளத்தையே முதலில் கையில் எடுத்தார் PAKISTAN எனும் அரசை தாபிப்பதற்கு , 'PAKSTAN' முற்போக்கான கேம்பிரிட்ஜ்  பல்கலை கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டதாயினும்.  

நீங்கள் இன்றுமொன்றையும் கவனிக்க தவறிவிட்டிர்கள், ஆயினும் நான் இதை அவ்வப்போது சுட்டிக்காட்டியே வந்துளேன்.  அதாவது, வரலாற்றை ஓர் புள்ளியில் அல்லது  கோணத்தில் அணுகுவது.

PAKISTAN இல் இருக்கும் ISTAN என்னும் முடிவு கொண்ட பெயருடைய வேறு நாடுகளும் உண்டு. உ.ம். uzbekistan, afghanistan.     

சுருக்கமாக, PAKISTAN எனும் சொல், பெயர், கருப்பொருள்,

அடையாளம், PAKSTAN என்பதற்கு முதலே தோன்றி விட்டது.  

எப்போது என்பதே கேள்வி? நீங்களே தேடிப்பார்க்கலாம். திகதி கூறமுடியாது, ஆனால் அண்ணளவாக அரை - கால் நூற்றாண்டு இடைவெளிகளில் காலத்தை ஊகிக்கலாம். 

6 hours ago, Lara said:

பாகிஸ்தான் கருப்பொருள் 19 ஆம் நூற்றாண்டில் வரவில்லை. 

பாகிஸ்தானியர் தமது வரலாற்றை எப்படி நோக்குகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

இவ்வளவு ஏன், விக்கிபீடியா இல் நான் கோடி காட்டிய வசனத்தை மாற்றுங்கள் பார்க்கலாம்.

நீங்கள், வெளியாராக, பாக்ஸ்தான் (PAKSTAN) எனும் பெயர்  20ம் நூற்றாண்டில் உருவாக்கப்படுவது என்பதற்கும், பாக்கிஸ்தான் என்ற ஏலவே இருக்கும் அடையாளத்தை பிரபல்யமான அரசியல் அடையாளமாக அந்த மக்களின் தலைவர்கள் தெரிவதத்திற்கான  புறசூழ்நிலைக் காரணிகள் வலுவாக இருப்பதனால் எழும்  உங்களின் விளக்கத்தை கொண்டு பாகிஸ்தானியரின் வரலாற்றையே மாற்றுவதத்திற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

இதைக் கூட நீங்கள் face value இல், இதில் Mount  பட்டன் சொன்னது, அப்படியே நடந்ததாக நம்பி விடுவது, அவர்கள், அவர்கள்   'செவ்வனே' குறிப்பது உங்களுக்கு தெரியாமல்.

நான் சொன்னதை நான் கேள்விப்பட்டது, எனது வெள்ளையின நண்பர்கள் வழியாக.

மவுண்ட்பேட்டன் கூறியது அப்படியே நடந்ததாக நான் நம்பவில்லை.

அதில் நீங்கள் கூறியது போல் இல்லை, உண்மையில் நீங்கள் கூறிய வரிகள் நேருவால் மவுண்ட்பேட்டனுக்கு கூறப்பட்ட வரிகள் என்றே சொல்ல வந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.