Sign in to follow this  
கிருபன்

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

Recommended Posts

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ananthsangari.JPG

யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.

இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.

https://www.virakesari.lk/article/62881

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

என்னவொரு லிங்க் எழுக பேரணிக்கும் எவனோ செய்த ஊழலுக்கும். எவனோ ஊழல் செய்தா முதலமைச்சர் ஏன் பதவி விலகோணும்? 

இப்பிடி எல்லாம் லிங் பண்ண முடிஞ்சா ஆனந்தசங்கரி எப்பவோ தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் பதவியை துறந்திருக்கோணுமே!

இதனால, ஆனந்தசங்கரி தனது இந்திய எஜமானர்களின் தாளத்துக்கு ஆடத் தொடங்கிருக்கார்னு அர்த்தம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • யாரப்பு அந்த மக்கள்.. இனி பெட்டி வராது....இப்பிடி உழைப்பம்..  
    • மாவையர் நித்திரயால் எழும்பிட்டார்......இனி பொதுத் தேர்தல்வரை.....போர் வெடிக்கும் கோசம்தான்...
    • நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த்,  தமிழகம் முழுவதும்  திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம்  சூட்டினார்.களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும்  ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது. நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள்  பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றார். இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60  ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541732    
    • புதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு  In இலங்கை      November 18, 2019 3:00 am GMT      0 Comments      1223      by : Dhackshala இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவர் இன்று காலை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிய-ஜனாதிபதியாக-கோட்டா/
    • Gotabhaya Rajapaksa won Sri Lanka’s bitterly contested presidential poll, bringing with him a family of strongmen that could shift the island nation back toward China and reignite racial tensions that have divided the country for decades. Rajapaksa, 70, won 52.3% of the vote, while the ruling alliance candidate Sajith Premadasa trailed with 42% at the final count, according to state-run television station Rupavahini. He is due to take the oath of office Monday where he will face a parliament led by rival and current Prime Minister Ranil Wickremesinghe, potentially setting off another constitutional standoff that may not be resolved until parliamentary elections due after February 2020. There are fears a Rajapaksa victory could threaten the country’s fragile democratic progress and see a return to the old authoritarian ways. Gotabhaya was defense minister during his brother Mahinda Rajapaksa’s 10-year-rule, when Tamil politicians were murdered, thousands of Sri Lankans were forcibly disappeared and dozens of journalists were killed or forced into exile.   Faced with a choice between the man with a reputation for getting things done at any cost and an incumbent government that’s drifted through the last four years with little to show for it, voters took a chance on Rajapaksa. He will inherit an economy in which growth has slowed to a more than five-year low of 1.6% in the quarter through June and a debt level hovering at 83% of gross domestic product.   “Gotabhaya’s economic strategy is likely to focus on more populist measures,” as he prepares for parliamentary elections due early next year, said Akhil Bery, South Asia analyst at risk consultancy Eurasia Group. “We’re also likely to see a much friendlier posture toward China, but not as antagonistic to the West as some might believe,” Bery said. “Gotabhaya is pragmatic and likely to recognize that he will need the U.S. support if Sri Lanka’s debt troubles resurface.”   Government Divided Wickremesinghe, who leads the United National Party and the ruling coalition, made a brief statement now that his rivals have won the presidency. “We who value democracy will discuss with the speaker, party leaders and members of parliament of the government about the next general election and come to a decision,” Wickremesinghe said Sunday evening. Wickremesinghe has little room to maneuver -- he could attempt to stay on as prime minister until parliamentary elections, step down and pave the way for the former president, Mahinda Rajapaksa, to take over, agree to an early election or form an interim government with the Rajapaksas. A veteran politician, Wickremesinghe proved tough to dislodge during last year’s constitutional crisis. Still, Eurasia Group’s Bery said there may be an attempt to replace him. His government is already teetering -- Premadasa, along with Finance Minister Mangala Samaraweera, Telecommunications Minister Harin Fernando, Trade Minister Malik Samarawickrama and junior Defence Minister Ruwan Wijewardene all tendered their resignations on Sunday.   Economic Challenges Rajapaksa represents the Sinhalese-Buddhist nationalist Sri Lanka Podujana Peramuna party. He made national security his key campaign platform, riding the tide of disillusionment that grew after the Easter Sunday attacks that killed over 250 people, highlighting the security failures of the present government. Rajapaksa’s role in crushing a three-decade long Tamil insurgency has drawn allegations of widespread human rights abuses. He announced on Oct. 15 he would not honor commitments on post-war accountability and reconciliation the current government made to the UN Human Rights Council in 2015. “We know the responsibility and the challenges ahead,” Nivard Cabraal, a former central bank governor who’s tipped to play a senior role in the new government, said on Sunday. “We have kept track of the economic developments over the last four and a half years. So we know what to do. There won’t be any time wasted in coming to grips with the current situation.” Rajapaksa has promised sweeping tax cuts and offered more subsidies for farmers. He also plans to renegotiate key deals such as the Singapore-Sri Lanka Free Trade agreement and actively support the rupee to help curb debt repayments, according to Cabraal. During his decade in power, Mahinda borrowed heavily from Beijing to fund infrastructure projects after the war ended. One of them, a port in southern Hambantota, lost money and was eventually sold to a state-owned Chinese firm by the current government in a much-criticized debt-to-equity swap on a 99-year lease. ”We now have an opportunity to give a sense of direction to this country which has been drifting rudderless for five years,” Mahinda said in a statement on Sunday. “It will be necessary to rebuild the economy from the bottom upwards and to introduce constitutional and legal reforms to achieve this objective.” — With assistance by Asantha Sirimanne https://www.bloomberg.com/news/articles/2019-11-17/a-strongman-returns-to-sri-lanka-raising-fears-of-tilt-to-china