Sign in to follow this  
கிருபன்

அவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா?

Recommended Posts

அவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா?

August 24, 2019

ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு..

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் முக்கிய  உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

gaz1.jpg?w=650

 

http://globaltamilnews.net/2019/129429/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this