Jump to content

கண்டியில் இருந்து எல்லக்கு 3000 ரூபா புகைவாண்டி


Recommended Posts

கண்டியில் இருந்து எல்ல செல்லும் புகையிரதப்பிரயாணம்தான் இலங்கையின் மிக அழகான புகையிரதப்பிரயாணம் என்று கூறப்படுகின்றது,சரி எப்படி இருக்கின்றது என பார்த்துவிடுவோம் என்று கண்டி புகையிரத நிலையத்துக்கு சென்றால் என் கெட்ட நேரம் ரிக்கட் விலை 3000 ரூபா,நானும் மனைவியும்தான் சென்றிருந்தோம் எனவே ரிக்கட் விலை 6000,சாதாரணமாக ரிக்கட் விலை குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற காரணத்தினால் ஆசனங்கள் அனைத்துமே புக் செய்யப்பட்டிருந்தன எனவே ஸ்பெஸல் ரெயினில்தான் டிக்கட் கிடைத்தது.பிரயாணத்தின் காணொளி கீழே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையுடன் பயணிக்கும் போதே...   அழகான காட்சிகளாக உள்ளது.
இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.