• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பையன்26

மாவீர‌ரின் புகை ப‌ட‌த்தை பார்த்து க‌ண்ணீர் விடும் தாய் ஆறுத‌ல் சொல்லுவார் யாரோ

Recommended Posts

20190820-214135.png

போராட்ட‌ க‌ள‌த்தில் போராளிக‌ள் ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் சிங்க‌ள‌வ‌னை எதிர்த்து போராடி ம‌டிந்து போனார்க‌ள் பிற‌ந்த‌ ம‌ண்ணில் / 

பிள்ளையை இழ‌ந்த‌ தாய் பிள்ளையின் ப‌ட‌த்தை பார்த்து அழும் போது , என் ம‌ன‌மும் சேர்ந்து க‌ல‌ங்குது ,எம்  போராட்ட‌த்தை நேசித்த‌ அனைத்து உற‌வுக‌ளின் ம‌ன‌மும் க‌ல‌ங்கும் இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தா 😓😓/

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் சாவ‌ம் இந்தியா என்ர‌ நாட்டை சும்மா விடாது 😠  /

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இலங்கையின் மின்சார தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வது - நீர்வீழ்ச்சியால் பெறுப்படுவதாகும். அதுவே, பொதுவாக மலிவான மின்சாரம் தரும் மூலம்.  அப்படி இருக்கையில், இவ்வள்வு நட்டம் கிடைக்கையில், மாற்று வழிகளால் எவ்வாறு இலபாகரமாக இயங்கமுடியும்  
    • தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்! கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!
    • சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா 36 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோசப் வீசிய பந்தில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதன்பின்னர் சிரேயாஸ் ஐயரும், ரிசப் பந்தும் ஜோடி சேர்ந்தனர். https://www.polimernews.com/dnews/92927/சென்னை-ஒருநாள்போட்டி...இந்திய-அணிபேட்டிங்...!
    • தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/71104
    • இந்த வருடம் இலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நட்டத்தில் இயங்கும் 19க்கும் அதிகமான அரச நிறுவனங்களை இலாபம் மீட்டும் நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-மனசர-சபயல-8000-கட-ரபய-நடடம/175-242458