• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Recommended Posts

10 hours ago, ரஞ்சித் said:

பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா?

நீங்கள் கிந்தியாவின் அட்டூழியங்கள், காஷ்மீரின் இப்போது 370 ஐ நீக்கியது என்ற கோணத்தில் மட்டும் பார்க்கிறீர்கள்.

ஆனால், மோடியும், BJP உம இந்த முடிவை எடுத்து, வெளிப்படையாக அறிவிக்கவில்லை ஆயினும், வரலாற்றின் அடிப்படையில்.

காஷ்மீர் வரலாற்றை சுருக்கமாக பின்பு பார்க்கலாம்.

ஆனால், காஷ்மீரில் பிஜேபி செய்திருப்பது, அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வாகம் செய்யும் நிலையை அடைவதற்கு.

காஷ்மீரில் 4 பூர்விக இனங்கள், அவர்களின் பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளார்கள்.

1) இ(கி)ந்திய காஸ்மீர்
2) ஜம்மு
3) லடாக்
4) பாகிஸ்தான் காஷ்மீர்

1) இ(கி)ந்திய காஸ்மீர்

சமகால வரலாற்றில், முஸ்லீம் தீவிரவாதம்  இ(கி)ந்திய காஸ்மீர்  இல் ஊடுருவி, 1980 களில் அங்கிருந்த இந்து பண்டிட்ஸ் எனப்படும் சைவ சமயத்தவரை துரத்தி விட்டது, இவர்கள் ஏறத்தாழ 600,000.

துரத்தப்பட்டவர்களின் சொத்துக்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் எடுத்து விட்டனர்.

இதுவும் , கிந்தியாவின் ராணுவப் பிடியை இறுக்கியதற்கு மிக முக்கியமான காரணம்.

ஆனாலும், துரத்தப்பட்டவர்களை ஹிந்தியா கவனிக்கவேயில்லை.

இந்த 370 ஐ வைத்து, காஷ்மீர் முஸ்லிம்கள்,  மற்ற இனங்கள், மற்றும் அவர்களின் பிரதேசத்தில் நிர்வாக உரிமையை அனுபவித்து வந்தனர்.

காஸ்மீர் உண்மையில் சைவ சமயத்தவரே  தொன்று தொட்டு பூர்விகமாக இருந்தனர். இவர்கள் காஸ்மீர் மொழியை உடையவர்கள். 

இப்போதும் காஷ்மீரில், காஷ்மீரி மொழியே வழங்குகிறது. இது டார்டிக் (DARDIC) எனும் வகையை சேர்ந்த இந்தோ ஆரியன்  மொழியாகும்.

1500 களில் ஆப்கனிஸ்தான் இல் இருந்து வந்த முஸ்லீம் ஆயுதக்க கும்பல்களின் படையெடுப்பால் (கவனிக்கவும் இவ்வாறே பாகிஸ்தான் ஆப்கான் பஸ்தூன் ஆயுதக்க கும்பல்களை அனுப்பியது முதலில்), காஸ்மீரிகள் பலவந்தமாக  இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். இஸ்லாம் சமயத்தை தழுவாவிட்டால், சிரச்சேதமே தெரிவாக இந்த ஆப்கானிஸ்தான் முள்சிம் ஆயுதக்க கும்பல்காளால் வழங்கப்பட்டது.

அப்படி மாற்றப்படாமல் தப்பிய சைவ இந்துக்களும், பின்பு வாய்ப்பு கிடைத்த பொது மீண்டும் சைவ மதத்தை தழுவியவர்களுமே இந்த காஸ்மீர் ஹிந்து பண்டிட்ஸ் என்போர்.

காஷ்மீரி சைவ இந்துக்கள் துரத்தப்படுவதற்கு முதல், 90% காஷ்மீரி முஸ்லிகள், 10% காஷ்மீரி சைவ இந்துக்கள், அதாவது காஷ்மீரி பண்டிட்ஸ்.  

காஷ்மீரி சைவ இந்துக்களே காஸ்மீரின் உண்மையான பூர்விக குடிகள். அதாவது, சைவத் தமிழர்களே இலங்கையின் பூர்விக குடிகள் போல.


தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு  முஸ்லிம்கள், முழு காஷ்மீரையும் தமது  எனவும், தாமே நிர்வகிக்க வேண்டும் எனவும் உரிமை கோருகிறார்கள். இதற்கு, 370 முண்டு கொடுத்து நின்றது.

அதாவது,   கட்டுக் கதை  ஆரிய வழி    சிங்களமும்,  கட்டுக் கதை அரேபிய வழி முஸ்லிம்களும், தாமே இலங்கையின் பூர்விக குடிகள் தாமே, தமிழர்கள் வந்தேறிகள் என்று சாதிப்பது போல.


370 இ நீக்கியதன் மூலம், தற்போதைய நிலையில்  நிலையில், அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வகிப்பதற்கு பாதை திறந்து விட்டுள்ளது.   

இதை BJP இலங்கைத் தீவிற்கும் அறிவுறுத்தலாக, இந்த 370 ஐ நீக்கிய கையுடன், ராஜபக்ஸவிற்கு எழுதிய கடிதத்தில், இலங்கை தீவில் தொன்று தொட்டு சைவ சமயத்தவர்கள் இரு தனர் என்றும் , அதில் ஓர் பகுதியினர் பௌத்தத்திற்கு மாறியுள்ளனர் என்றும், இப்போதைய நிலையில் சைவ இந்துக்கள் அவர்களின் பிரதேசத்தில்(north east) ஆட்சி செய்வதற்கு உரிமை உள்ளவர்கள் என்றும் பொருள் பட கடிதத்தில் எழு தியுள்ளது. இத பற்றி சிங்களம் மூச்சு இல்லை. வழமையான, கீழ்த்தரமான கிந்தியவை பற்றிய நக்கல்களோ, நளினங்களோ சிங்களம் வெளிப்படுத்தவில்லை.

https://en.wikipedia.org/wiki/Exodus_of_Kashmiri_Hindus

https://vedicfeed.com/ancient-hindu-temples-of-kashmir/

https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple


2) ஜம்மு

ஜம்மு இல் உள்ளவர்கள் இந்து டோக்ராஸ் (Dogras), இவர்கள் பஞ்சாபியர்களுடன் வரலாற்று உறவு  கொண்டவர்கள். இவர்கலின் மொழி டோகிரி (Dogri). இந்தோ ஐரோப்பிய மொழியாகும்.

தற்போதையா நிலையில், ஜம்முவில் 67% இந்து டோக்ராஸ், மிகுதி,  பஞ்சாபி இந்துக்கள், மேற்கு பஞ்சாபில் இருந்து பிரிவின் பொது ஜம்முவிற்கு வந்தவர்கள், 1980 துரத்தப்பட்ட காஸ்மீரி இந்துக்களும் ஜம்முவில் உள்ளார்கள், சில மாவட்டங்களில் காஸ்மீரி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

3) லடாக்

புவியியல் அடிப்படையில் காஷ்மீரின் மிகப் பெரிய, பாலைவனத் தமையான பிரதேசம். இங்கு உள்ளவர்கள் திபெத்திய இனத்தவர்கள், சமயத்தில் பௌத்தர்கள். சிறிய அளவு காஷ்மீரி முஸ்லிம்கள் இங்கு உள்ளனர்.

4) ) பாகிஸ்தான் காஷ்மீர்

ஏறத்தாழ, காஷ்மீரின் 1/3 புவிப்  பரப்புடையது.

இங்கு காஷ்மீரிகளை தவிர, பல்டிஸ்டான் (Baltistan ) எனும் இனம் தன பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளது.


இந்த நான்கு வேவ்வேறு இனங்களின், பூர்விக நில பரப்புக்களை கொண்டதே இந்து மஹாராஜாவால் ஆட்சி செய்யப்பட்ட காஷ்மீர் ஆகும். இந்து மகாராஜாவின் முன்பு இப்பிரதேசங்களை சீக்கியார்களே ஆண்டனர். இதுவே ஜம்மு-காஸ்மீர் என்ற அரசு அமைந்ததன் வரலாறு.

லடாக்கும், ஜம்முவும் என்றைக்குமே முஸ்லீம் காஸ்மீரின் பகுதியாகவோ அல்லது ஆட்சியையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்து மகாராஜா ஆட்சி அகன்றவுடன், ஜம்முவும், லடடக்கும் கி(இ)நதியாவின் பகுதியாக விரும்பியே இணைந்தன. ஏனெனில், அவர்களுடைய மொழி, கலாசாரம், சமயம், பூர்விங்க்ம் எல்லாமே தனித்துவமானதும், காஷ்மீர் முஸ்லிம்களளோடு தொடர்பில்லாததும்.

இதனாலேயே, முஸ்லீம் கஸ்மீறி ஆரம்பகால போராட்டம், இஸ்லாமியா காஷ்மீரிகள் என்ற அடையாளத்தை கொண்டிருந்தது.

தட்றபோதைய நிலைமையில், இந்த ஜம்மு, காஷ்மீர், லடாக் ஒன்றிப்பு, அதாவது 370 தேவையற்றதும், மேலாக ஓர் இனம் மற்ற இனத்தின் நிர்வாகத்தில், தயவில் இருப்பதற்கானா ஏதுக்களை செயற்கையாக வழிகோலுமாகவுள்ளது.

அதானல், தற்போது பிஜேபி எடுத்த முடிவான, 370 ஐ நீக்கியது, அதுவும் முஸ்லீம் காஷ்மீரிற்கு, துரத்தப்பட்ட ஹிந்து pandits ஐ பற்றி கரிசனை காட்டாமல், தனியான மாநிலமாக வழங்கபட்டது, வரலாற்று தவறை BJP திருத்தி உள்ளது என்றே எண்ணப்பட வேண்டும்

இன்னும் சிலவற்றை பின்பு எழுதுகிறேன்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, விசுகு said:

அது  என்   கனவு

உங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாக‌ட்டும் 😍😍🙏

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

நரி  மூளைக்கு முதலிடம் கொடுத்தலே உலக வெற்றிகள்  தரும்  பாடம்

 

2 hours ago, பையன்26 said:

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும்

 

2 hours ago, பையன்26 said:

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான்

 

நரி மூளையின் படி இது மிகவும் கடினம்.

சிங்களம், கிந்தியாவை  தமிழர்களுடன் பகைக்க வைத்தது.  

சிங்களத்தை, கிந்தியவுடன் பகைக்க வைப்பது எமது 2ஆம் படிநிலை முனைவாக இருக்க வேண்டும்.

இதற்கு, கோத்த ஆட்சி வருவதே சிறந்த அரங்காக  இருக்கும், தமிழ்டர்ற்க்கு பாதிப்பாயினும்.  

கிந்தியாவில், பிஜேபி இருப்பது, களம் தானாகவே அமைந்தாயிற்று.

பிஜேபி இன் இந்த ராஜபக்ச விற்கான கடிதம், சில வேளைகளில் கிருஷ்ண தூதாக கூட இருக்கலாம்.

மலையாளிகளை, பிஜேபி விலத்தி வைத்திருப்பதற்கு, ஒர் பிரச்சார உத்தி - தந்தை மேனன் சீனாவை வடக்கில் கொண்டு வாந்தி நிறுத்தினார். மகன் மேனன் சீனாவை தெற்கில் நிறுத்தினார் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது. 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

ரஞ்சித்,

மேலே விசுகு கோடிட்டதுதான் இப்போதைக்கு எமது அணுகுமுறையாக இருக்கவேண்டும். 

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

இஸ்ரேலும் ஆர் எஸ் எஸ் சும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். 

1. 2000 வருடங்களுக்கு முன் இஸ்ரேல் யூத பூமி. பின்னர் சிலுவை யுத்தங்களில் அது கிறீஸ்தவ/முஸ்லிம் அரசுகளிடையே மாறி, மாறி கைமாறி, அதன் பின் ஓட்டமான் ஆளுகைக்கு மத்திய கிழக்கு வந்தபின் அந்த நிலத்தின் ஆளுகை பன்னெடுங்காலமாக முஸ்லீம்கள் வசமிருந்தது. 1ம் உலக யுத்ததில், லாரண்ஸ் ஓப் அரேபியா உதவியுடன் அரபு புரட்சி நடந்து, அங்கிருந்து ஓட்டமான் (துருக்கி) அரசு அகற்றப்பட்டு அங்கே, யுகேயின் காபாந்து நிர்வாகம் அமைந்தது (protectorate). இதன் பின்னரே, 2ம் உலக யுத்த முடிவில் அதே மண்ணில் மீண்டும் இஸ்ரவேல் சிருஸ்டிக்கப் பட்டது.

இங்கே நடந்தது என்ன?

யூதரின் பார்வையில்- 2000 ஆண்டு வரலாற்று தோல்வியில் இருந்து மீண்டு - யூதர்கள் தமக்கென ஒரு நாட்டை அதே நிலத்தில் மீள அமைத்தனர்.

பலஸ்தீனரின் பார்வையில் - 2000 ஆண்டாக தாம் வாழ்ந்த நிலத்தை பால்வோர் ஒப்பந்தம் மூலம் ஆங்கிலேயே சதியுடன் யூதர்கள் பறித்து கொண்டனர்.

2. இதே கொள்கையைதான் மோடியும் எடுக்கிறார். கிபி 700 வரை கஸ்மீர் ஒரு இந்து தேசமே. ஆனால் தொடர் இஸ்லாமிய படை எடுப்புக்களால் இப்போ கஸ்மீர் பள்ளத்தாக்கு 97% முஸ்லீம் பகுதி ஆகி விட்டது. ஜம்மு இப்போதும் இந்து பெரும்பான்மை. லடாக் பெளத்த பெரும்பானமை.

இங்கே இந்துத்துவாவின் வாதம் - நாங்கள் 8ம் நூற்றாண்டில் இழந்த கஸ்மீரை மீட்கிறோம்.

கஸ்மீரிகளின் வாதம் - நாம் 1200 ஆண்டுகளாய் வாழ்ந்த சுயநிர்ணயத்தை கோருகிறோம்.

3. அவரவர்கு அவரவர் நியாயம். ஆனால் கஸ்மீரை 1947 இல் இந்தியா ஒரு தனிநாடாக அங்கீகரித்துளது. அதன் பின் ஒரு சர்வததேச ஒப்பந்தத்தை ராஜா ஹரிசிங்கின் கஸ்மீருடன் செய்து, அதன் படி கஸ்மீருக்கு சில சலுகைகளை வழங்கி இந்தியா காஸ்மீரின் இந்திய கட்டுப்பாட்டு பகுதியை தன்னோடு இணத்தது. இப்போ இவ்வாறு கஸ்மீரிகளுக்கு கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்டு இந்த சலுகைகளை இந்தியா நீக்கியுள்ளது. ஆனால் இதே மாதிரி, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்புரிமை சலுகைகள் ரத்து செய்யப்படவில்லை. இது கஸ்மீரிகள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணதுக்காக செய்யபட்ட செயல். இது 1200 வருச வரலாற்று சமன்பாட்டை மீள எழுதும் ஹிந்துதுவாவின் முனைப்பே அன்றி வேறில்லை.

பிகு: இந்திய பாக் பிரிவின் போது, தனி நாடாக அறிவிக்கப் பட்ட கஸ்மீரின் நிலப்பரப்பு இப்போ 5 ஆக பிரிக்கப் பட்டுளது.

1. இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீர்( லடாக், கஸ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு)

2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீர் (மீர்பூர், முசபரபாத்)

3. ஜில்ஜிட் பாலிஸ்தான் - கஸ்மீரின் வட பகுதி. ஆப்கானின் வக்கான் காரிடார் (Wakkan Corridor) மற்றும் சீனாவுடன் தொடர்புள்ள பகுதி. இதை சத்தமில்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இருந்து பிரித்து ஒரு தனி பாகிஸ்தானிய மாகாணமாக பாகிஸ்தான் அறிவித்து கொண்டுளது. இதனூடாகவே சீனா-பாகிஸ்தானை இணைக்கும், சீனாவின் புதிய பட்டுப்பாதை, கக்கோரம் நெடுஞ்சாலை போகிறது.

4. அக்சய் சின் - லடாக்கின் எல்லையோரமாக இருக்கும் பகுதி. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில்.

5. Trans Kakoram tract அல்லது ஷாக்ஸ்காம் tract - உலகின் அதி உயரமான யுத்த பூமியான சியாச்சின் பனிச்சிகரத்துக்கு வடக்கே உள்ள பகுதி. முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து பின், பாகிஸ்தானல் சீனாவுக்கு விட்டுக்கொடுக்கப் பட்டது.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, goshan_che said:

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, goshan_che said:

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

இது தான் உண்மையும் கூட‌ பிரோ /
இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிரிந்தா ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் ந‌ம‌க்கு /

முன்னால் யூகோசுலோபியா உடைந்த‌து போல் / 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்திய‌ன் என்று சொல்லி பெருமை ப‌ட‌ என்ன‌ இருக்கு , பெருத்த‌ அவ‌மான‌ம் தான் இந்திய‌ன் என்று சொன்னா /

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

வ‌ட‌ நாட்டானின் ஆனுவ‌ம் ம‌ற்ற‌ மானில‌க் கார‌ங்க‌ள் த‌ங்க‌ளின் ஹிந்தி மொழிக்கு அடிமையாய் இருக்க‌னும் என்று /

த‌மிழ் நாட்டில் இருக்கிற‌ பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இந்தியா என்ர‌ ந‌ச்சு கூடார‌த்துக்கை இருந்து தாங்க‌ள் எவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து இருக்கிறோம் என்று கூட‌ தெரியாம‌ வாழுகின‌ம் /
ஆண்ட‌வ‌ர் தான் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ சிந்திக்கிர‌ புத்தியை குடுக்க‌னும் / 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

வக்கீல் அம்பனை அவர்களே 😂,

மேலே நான் சொல்லிவிட்டேனே 8ம் நூற்றாண்டிலும் அதன் பின் முகமது கஜினி போன்றோராலும் இந்துக்கள் வசமிருந்து முஸ்லீம்களிடம் போன நிலம்தான் காஸ்மீர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.    

ஆனால் யூதர்களுக்கும் கஸ்மீரிகளுக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில், ஓட்டமான் ஆக்கிரமிப்பின் பின் யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்/துரத்தப் பட்டனர்.

ஆனால் கஸ்மீரிகள் அப்படியல்ல, குறிப்பாக பள்ளத்தாக்கில் உள்ளவர்கள், அவர்கள் இந்துக்கள், முஸ்லீம்களாக மாறியவர்கள். தைமூர், கஜினி, கோரி, பாபர் இப்படி படை கொண்டு வந்தோரும், அரேபியர்களும், இவர்களை முஸ்லீமாக்கிவிட்டார்கள். ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை, யூதர்கள் இஸ்ரேலை மீட்டதுடன் ஒப்பிட முடியாதல்லவா?

 

பிகு: ஆனால் இந்த லொஜிக்கின் படி பார்த்தால், காந்தாரியின் நாடானா கந்தஹார் (ஆப்கானிஸ்தான்) வரை மோடிஜி படை நடத்த வேண்டிவரும் 😂.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, goshan_che said:

ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, Kadancha said:

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

கடஞ்சா,

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரஞ்சித் 

என் மூளைக்கு எட்டினதை எழுதினேன். மற்றபடிக்கு கடல் வற்றி கருவாடு தின்ன வேண்டாமென்று சொல்லவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

6.

15 hours ago, goshan_che said:

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 


6. இதை ஒருவருமே குழப்பவில்லை.   

5. இனச்சுத்திகரிப்பு நடந்தது, நடக்கவில்லை என்பதற்கப்பால், காஸ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்முவை பிரிக்கவில்லை.  ஆனால், அதற்காக லடாக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டுமா?

அந்த அநியாயம் நடந்திருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் இந்து மதத்தவராக இருந்தும், அவர்கள் இன்னமும் அகதிகளாகவும், அலைபவர்களாகவும் இருந்தும், பிஜேபி பழி தீர்க்கும் வண்ணமாக நடக்கவில்லை, அதாவது, ஜம்முவை பிரிக்கவில்லை.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். baltistan ஐ பிரித்து பாகிஸ்தான் தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த போது, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மூச்சு கூட காட்டவில்லை.

எவர் எது சொன்னாலும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பாகிஸ்தானின் செயலை மிக கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் மத்தியில், கிந்தியா ஜம்மு-காஷ்மீர் என்பதை பிரிக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, goshan_che said:

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

1, 3.

நானும் முதல் நம்பவில்லை தான். ஏனெனில், வரலாறாக ஒரு குறிப்புக்களும் இல்லை.

காஷ்மீரின் காணிகள் நிலச்சுவாந்தர், ஜமீன் போன்றோர்களிடமே இருந்தது. இவர்கள், காஷ்மீர் இந்துக்கள்.   

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/

https://thewire.in/government/radical-land-reforms-key-sheikh-abdullahs-towering-influence-kashmir

செய்தியின் படி, 250,000 சாதி குறைவான (செய்தியின் படி) இந்துக்களும் தாம் பாவித்த காணிகளுக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.  

https://www.dailyo.in/politics/article-370-kashmiriyat-nehru-sheikh-abdullah-referendum-in-kashmir-kashmir-s-land-reforms/story/1/31905.html

இது இன்னுமோர் குறிப்பு.

https://nlsiumppblog.wordpress.com/2016/09/06/trajectory-of-land-reforms-in-jk-and-its-outcomes/

1950 இல், 250,000 காஷ்மீர் இந்துக்கள்,  செய்தியின் படி, மற்ற இந்துக்களை கணக்கில் எடுக்காமல்.

எனவே, 1980 - 1990 களில், 300, 000 நம்பும் படியாக இல்லை.   500, 000 - 600, 000 அண்ணளவாக சரியாக இருபதற்கே, குழந்தை இறப்பு வீதத்தையும் உள்ளடக்கி, வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், 1950 - 1990 வரையில், குழந்தைகள் 3 க்கு மேற்றப்பட்டே குடும்பங்கள் வளர்ந்தன. அதுவம் peasants இல், இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

 

2. துரத்தபட்டவர்களில், ஒரு தொகுதியினர் ஜம்முவில், ஆனால் அகதிகளாக. ஒரு தொகுதியினர் முற்றாக வெளியேறி விட்டார்கள்.  

 

கிந்தியா, வலுக்கட்டாயமாக குடியேற்றம் செய்யாதவிடத்து, ஜம்மு-காஷ்மீர் குடிப் பரம்பல், இனப் பரம்பலை மாற்றுவது மிகவும் கடினம்.

Share this post


Link to post
Share on other sites

எம்முடைய தற்போதைய பிரச்சனைக்கு (வடக்கு கிழக்கு இணைப்பு, எமது குடிப் பரம்பல் போன்றவை), பிஜேபி இந்த கொள்கையின் யதார்த்தில் ஒத்துப்போகிறது.

Share this post


Link to post
Share on other sites

Kaanjcha,

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன். மன்னிக்கவும். விடுமுறை முடியவந்து நீங்கள் தந்த தரவுகளையும் படித்து விட்டு, பதிலிடுகிறேன். 

Share this post


Link to post
Share on other sites

தனி தமிழீழம் தனி காஸ்மீர் ?
ஏன் 2009இல் 40 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க. ஏன் அன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ஆனால் இன்று ஏன் காசுமீருக்கு ஆகி செய்கின்றது ? 

 

Share this post


Link to post
Share on other sites
On 8/19/2019 at 9:36 PM, பையன்26 said:

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் , 

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,
இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா 

Share this post


Link to post
Share on other sites
On 8/21/2019 at 4:12 PM, goshan_che said:

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன்.

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Lara said:

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

நன்றி💐

Share this post


Link to post
Share on other sites
On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

 

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு

நீங்கள் சொல்லிய எல்லாமும்,  மேலதிகமாக சொல்லாமல் விட்டதையும் (உங்களின் எழுத்துப்படி) இருந்த போதும், ஈழத்தமிழர்களின் மிகவும் வலிமையன, அதி உச்ச திறனுள்ள சக்தியான விடுதலைப் புலிகள், வரலாற்றில் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், கிந்தியாவை  பெருந்தன்மையாக இருக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.

வரலாற்றில் விடுதலைப் புலிகள் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், சுந்ததிர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்ய முன்வரவில்லை.

விடுதலைப் புலிகள், கிந்தியாவைப் பொறுத்த வரை, வேண்டிக் கேட்டதும், விடுதலைப் புலிகளால் சர்வ  சாதாரணமாக  செய்யக் கூடிய சுதந்திர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்யாமல் விட்டதிற்கும்  ஆனா retrospective thought space இல் உங்களின் ஹிந்தியா  பற்றிய மதிப்பீட்டிட்ற்கு பதில் இருக்கிறது  என்றே எண்ணுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அரபு நாடுகளும் பாகிஸ்தானும் இலங்கை அரசை ஆதரித்தத சூழலில்  பலஸ்தினிய அமைப்புகளோ காஸ்மீர் மக்கள் அமைப்புகளோ இறுதி யுத்தத்தில் இனக்கொலை சூழலில்கூட ஈழத் தமிழர்களை ஆதரிக்கவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு எங்கள்மீது அனுதாபம் இருந்திருக்காதென்பது அல்ல. அதன் அர்த்தம் அவர்களுக்கு புவிசார் அணிகள் தொடர்பான தெளிவும்  அது சார்ந்த தங்கள் எதிர்காலம் தொடர்பான பொறுப்புணர்வும் ராஜதந்திரமும் இருந்தது என்பதுதான்.

காஸ்மீர் பிரச்சினை தொடர்பாக ஈழத் தமிழர் எவ்வாறு நிலைபாடு எடுக்க வேண்டுமென்கிற செயல்பாட்டு முறைமையை ஈழத் தமிழர்கள் காஸ்மீரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.  

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 8/15/2019 at 9:53 PM, Kadancha said:

காஸ்மீரிகள் முதலில் ஆரம்பித்தது முஸ்லீம் என்ற (மத) அடையாளத்துடன். இது நிச்சயமாக, பாகிஸ்தானுடன் இணைவதை (அப்படி இல்ல விட்டாலும்) என்ற புரிதலே. ஏனெனினுள் ஹிந்தியா பன்முகத்தன்மை என்கிறது, பாக்கிதான் முஸ்லீம் என்கிறது.

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

நீங்கள் எழுதியவை facts.

இதை, நான் எழுதியதற்கு  பதிலாக ஏன் எழுத வேண்டும்?

அதன் மூலம் உங்கள் எண்ணம் என்ன?

 

2 hours ago, Lara said:

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து

ஒரே ஒரு திருத்தம், உத்தியோக பூர்வமாக இந்தியா பிரிந்து.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ , பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல்(ஓய்வு) கமல்குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்புஅமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றுஇடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71025
  • இயற்கையின் ஆக்கமும் , அழித்தலும் - எரிமலைகள்.! இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன.   எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநாள் தீவிரவாத தாக்குதல் போல வெடித்து சிதறும். சில எரிமலைகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதே தெரியாது. கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் எரிமலை ஹவாய் தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன. அவை லாவா எனப்படும் நெருப்பு குழம்புகளை கடலில் கக்கும் போது, கடலுக்கு உள்ளேயே அந்த நெருப்பு பாறைகள் தீப்பற்றி எரிந்தபடியே விழுவது, கண் கொள்ளா காட்சி. சமீபத்தில், ஐஸ்லாந்தில் பனிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்து, பெரும் புகையைக் கக்கி, ஐரோப்பாவின் அந்தப் பகுதியில் விமானப்போக்குவரத்து பல நாட்கள் தடைபட்டது. பூமியின் வினோதத்தைப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்த நிலம். ஆனால், அங்கே பூமிக்கு அடியில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்புகள். அவை வெடித்து வானில் இருபதுகிலோ மீட்டர் வரை புகை கிளம்பியது. இந்த ஐஸ்லாந்திலும் பூமியின் வேறு பல பகுதிகளிலும் வெப்ப நீரூற்றுக்களும், வெப்பமான குட்டைகளும் காணப்படுகின்றன. குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள வெப்பநீர்க் குட்டைகளில் மக்கள் ஆர்வத்துடன் குளிப்பார்கள். அவர்களுக்கு ஒரு உண்மை தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டார்கள். என்னவென்றால் அந்த இடங்களிலெல்லாம் பூமிக்கு அடியில் மிக அருகில் 'மாக்மா' எனப்படும் உருகிய பாறைகள் பெருமளவில் இருப்பதுதான். அந்த உருகிய பாறைகளின் வெப்பதினால்தான் நீர் வெப்பமடைகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெளியே வந்து, ஆனந்தக் குளியலை அந்திமக் குளியலாக மாற்றிவிடலாம்! நாம் வாழும் நிலப்பரப்பிற்கு கீழே நடப்பது என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும். பேராபத்து ஏற்படுத்தும் நடனம் நாம் வாழ்வது, பூமியின் மேல் தட்டு (CRUST) என்ற பகுதியில். இந்த மேல் தட்டு, பூமியில் ' மேண்டில் ' ( mantle) என அழைக்கப்படும் பாகு நிலையிலுள்ள (உருகிய) பாறைகளின் மேல் அமர்ந்திருக்கின்றது. அதற்கு கீழே, புவியின் மத்திய பகுதி இருக்கின்றது. இவைகள்தான் புவியின் மூன்று முக்கிய பகுதிகள். புவியின் மத்திய பகுதி இரும்பு -நிக்கல் கலவையினால் ஆனது. இந்தப் பகுதியின் வெப்பம், சூரியனின் வெளிப்புற வெப்பமான சுமார் 5400௦௦ டிகிரி சென்டிக்ரேடுக்கு நிகராகும். பூமியின் மத்தியில் உள்ள வெப்பம், பூமி உருவானபோது உண்டான ஆரம்பகால வெப்பமும், கதிரியக்கத்தினால் உண்டாகும் வெப்பமும் சேர்ந்ததே ஆகும். பூமியின் மத்தியில் இருந்து அந்த வெப்பம் வெளியே வரும்போது 'மாண்டில்' எனப்படும் பகுதியிலுள்ள பாறைகளை உருக வைக்கின்றது. உருகிய பாறைகள் அடர்த்தி குறைவானதால் மேலே எழும்புகின்றன. மேலே உள்ள குளிர்ந்த பாறைகள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கீழே (பூமியின் மத்திய பகுதிக்கு) இறங்குகின்றன. வெப்பமடைந்த பாறைகள் கீழிருந்து மேலாகவும், மேலே உள்ள குளிர்ந்த பாறை மேலிருந்து கீழே நகர்வதுமான மிக மெதுவான ஒரு சுழற்சி மாண்டில் எனப்படும் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது, நாம் ஆனந்தமாக வாழும் பூமியின் மேல் தட்டுக்கு கீழே தான் இந்த உருகிய பாறைகளின் நடனம் நடந்து கொண்டிருக்கின்றது. மேண்டில் பகுதியில் நடக்கும் அந்த சுழற்சியினால், அதன் மேல் அமர்ந்திருக்கும் நாம் வாழும் மேல்தட்டு மெல்ல நகர்ந்துகொண்டே இருகின்றது. நம் நகம் வளரும் வேகத்தில்தான் தட்டுக்களும் கோடிக்கணக்கான வருடங்களாக (tectonic plate movements) நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாம் உணர்வதில்லை. ஆபத்து என்னவென்றால், நாம் வாழும் பூமியின் மேல்தட்டு, ஆங்காங்கே பிளவு பட்டுள்ளது. பிளவுபட்டுள்ள தட்டுக்கள், அதற்கு கீழே உள்ள மேற்கூறிய உருகிய பாறைகளின் நகர்வினால், ஒன்றன் மீது ஒன்று மோதுவதும், பக்கவாட்டில் உரசிக்கொள்வதும், ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து செல்வதுமாக இருக்கின்றன. மேல் தட்டின் இந்த அசைவுகளால் அதன் கீழேயுள்ள உருகிய பாறைகள், மேல்தட்டின் பிளவுகளுக்கிடையேயும், மேல்தட்டை பிளந்துகொண்டும் பூமிக்கு வெளியாக லாவா எனப்படும் அக்கினி குழம்பாக வெளிவருகின்றது. அமைதிப்பூங்கா? ஒரு காலத்தில் எரிமலைகள் தொடர்ந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தன என்றும், ஆனால் இப்போது அவையெல்லாம் குளிர்ந்து இந்த பூமி, அமைதிப்பூங்காவாக மாறி விட்டது, என்று வழக்கம்போல தப்பு கணக்கு போட்டு கொண்டார்கள் மக்கள். அதனால் தான் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் அமைதியாக இருக்கும் எரிமலை அருகே வீடுகள் கட்டி வாழ்கின்றனர். அறிவியலாளர்கள் பூமியின் அமைப்பு பற்றியும், எரிமலைகள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்று பல வருடங்கள் ஆராய்ந்து முடிவு செய்து கூறினாலும், அதை கேட்காமல் பெரிய நகரங்களை உருவாக்கி, பிறகு அதன் அழிவைக் கண்டு துயரப்படுகிறார்கள். கடவுளின் விரோதியான சாத்தான்களும், பேய்களும், பூமிக்குள் புதைக்கப் பட்டிருப்பதாகவும், அவைகள் அவ்வ‌ப்போது பூமியை விட்டு வெளியே வர எத்தனிப்பதனால் தான் எரிமலை வெடிப்புகளும், பூகம்பங்களும் தோன்றுவதாகவும், கடவுளை வேண்டிக்கொண்டால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் வெகுகாலமாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எரிமலைக்கு அருகில் குடியமர்ந்தனர். உலகில் சுமார் 1500 உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன. பசிபிக் கடலைச் சுற்றி 'நெருப்பு வளையம்' எனப்படும் வளையத்தில்தான் பெரும்பாலான எரிமலைகள் இருக்கின்றன. மேலும் இத்தாலி, இந்தோனேசியா, அமெரிக்கா, சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் எரிமலைகள் காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்க சில வெடிப்புக்கள் அமெரிக்காவில் செயின்ட் ஹெலென்ஸ் எனப்படும் ஒரு எரிமலை 120 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. வெடிப்பின் சக்தி 30,000 அணு குண்டுகளுக்கு நிகராக இருந்தது என்றால் அதன் சக்தியை என்னவென்று சொல்வது! 1980 இல் இது மீண்டும் வெடித்து, மலையின் ஒரு பகுதியையே தூக்கி எரிந்தது. ஒரு எரிமலையின் வெடிப்பு சக்தியை அறிய, இணைய தளத்தில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்படுள்ளதை பார்க்கலாம். 1991 ஜூன் மாதத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பினாடுபோ என்ற எரிமலை வெடித்ததில் எழுநூறு பேர் பலியாகினர். எரிமலையில் இருந்து வந்த அக்கினிப் பாறை பொடிகள் நானூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எறியப்பட்டன. 70,000 மக்களை ஊரை விட்டு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.   இந்தோனேசியாவில் உள்ள டம்போரா எரிமலை 1815 இல் வெடித்து, சுமார் ஒரு லட்சம் மனிதர்களைக் கொன்றது. வெடிப்பில் இருந்து வந்த புகையும் தூசும் பூமியின் வடக்கு பாகத்தையே சூரியனிடமிருந்து மறைத்து விட்டது. சூரிய ஒளி இல்லாமல் போனதால் அடுத்த ஆண்டு பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி கடும் குளிரினால் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் 1883 இல் வெடித்த ஒரு எரிமலையின் ஒலி, 2,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்த்திரேலியாவில் கேட்டது. அதனால், உண்டான சுனாமி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு அமெரிக்காவில் தாக்கி 36,000 உயிரை பலி வாங்கியது. ஒரு வருடத்தில் புதிதாக உண்டான எரிமலை 1943 இல் மெக்ஸிகோ நாட்டில் ஒரு வயலிலிருந்து சாம்பல் வெளியே வர ஆரம்பித்தது. அதுவே ஒரு வருடத்தில் 1200 அடி உயரமுள்ள ஒரு எரிமலை ஆனது. அருகிலுள்ள ஒரு நகரை நாசப்படுத்தியது. அங்கு ஒரு எரிமலை புதிதாக உருவானதைப் பார்க்க முடிந்தது. முதலில் சாம்பல் வெளியே வந்து, பிறகு ஒரு மலை தோன்றிய நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால், இங்கு பல கதைகள் புனையப்பட்டிருக்கும். (நமது நெல்லை மாவட்டத்தில் பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளியேறும் சம்பவங்கள், புவியோட்டின் அருகே மேக்மா இருப்பதைக் காட்டுகின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் எரிமலை உருவெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை) கொலம்பியா நாட்டில் 1985 இல் ஒரு எரிமலை வெடித்தது. அது ஒரு பெரிய வெடி இல்லையென்றாலும், வெடிப்பால் ஏற்பட்ட மண் சரிவால், ஐஸ் உருகி 23000 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எரிமலை வெடிக்கும் சமயம் அவர்கள் உயரமான பகுதிக்கு சென்றிருப்பர்களேயானால் உயிர் பிழைத்திருப்பார். எரிமலைகள் வெடிக்கும்போது அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வதன் அவசியம் இந்த பெரும் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு ஒரு பாடமாக அமைந்தது. அறிவியலாளர்கள் பூமியின் உள்ளமைப்பையும், எரிமலைகளின் அடிப்படை உண்மைகளையும் கண்டறிந்து, எரிமலைகளின் வெடிப்பைத் துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும், அதனால் எப்போது ஆபத்து வரும் என்று ஓரளவு அனுமானித்து பல உயிர்களைக் காத்துள்ளனர். ஒரு எரிமலையின் அடுத்த வெடிப்பை கண்டுபிடித்து அருகிலுள்ள மக்களை காப்பாற்றும் முயற்சியில், கொலம்பியாவில் ஒன்பது அறிவியலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த எரிமலை மிகவும் உயிரோட்டமானதாக இருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, அடுத்த வெடிப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எரிமலை சற்றும் எதிர்பாராத வகையில் நெருப்பைக் கக்கியதில் அந்த ஒன்பது அறிவியலாளர்களும் நெருப்புக்கு இரையானார்கள். இதுபோல இன்னும் பல அழிவுகளை எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன. சூப்பர் எரிமலைகள் இதுவரை நாம் பார்த்தது சாதாரண எரிமலைகள். ஆனால் சூப்பர் எரிமலை என்று பூமியில் ஆங்காங்கே இருக்கின்றன. அவை சாதாரண எரிமலைகளை விட ஆயிரம் மடங்கு அபாயகரமானவை. அவைகள் கக்கும் நெருப்புக் குழம்புகள் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன் அதனுடைய புகை பூமி முழுவதும் சுற்றி, சூரிய ஒளியை பல ஆண்டுகளுக்கு மறைத்து ஒரு சிறிய பனியுகத்தையே உண்டாக்கி, பூமியில் உயிர்வாழ்தலை கடினமாக்கிவிடும். பூமியை அழிக்கும் வல்லமையுள்ள இந்த எரிமலைகள் சில கடலுக்கு அடியிலும் மற்ற இடங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவைகளை கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.எரிமலைகளின் அழிவு சக்தியைக் கண்டோம். அதன் ஆக்க சக்தியையும் காணலாமா? உயிர் உண்டாவதற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் பூமியில் உயிர்கள் உண்டாவதற்கு, புவியைத் தாக்கிய வால் நட்சத்திரங்களும், வின்வெளிப் பாறைகள் மட்டுமல்லாமல், இந்த எரிமலைகளும் காரணமாயிருந்திருக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஓர் உயிர் உண்டாவதற்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகள், வெப்பம், மற்றும் நீர் போன்றவற்றை எரிமலைகள் கொடுத்தன. பூமிக்கு அடியில் உள்ள, உயிர் உருவாக தேவையான ரசாயனப் பொருட்கள், எரிமலையினால்தான் பூமியின் மேல் பரப்பிற்கு வந்தன. எரிமலைகள் தான் பூமிக்கு அடியில் உள்ள நீராவியையும் வெளியே கொண்டு வந்தன. இந்த நீராவி மழையாகப் பொழிந்து புவிக்கு தண்ணீர் கொடுத்தது. பூமியில் தண்ணீர் இருப்பதற்கு, பூமியின் மேல் மோதிய சில வால் நட்சச்திரங்களும், எரிமலைகள் வெளிக்கொணர்ந்த நீராவியும் தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். (வால் நட்சத்திரங்கள் என்பது பனிக்கட்டியும், பாறைகளாலும் ஆனவைதான். சாதாரணமாக சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும் இவைகள் பாதை மாறி, சூரியனை நெருங்கும் போது சூரியனின் வெப்பத்தினால் இந்த பனிக்கட்டிகள் உருகி நீராவியாகி, அந்த நீராவியும் தூசுக்களும் வால் போல நீண்டு காட்சி தரும்.) பனியுகம் பூமியை சில ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பனியுகம் ஆட்கொள்ளும். பூமியின் பெரும் பகுதி பனியினால் மூடி மறைக்கப்படும். இப்போது புவியின் வட துருவமும், தென் துருவமும் பனியினால் மூடப்பட்டிருப்பதுபோல, புவி முற்றிலும் பனி படர்ந்திருக்கும். இப்போது நம் காணும் வட-தென் துருவ பனி பிரதேசங்கள், கடந்த பனியுகத்தின் தொடர்ச்சியே. பனியுகத்தின் போது கடுங்குளிரினால் பயிர் வளர்ச்சி தடைப்படும். அதனால் உயிர்கள் வாழ்வதற்கும், பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும். இம்மாதிரியான ஒரு பனியுகத்தில் பூமி சிக்கி, உயிர்கள் எல்லாம் அழியும் நிலை வந்தபோது, எரிமலைகள் தான் அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து பூமியை காப்பாற்றியிருக்கின்றன. எரிமலைகள் குமுறும்போது, கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயு வெளிவரும். இந்த வாயுவிற்கு சூரியனின் வெப்பத்தை பிடித்து வைக்கக் கூடிய குணம் உண்டு. புவி மீண்டும் வெப்பமடைவதற்கு, இந்த வாயுவே காரணம். எரிமலைகள் இந்த வாயுவை அதிகமாக வெளியிட்டதனால் புவி அந்த கடுமையான பனி யுகத்திலிருந்து மீண்டது. உயிர்கள் உண்ண உணவு கார்பன் டை ஆக்சைடு என்ற வாயுவிலிருந்துதான், கார்பன் என்ற தனிமத்தை எடுத்துக் கொண்டு, 'கார்போஹைட்ரேட்' என்ற மாவுச்சத்தை பயிர்கள் தயாரிக்கின்றன. அதைத் தின்றுதான் மிருகங்களும், மனிதர்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொண்ட மரங்கள், அதிலிருந்து பிராணவாயுவை பிரித்தெடுத்து கொடுத்து, நாம் உயிர்வாழ்வதை உறுதி செய்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு/ வளிமண்டலத்திற்கு கார்பன் டை ஆக்சைடை வழங்கியதில் எரிமலைகளின் பங்கு பெரியது. எரிமலைகளிலிருந்து வெளி வரும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் காலப்போக்கில் பயிர் நன்கு வளர்வதற்கு வேண்டிய எல்லா வளமும் கொண்ட செழிப்பான மண்ணை வழங்குகிறது. விவசாயிகள் நிலத்திற்கு உரம் இடுவது போல பயிர்கள் நன்கு வளர புதிதாக வளங்களை எரிமலைகள் கொடுத்து வந்திருக்கின்றன. வசிக்க இடம் ஹவாய் தீவுகள் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் தீவுக்கூட்டம் என்று அறியப்படுகிறது. காரணம், அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகள் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூமியின் உள்ளிருந்து வெளியே வந்து கடலில் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கடலில் விழும் குழம்புகள் குளிர்ந்து புதிய நிலப்பரப்பாகிறது. பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி இவ்வாறு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது என் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எங்கே எரிமலை? இந்த புவியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, இதற்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மனித இனத்திற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அறிவியலாளர்கள், வேறொரு கோளை கண்டால் அதில் எரிமலைகள் இருக்கின்றனவா என்று முதலில் தேடுகின்றனர். எரிமலைகள் இல்லையென்றால் அந்தக் கோளை ஒரு இறந்துபோன கோளாகவே கருதுகின்றனர். செவ்வாயில் எரிமலைகளை முதலில் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்த அறிவியலாளர்கள், பின்னர் அது வெகு நாட்களாக செயல் இழந்திருப்பதைக் கண்டவுடன், அங்கு உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வாய்புக்கள் குறைவு என்று முடிவுக்கு வந்தனர். உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எரிமலைகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை இது காட்டுகிறது. எரிமலைகளை அழிவு சக்தியாய் இருந்த போதும், அது ஒரு பெரும் ஆக்க சக்தியாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அதே போன்று இயற்கையின் அழிவு சக்திகளான நட்சத்திரங்களின் வெடிப்பு, புவியின் மேல் வால் நட்சத்திரத் தாக்குதல், வின்வெளிப் பாறைகளின் தாக்குதல் போன்ற பல இயற்கை நிகழ்வுகள் அழிவைக் கொடுத்தாலும், புவிக்கு ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. ஜாக்கிரதை நண்பர்களே.! எரிமலைகளை ஓர் அழிவுசக்தி மட்டும் தான் என்றால், 'எரிமலை எப்படி பொறுக்கும்.? ' - ஜெயச்சந்திரன் http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/24021-2013-05-31-07-20-56  
  • உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை  சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன்  கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய  நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில்  விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.   வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து  வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து  சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும். நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை,  மகோதரம், நீரடைப்பு குணமாகும். https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/neermulli-seeds-amazing-medicinal-herbs-for-health-119121200069_1.html
  • கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது. https://www.polimernews.com/dnews/92739/கடல்களற்ற-பூமி-படத்தைதயாரித்த-நாசா-விஞ்ஞானிகள்
  • ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023