• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பையன்26

ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்

Recommended Posts

1 hour ago, Lara said:

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

லாரா , நான் மேல‌ எழுதின‌த‌ , ம‌ருத‌ங்கேனி அண்ணாவுட‌ன் அன்மையில் விபாத‌ம் செய்த‌ போது சிரிச்ச‌ ப‌டியே சொல்லி காட்டினான் , நீங்க‌ள் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டீங்க‌ள் என்று , சும்மா காமெடிக்கு எழுதின‌து , நீங்க‌ள் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டாம் , 

இந்த‌ திரி உண்மையில் ப‌ழைய‌ உற‌வுக‌ளை நினைத்தும் ம‌ற்றும்  ப‌ழைய‌ எங்க‌ளின் காமெடிக‌ளை நினைத்து சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ திரி , புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று  நினைக்கிறேன்  😁😉 /

Edited by பையன்26
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

இப்பிடி இருப்பாரோ?

Bildergebnis für goundamani

இது  100வீதம் தவறான தகவல்...😀

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites
On 8/23/2019 at 9:04 AM, suvy said:

ஜமுனா, வெண்ணிலா, குருஜி (மாப்பிளை)என்று அடித்த லூட்டிகள் அதிகம் பையா.....நல்லதொரு நினைவு மீட்டல் தொடருங்கோ.......!   👍

சுவி அண்ணா , வெண்ணிலா ஜ‌ம்மு வேபி இவ‌ர்க‌ள் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ள் ந‌கைச்சுவைக‌ள் எழுத‌லாம் , அப்ப‌டி எழுதினா ந‌ம்ம ஜ‌ம்முனா , என‌க்கு அடிக்க‌ அவுஸ்ரேலியாவில்  இருந்து ஆட்க‌ளை அனுப்புவானோ என்று ப‌ய‌மாய் இருக்கு சுவி அண்ணா 😁😂😄

நானும் ஜ‌முனாவும் 2009 ம‌ற்றும் 2010ம் ஆண்டு யாழுக்கு வெளியில் செய்த‌ குழ‌ப்ப‌டி எங்க‌ளுக்கு தான் தெரியும் சுவி அண்ணா 🤞😁😁,

அதுவும் சிரிப்பு ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ விடைய‌ம் தான் , அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்ற‌ முறையில் அதை எழுதுவ‌த‌ த‌விர்க்கிறேன் சுவி அண்ணா 😁😍 /

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்
ஜ‌முனாவும் நானும் போனுக்காள் போட்ட‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள்  😁😍/
ஜ‌முனா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான்  திரும‌ண‌ம் செய்து இப்ப‌  அவ‌ருக்கு பிற‌ந்த‌ ம‌க‌ளோட‌ அன்பாய் கொஞ்சி விளையாடிட்டு இருப்பார்  💕😍😘

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 8/23/2019 at 9:15 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தொடருங்கோ..💐

ந‌ன்றி ச‌கோத‌ரா / 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

ஏன்  அண்ணை  தான்  என்னை  பழுதாக்கினவர்  என்று  ஆத்துக்காரியிடம்  அழவோ??🤣

கள் மது அல்ல அதனால் பிரச்சினை வராது தானே எப்புடி 

22 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா , வெண்ணிலா ஜ‌ம்மு வேபி இவ‌ர்க‌ள் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ள் ந‌கைச்சுவைக‌ள் எழுத‌லாம் , அப்ப‌டி எழுதினா ந‌ம்ம ஜ‌ம்முனா , என‌க்கு அடிக்க‌ அவுஸ்ரேலியாவில்  இருந்து ஆட்க‌ளை அனுப்புவானோ என்று ப‌ய‌மாய் இருக்கு சுவி அண்ணா 😁😂😄

நானும் ஜ‌முனாவும் 2009 ம‌ற்றும் 2010ம் ஆண்டு யாழுக்கு வெளியில் செய்த‌ குழ‌ப்ப‌டி எங்க‌ளுக்கு தான் தெரியும் சுவி அண்ணா 🤞😁😁,

அதுவும் சிரிப்பு ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ விடைய‌ம் தான் , அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்ற‌ முறையில் அதை எழுதுவ‌த‌ த‌விர்க்கிறேன் சுவி அண்ணா 😁😍 /

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்
ஜ‌முனாவும் நானும் போனுக்காள் போட்ட‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள்  😁😍/
ஜ‌முனா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான்  திரும‌ண‌ம் செய்து இப்ப‌  அவ‌ருக்கு பிற‌ந்த‌ ம‌க‌ளோட‌ அன்பாய் கொஞ்சி விளையாடிட்டு இருப்பார்  💕😍😘

ஓகோ கன சங்கதி நடந்துதான் இருக்கு போல

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓகோ கன சங்கதி நடந்துதான் இருக்கு போல

அப்ப‌டி பெரிய‌ ச‌ங்க‌தி ஒன்றும் ந‌ட‌க்க‌ல‌ முனிவா , த‌ப்பாய் ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை , அந்த‌ கால‌ம் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை முனிவா , 
இள‌ம் வ‌ய‌சு என்றால் துடியாட்ட‌ம் அதிக‌மாய் தானே இருக்கும் முனிவா , 2008 பார்த்த‌ ஜ‌முனா தான் இப்ப‌வும் , அன்மையில் போனுக்காள் ஒரு ம‌ணித்தியால‌ம் க‌தைச்சேன் , அதே ப‌ழைய‌ குர‌ல் அதே ப‌ழைய‌  அன்பு இப்ப‌வும் இருக்கு ஜ‌முனாவிட‌ம் 😍😍😍 முனிவர் அண்ணா 😁😉 /
 
Share this post

Link to post
Share on other sites
On 8/22/2019 at 4:25 PM, பையன்26 said:

ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா ,
அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 ,

முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏,

யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின்  பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/

ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு  அழ‌கு 🙏 /  

பையா அந்தநேரம் ஒரு கடுமையான உழைப்பாளி.12-14 மணிநேரம் வேலை செய்வேன்.அப்போ கைதொலைபேசி இல்லை.வீட்டில் ஒரேஒரு கணனி.பெரிய வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அடிக்கடி கணனியில் பாட வீட்டுவேலை அதுஇது என்று கணனிப் பக்கமே போக முடியாது.
    கிடைக்கும் சொற்பநேரத்தில் ஏதாவது எழுதுவது.இப்போ சுமைகள் குறைந்தபடியால் நேரம் கிடைக்கும் போது யாழில் தவள முடிகிறது.
          பையா எனக்கு 63 வயது அண்மையிலேயே முடிந்தது.நீங்க கூட வாழ்த்து தெரிவித்த ஞாபகம்.

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

உங்க‌ளின் நினைவுட்ட‌லுக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  🙏/

நான் வாழ்த்து சொன்ன‌து உங்க‌ளின் மூன்றாவ‌து பேர‌ பிள்ளை கிடைச்ச‌துக்கு 😍😍😍ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

Share this post

Link to post
Share on other sites

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, nedukkalapoovan said:

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

ந‌ன்றி ச‌கோத‌ரா /
உங்க‌ளிட‌மும் இருந்து நிறைய‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை அன் நாளில் க‌ற்று கொண்டேன் ,

ஒம் எம் போராட்ட‌ம் 2008க‌ட‌சியில் இருந்து 2009மே 18வ‌ர‌ பெரும் க‌வ‌லையை குடுத்த‌து , ம‌ன‌ உளைச்ச‌ல் ம‌ற்றும் தாங்க‌ முடியாத‌ வேத‌னையை குடுத்த‌து /

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் /

அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , 
அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂 

நன்றி பையா  நல்ல ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள். உங்கள் வரவு கொஞ்சக் காலம் இல்லை.  இன்னும் பையனாகவே  இருக்கிறீர்.  மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ...நான் இணைந்து பதினோரு   வருடங்களாகி விட்ட்து ...காலங்கள் ஓடும்போது வாழ்க்கையும் மாறுகிறது. தொடர்ந்து இருங்கோ ..ஜமுனாவையும் கேட்ட்தாக சொல்லவும். எனக்கு சில பொறுப்புகள். அதனால் எழுதுவது குறைவு ..ஆனால்  தினமும். சில நிமிடங்களாவது ..யாழை பார்ப்பேன் . தொடர்ந்து இணைந்து இருங்கள். பையனுக்கு வெள்ளை மனசு போல ...நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். . 

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிலாமதி said:

நிலாக்காவை இந்த‌ திரியில் க‌ண்ட‌து மிக்க‌ ம‌கிழ்ச்சி 😁🤞

ஓம் அக்கா 2014ம் ஆண்டில் இருந்து யாழை பார்க்க‌ல‌ , யாழை பார்க்காட்டியும் நான் நேசித்த‌ யாழ் உற‌வுக‌ளை ம‌ற‌க்க‌ வில்லை , 

ஜ‌முனாவை ந‌ம்ம‌ முடியாது அக்கா அவ‌ன் பூனை பெய‌ரில் வ‌ந்து நாங்க‌ள் எழுதுவ‌த‌ மேல் ஓட்ட‌ம் விடுவான் , ஆனா ப‌டியால் இந்த‌ திரியில் நீங்க‌ள் சுக‌ம் விசாரிச்ச‌து அவ‌ருக்கு  தானாக‌வே போய் சேரும் , லொள் 😁😂

உங்க‌ளுக்கும் த‌ங்க‌மான‌ ம‌ன‌சு நிலா அக்கா , அது தான் யாழ் உற‌வுக‌ள் உங்க‌ளை ம‌ற‌க்காம‌ல் இருக்க‌ கார‌ண‌ம் 👏

நிலாக்கா நான் கிழ‌வ‌ன் அகினாலும் யாழில் இந்த‌ பைய‌ன்26 என்ற‌ பெய‌ர் தான் இருக்கும் , பெய‌ரை பார்த்து பார்க்கிர‌வ‌ குழ‌ம்பி போயிடுவின‌ம் இவ‌ன் இன்னும் வ‌ள‌ர‌ வில்லையா என்று ஹா ஹா 😂😁

உங்க‌ளின் வ‌ருகைக்கும் அன்பான‌ ப‌திவுக்கும் ந‌ன்றி அக்கா  👏😁/

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, பையன்26 said:

ஜ‌முனாவை ந‌ம்ம‌ முடியாது அக்கா அவ‌ன் பூனை பெய‌ரில் வ‌ந்து நாங்க‌ள் எழுதுவ‌த‌ மேல் ஓட்ட‌ம் விடுவான் , ஆனா ப‌டியால் இந்த‌ திரியில் நீங்க‌ள் சுக‌ம் விசாரிச்ச‌து அவ‌ருக்கு  தானாக‌வே போய் சேரும் , லொள் 😁😂

நான் இப்பவும் ஜமுனாவை  குமரி எண்ட நினைப்பிலைதான் இருக்கிறன்.😂

அது சரி தம்பி உங்களுக்கு சுண்டலோடை ஒரு கனெக்சனும் இல்லையோ?😁

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, குமாரசாமி said:

நான் இப்பவும் ஜமுனாவை  குமரி எண்ட நினைப்பிலைதான் இருக்கிறன்.😂

அது சரி தம்பி உங்களுக்கு சுண்டலோடை ஒரு கனெக்சனும் இல்லையோ?😁

சுண்ட‌ல் முந்தி கொஞ்ச‌க் கால‌ம் க‌தைச்சான் தாத்தா , ஏதாவ‌து சிக்க‌ளில் மாட்டு ப‌ட்டா தான் , லூச‌ன் என்னையும் ஜ‌முனாவையும் தேடுவான் , உதவுங்க‌டா  உத‌வுங்க‌டா என்று  😁😂/

ஓம் தாத்தா அந்த‌ கும‌ரி  இப்ப‌ க‌லியாண‌ம் செய்து குடும்ப‌த்தோடு வாழுகிறார் , பெடிய‌ன் யாருக்கும் உவ‌த்திர‌ம் குடுக்க‌ மாட்டான் தானும் த‌ன்ர‌ பாடும் , பெடிய‌ன் பாச‌த்தோடு நிறைய‌ த‌ர‌ம் கேட்டார் அவுஸ்ரேலியாவுக்கு வாங்கோ என்று , நான் சொன்னான் பார்த்து வாறேன் என்று 😁

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites
On 8/24/2019 at 10:53 PM, nedukkalapoovan said:

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, பையன்26 said:

சுண்ட‌ல் முந்தி கொஞ்ச‌க் கால‌ம் க‌தைச்சான் தாத்தா , ஏதாவ‌து சிக்க‌ளில் மாட்டு ப‌ட்டா தான் , லூச‌ன் என்னையும் ஜ‌முனாவையும் தேடுவான் , உதவுங்க‌டா  உத‌வுங்க‌டா என்று  😁😂/

முகம் தெரியாது விட்டாலும் நான் மனம் விட்டு நேசித்த ஒரு ஜீவன் ஜமுனா.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

இப்போ மூணு பேர் ஆகியிட்டாங்க போல.

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ஈழப்பிரியன் said:

முகம் தெரியாது விட்டாலும் நான் மனம் விட்டு நேசித்த ஒரு ஜீவன் ஜமுனா.

ஜ‌முனா ஒரு சின்ன‌ பெடிய‌ன்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😂 , ஜ‌முனாக்கும் என‌க்கும் ஒரே வ‌ய‌து தான் , ஜ‌முனாவும் குடும்ப‌ம் ஆகி இப்ப‌ அப்பா ஆகி விட்டார் , ம‌ற்ற‌ம் ப‌டி 2008ம் ஆண்டு பார்த்த‌ பெடிய‌ன் தான் இப்ப‌வும் , ஜ‌முனாவின் எழுத்தை வைத்து ப‌ல‌ரும் நினைத்து இருப்பின‌ம் பெரிய‌ பெடிய‌ன் என்று 😂😁

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

தம்பி உங்களுக்கு வானவில் எண்டொரு குசும்பனை தெரியுமோ?😁

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

தம்பி உங்களுக்கு வானவில் எண்டொரு குசும்பனை தெரியுமோ?😁

ஜ‌முனா ஸ்கைப்பிக்காள் க‌தைக்கும் போது வான‌வில்ல‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் சொன்னார் தாத்தா முந்தி  i think 2009 , நான் யாழில் இணைந்த‌ போது வான‌வில் பெரிசா எழுதுவ‌து இல்லை / 

அவ‌ரும் ஜ‌முனா மாதிரி ஒரு காமெடிய‌ர் போல‌ 😂😁 , நீங்க‌ள் தான் அவ‌ரின் லொல்ளுக‌ல‌ எழுத‌னும் தாத்தா 😂😁

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ மூணு பேர் ஆகியிட்டாங்க போல.

வாழ்த்துக்கள் நெடுக்கு 

Share this post

Link to post
Share on other sites
On 8/26/2019 at 11:21 AM, தனிக்காட்டு ராஜா said:

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

குடும்பஸ்தன்.... சாட்டுகள்.. என்பது எல்லாம் பொய்.  எங்களின் வேலைத்திட்டத்தில்.. துணைவியாரையும் இணைத்துக் கொண்டால்.. நமக்குப் பாரம் பொறுப்பு எல்லாமே குறையும். அந்த வகையில்.. இப்பவும் எப்பவும் அதே நெடுக்ஸ் தான். ஆனால் வேலையிடத்தில் மட்டும் தான் பொறுப்பு அதிகம்.. அனுபவம் கூடக் கூட பொறுப்பை அதிகமாக்கிறாங்கள். 😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, nedukkalapoovan said:

குடும்பஸ்தன்.... சாட்டுகள்.. என்பது எல்லாம் பொய்.  எங்களின் வேலைத்திட்டத்தில்.. துணைவியாரையும் இணைத்துக் கொண்டால்.. நமக்குப் பாரம் பொறுப்பு எல்லாமே குறையும். அந்த வகையில்.. இப்பவும் எப்பவும் அதே நெடுக்ஸ் தான். ஆனால் வேலையிடத்தில் மட்டும் தான் பொறுப்பு அதிகம்.. அனுபவம் கூடக் கூட பொறுப்பை அதிகமாக்கிறாங்கள். 😂

அதைத்தானே மேலே 

தனிக்காட்டு ராஜாவும்  சொல்கிறார்🤣

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்  (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!    
  • நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது.. இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்  
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூலை 15,  2020 17:26 PM புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29,429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,06,752ல் இருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மராட்டியம் மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்புகளுக்கு அதிக இலக்காகி உள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்த மாநிலங்களில் உள்ளன.  நாட்டின் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையான 3,11,565 பேரில் 1,54,134 பேர் இந்த இரு மாநிலங்களிலும் உள்ளனர். இதுதவிர கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அதிகம் சிகிச்சை பெறுவோரை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.  இவை 1,11,068 என்ற எண்ணிக்கையுடன் 36 சதவீதம் அளவுக்கு உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆக உயர்ந்தது.  இது, 8 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டு 3 நாட்களில் 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் அறிவித்து உள்ளன.  கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு கால கட்டங்களில் பகுதிவாரியாக ஊரடங்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/15172602/Corona-vulnerability-in-India-Increase-from-8-lakhs.vpf  
  • ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது   உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் 268 பிரமுகர்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய (14) தினம் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு ஆகியன கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாக காணப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக உங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதா என வினவிய போது சாட்சியாளர், “கடந்த 2019, ஏப்ரல் மாதம் 10ம் திகதி அரச புலனாய்வு துறையின் பிரதானியால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமம் ஒன்று அவரால் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன், அது தொடர்பில் பல பேசசுவார்த்தைகளும் நடத்தினேன்” என்றும் கூறினார். மீண்டும் குறுக்கிட்ட ஆணைக்குழு தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு உங்களின் அதிகாரத்திற்குட்பட்டதால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பினை வழங்கினீர்களா என வினவியது. இதற்கு பதிலளித்த அவர், “தூதுவர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஊடாக அப்போது வழங்கப்பட்டிருந்த பாதுப்பிற்கு மேலதிகமாக உத்தியோகப்பூர்வ வாகனத்துடன், பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஐவரை இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் அக மற்றும் புறப்பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்ததோடு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான சாலையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்தார். மேலும் உங்களின் நேரடி அதிகாரத்துடனும் கையொப்பத்துடன் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் ஐவருக்கும் அனுப்பி வைத்த கடிதங்கள் தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு பகிரப்பட்டதா எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அதற்கு, “ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் நானும் அந்த கடிதத்தினை பார்வையுற்றேன். ஆனாலும் அந்த கடிதம் எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றடைந்தது என்பது தொடரபில் நான அறியேன். எனினும் எனக்கு கீழ் செயற்பட்ட அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் கித்சிரிறி அபோன்ச மூலம் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 268 பேரின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இதன்போது குறித்த கடிதங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.” – என்றார். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாத-எச்சரிக/  
  • புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!   ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அக்கழகத்தில் உயர்நீத்த வீரர்களின் வீரமக்கள் தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (15) நாவற்குடாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரரகாசம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளரும் டெலோ அமைப்பின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், புளொட் அமைப்பின் மட்டக்களப்பு செயற்பாட்டாளர்களான மண்முனை மேற்குப் பிரதேசசபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா, ந.ராகவன், போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் நா.தருமலிங்கம், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, கா.கமலநாதன் உட்பட கட்சியின் தோழர்கள், அபிமானிகள், உயிர்நீத்த தோழர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது புளொட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் உட்பட அமைப்பின் உயிர்நீத்த தோழர்களின் உருவப்படங்களுக்கு ஈகைச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (150)   https://newuthayan.com/புளொட்டின்-வீரமக்கள்-தின/