• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sasi_varnam

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்

Recommended Posts

காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் 
காமக்  கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் .... இது காமத்தீயால் பற்றி எரியட்டும்!!
இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன?
இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற என்ற அலசலே இந்த திரிக்கான "உண்மையான" காரணம்.
 
நீங்கள் கேட்ட பாடல்களில்  இந்த உணர்வுகள் அழகாகவோ, மிகையாகவோ...பச்சையாகவோ வெளிப்பட்ட பாடல்களை (அதன் வரிகளையும்) எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
இந்த திரியில் தமிழ் சிறி அண்ணர், கு.சா தாத்தா, நிழலியானந்த சுவாமிகள், பாஞ் அண்ணர், சுவி அண்ணர், நாத முனியர்,  ராசவன்னியர், புங்கை அண்ணர், கோஷன் ஷே, விசுகு அண்ணர் என  இன்னும் பல எழுத்துலக தாதாக்கள் பிண்ணி  பெடல் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை  இருக்கிறது .     

பெண் எழுத்தாளர்களே உங்கள் வசதி எப்படி ...? 

Edited by Sasi_varnam
 • Like 2
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

Share this post

Link to post
Share on other sites

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ராதா அழைக்கிறாள்.. 
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. 

காதல் ராகம் இசைக்கிறாள்

மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மல்லிகை வாசம் said:

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

ஆஹா... எனக்குப் பிடித்த மிக அருமையான பாடல்.
அந்த மெல்லிய  குரலும், இசையும், கமலின் கண்களின் நடிப்பும் அபாரம். :)

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நிலா... காயுது, நேரம் நல்ல நேரம்... 
கவிஞர்  வாலியின்  வரிகளை....  "முக்கல் முனங்கலோடு",  
மலேஷியா வாசுதேவனும்,  ஜானகியும்...பாடியுள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites

ஒருபக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்க்கிறா .........!   😋

சே.....வெள்ளிக்கிழமையும் அதுவுமா நல்லூர் விரதம் வேற......!

Share this post

Link to post
Share on other sites

kajal_agarwal_54_57200912611123.jpg

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்

கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும் ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

Share this post

Link to post
Share on other sites

கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Maruthankerny said:

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

அழகான பாட்டு மருதர்.
படம்: இன்று நீ நாளை நான். 
இசை: இசைஞானி இளையராஜா 
பாடலாசிரியர்: ??
துணையை இழந்த இளம் பெண்ணின் உணர்வுகளை கூறும் பாடல்...
கவிதை வரிகள் மிகவும் அழகானவை.

"மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு..
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா..
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா… "

Share this post

Link to post
Share on other sites

படுத்தாள்....புரண்டாள்......உறக்கமில்லை.
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர...
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற...
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற...

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, nunavilan said:

ராதா அழைக்கிறாள்.. 
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. 

காதல் ராகம் இசைக்கிறாள்

மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..

அழகான பாட்டு நுணா .
படம்: தெற்கத்தி கள்வன்  
இசை: இசைஞானி இளையராஜா 
பாடலாசிரியர்: கங்கை அமரன் 
காதல் + சரசம் இரண்டையும் வெளிப்படுத்தும் கவிதை வரிகள்.

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

12 hours ago, மல்லிகை வாசம் said:

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

என்ன பாடல் என்று பார்க்க முடியாமல் உள்ளது 
வரிகளை எழுதினால் நல்லது...

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

kajal_agarwal_54_57200912611123.jpg

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்

கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும் ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

மருதர் இது என்ன பாட்டு?
இதற்கு முன்னர் கேட்டதாக  ஞாபகம் இல்லை 

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Maruthankerny said:

மருதர் இவ்வளவு கஷரப்பட்டு பாடல் வரிகளையும்  எழுதிவிட்டு எமக்கு தந்துவிட்டு  படத்தை இணைத்ததால் எழுதியதை வாசிக்கும் ஆர்வத்தை கெடுத்துவிட்டீர்கள்.😂😂 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

படம்: சிப்பிக்குள் முத்து 
இசை : இசைஞானி இளையராஜா 
பாடல் வரிகள்: வைரமுத்து 
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அநாதை இளைஞர் கமலுக்கும், இளம் விதவைதாய் ராதிகாவுக்குமான முதல் தாம்பத்திய அனுபவத்தை சுற்றி எழுதப்பட்ட பாடல்..

மனசு மயங்கும் (மனசு மயங்கும்)
மௌன கீதம் (மௌன கீதம்)
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் (மன்மத கடலில்)
சிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து)
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு.
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு (2)
சுகங்கள் இருமடங்கு.

ம்ம்ம்.ம்ம்ம். மனசு மயங்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு...
மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
(மடிகள் ரெண்டும் தலையணை)
நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
(அணைத்துக் கொண்டேன் தலைவனை)
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ (2)
புதிய பாடம் விரக தாபம் (2)
போதை ஏறியதோ...
...மனசு மயங்கும் ...
காதல் இங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
(உனக்கு மட்டும் புதுவகை)
காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
(பழக வேண்டும் ...)
காதல் யாகங்களோ காம வேதங்களோ (2)
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து (2)
உருகும் நேரங்களோ ...

...மனசு மயங்கும்...

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, tulpen said:

மருதர் இவ்வளவு கஷரப்பட்டு பாடல் வரிகளையும்  எழுதிவிட்டு எமக்கு தந்துவிட்டு  படத்தை இணைத்ததால் எழுதியதை வாசிக்கும் ஆர்வத்தை கெடுத்துவிட்டீர்கள்.😂😂 

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, நிழலி said:

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

படமே ஆயிரம் சொல்லும் போது வரிகள் எதுக்கு மருதர்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Sasi_varnam said:

இது என்ன பாட்டு?
இதற்கு முன்னர் கேட்டதாக  ஞாபகம் இல்லை 

நீங்கள் கேட்டிருப்பீர்கள். 😀

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, நிழலி said:

கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

படம்: நினைவெல்லாம் நித்யா 
இசை: இசைஞானி இளையராஜா 
வரிகள்: வைரமுத்து.

80 களில் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடல். இன்றும் கூட பல மேடைகளில் முழங்கும் பாடல்.
காமம் புதுக்கவிதை வரிகளில் சொட்ட சொட்ட எழுதப்பட்ட பாடல்.
இருந்தாலும் நிழலி உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் ரேஞ்சே வேறு...

"கைகள் இடைதனில் நெளிகையில் 
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்"

2 minutes ago, Lara said:

நீங்கள் கேட்டிருப்பீர்கள். 😀

யூடூபில் உள்ள எதுவும் கணனியில் தெரிவதில்லை லாரா / மல்லிகை வாசம் 

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, Sasi_varnam said:

யூடூபில் உள்ள எதுவும் கணனியில் தெரிவதில்லை லாரா / மல்லிகை வாசம் 

மல்லிகைவாசம் இணைத்தது விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே” பாடல்.

மருதங்கேணி இணைத்த பாடல்வரிகளை கொண்ட பாடல் என நான் இணைத்து தாஜ்மகால் படத்தில் வரும் “ஈச்சி எலுமிச்சி” பாடல்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

நன்றி லாரா..
  
பாடல் வீடியோவை இணைப்பதை விட பாடல் வரிகளை முடிந்தால் போட்டால் நல்லது.
வாசிக்கும் பொழுதுதான் கிரகித்து, கற்பனை செய்து கவிதையை சிலாகிக்க முடிகிறது. 😀

Edited by Sasi_varnam

Share this post

Link to post
Share on other sites
25 minutes ago, நிழலி said:

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

முதல் அப்படி இல்லை நிழலி பாத்த பின்னர் தானாய் இருக்கும் 😂😂

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • Govt. confirms Sri Lankan move to withdraw Geneva proposals The Government yesterday confirmed that it was on track to withdraw its commitments made in the Resolutions on Sri Lanka adopted by the UN Human Rights Council during the previous government of Prime Minister Ranil Wickremesinghe. “Sri Lanka will withdraw the Geneva proposals submitted by the former government in 2001 and 2016,” Sri Lanka Freedom Party General Secretary Minister Dayasiri Jayasekara announced yesterday at a news briefing. Addressing media at the Sri Lanka Freedom Party headquarters Jayasekara said the former government forwarded these proposals to the Geneva Human Right Council without obtaining the Cabinet approval or Parliament approval. He said the then government did not present those proposals to Parliament for approval. “These narrow sighted activities of the UNP government to present proposals to the Human Rights Council paved the way to levelling baseless allegations on human rights violations against security forces personnel,” he said. The ‘commitments’ made in the UN Resolutions include probes into alleged human rights violations by both the Sri Lankan security forces as well as the now defunct Liberation Tigers of Thamil Eelam. Provision in the UNHRC Resolutions for international involvement in the criminal probes as well as in judicial prosecutions has come under fire within the country from many quarters. Foreign Relations Ministry officials did not comment on details of the Government’ proposed move. They said that they were waiting for instructions from the Cabinet. Speaking on the new alliance formed jointly by SLFP and Sri Lanka Podujana Peramuna, Jayasekara said it is the broadest and the strongest alliance ever built in the Sri Lankan political arena.“The new alliance is supported and driven by two former Presidents and one existing President,” he said. He said that the new alliance was formed to obtain two thirds majority to subject the country to a radical development drive including achieving economic prosperity. Besides, after obtaining the two third majority, it is important to amend the 1th amendment, which created a mess in the governance system of the country. https://www.dailynews.lk/2020/02/19/local/211896/govt-confirms-sri-lankan-move-withdraw-geneva-proposals  
  • கிழக்கு ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடு: ஜனாதிபதியிடம் கோரிக்கை! பல இனங்கள், பல மதங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழிகள், பல கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன. கிழக்கில் தமிழர் 40வீதமும், முஸ்லிம்கள் 37வீதமும் சிங்களவர்கள் 23வீதமும் வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த பல வருடங்களாக இம்மாகாணத்தில் ஆட்சியாளர்களின் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் சில அரச நிர்வாகங்கள் செயற்படுத்தப்பட்டதன் காரணமாக சமூகங்களுக்கு மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்பட்டதே வரலாறாகும். இந்த மாகாணத்தில் உயர் பதவிகளுக்காக அரசியல் ரீதியாக நியமன விதிமுறைக்கு முரணாக அரசியல் நியமனங்கள் செய்வதால் பக்கச் சார்பான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக மீண்டும் மீண்டும் இம்மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகிக்கொண்டே வருகின்றன. கட்சி அமைப்பாளர்களைப் பதவிகளுக்கு நியமித்தும் அவர்களுடாக ஒரு கட்சிக்குச் சார்பான வேலைத் திட்டங்களை முடக்கியும் வருவதனால் கடந்த காலத்தில் நொந்துபோயுள்ள இன ஐக்கியம் மீண்டும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் நல்ல செயற்றிட்டங்களை செய்துவரும்போது கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் இனங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துமா எனும் சந்தேகங்கள் உருவாகின்றன. யுத்தம் காலத்தில் அவ ம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு ஓரளவிற்கு இனங்களுக்கு மத்தியில் நல்ல சகுணங்கள் உருவாகி வருவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே மூவின மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் செய்யப்படும் போது சரியான கொள்கையின் அடிப்படையில் நியமனங்கள்செய்யவும் பக்கச்சார்பான கட்சிச் செயற்பாடுகளை நிறுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கிழக்கு-ஆளுநரின்-பக்கச்ச/