புரட்சிகர தமிழ்தேசியன்

என் புருஷன் ஓவர் செல்லம் - ரைவர்ஸ் கொடுங்க.!

Recommended Posts

என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. ரைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி.!

couple-1566646143.jpg

புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர்.

வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் விவகாரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார்.

ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார். எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிறது. குறைகளே இல்லை .என்னை என் கணவர் ஒரு குழந்தை போல பார்த்துக்கறார். இதுவரைக்கும் ஒருநாள் கூட என்கிட்ட சண்டை போடவே இல்லை.எப்பவுமே அன்பா இருக்கிறார். எப்பவுமே என்னை லவ் பண்ணிட்டே இருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டுவது எனக்கு நரகமாக இருக்கு. என்னை எதுவுமே திட்றதும் இல்லை. இது குறைஞ்சிடும்ன்னு பார்த்தால், தினமும் கூடிட்டேதான் போகுது. எப்படியோ சண்டை வரணும்னு, நானும் நிறைய ஐடியா பண்ணினேன்.

வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தேன். ஆனா அதை பத்தி கூட என்கிட்ட கேட்கிறது இல்லை. அவரே உதவி பண்ணிடறார்.அவர் குண்டாக இருப்பார். அதனால் அதை வைத்து கிண்டல் செய்தேன். ஆனால் அவரோ எக்சர்ஸைஸ் பண்ணி உடம்பை குறைச்சிட்டார். வெளியில எங்க போனாலும் எனக்கு மறக்காம கிஃப்ட் வாங்கி தந்துடறார்.

ஒருநாளாவது சண்டை போடுவார், போடுவார்னு எதிர்பார்க்கறேன்.. ம்ஹும்.. ஒரு சண்டையும் காணோம். இப்படி எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் புருஷன் எனக்கு தேவை இல்லை. அதனால எனக்கு விவகாரத்து வேண்டும் என்றார்.இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதியோ, வழக்கு ஒத்தி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

மீண்டும் இந்த வழக்கு நடக்கும்போது, அந்த பெண்ணின் கணவன் "என் மனைவி கிட்ட இருந்து என்னை பிரிச்சிடாதீங்க.. அன்பான கணவனாகவே நான் இருக்க ஆசைப்படுகிறேன்.? " என்றார். ஆனால் நீதிபதியோ, முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. என்று சொல்லி வழக்கு ஒத்தி வைத்தார்

https://tamil.oneindia.com/news/international/wife-seeks-divorce-due-to-husbands-extreme-love-in-uae-361046.html

டிஸ்கி :

ஆரப்பா உந்த மனித குல மாணிக்கம் ..தட்ஸ்தமிழ் செய்தி போட்டால் போட்டோ போடுறது இல்லை..☺️

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

ஆரப்பா உந்த மனித குல மாணிக்கம் ..தட்ஸ்தமிழ் செய்தி போட்டால் போட்டோ போடுறது இல்லை..☺️

இதற்கெல்லாம் வழக்கு தொடுக்க நீதிமன்றத்துக்கு போவார்களா?
அதுகும்...  ஐக்கிய அரபு அமீரகத்தில், நடந்த வழக்கு எனும்  போது... நம்ப முடியவில்லை. 
தற்ஸ்  தமிழ், போற  போக்குக்கு... அவிச்சு  கொட்டியிருக்கு, என்றே நினைக்கின்றேன்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

இதற்கெல்லாம் வழக்கு தொடுக்க நீதிமன்றத்துக்கு போவார்களா?
அதுகும்...  ஐக்கிய அரபு அமீரகத்தில், நடந்த வழக்கு எனும்  போது... நம்ப முடியவில்லை. 
தற்ஸ்  தமிழ், போற  போக்குக்கு... அவிச்சு  கொட்டியிருக்கு, என்றே நினைக்கின்றேன்.

இல்லை சிறி.
பெண்களிடம் எப்போதும் செல்லம் கொட்டுவது பிடிக்காது.

முக்கியமாக படுக்கையில் கொஞ்சம் முரட்டுத்தனத்தை எதிர்பார்ப்பார்கள்.அங்கும் போய் செல்லம் கொட்டிக் கொண்டிருந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை தேவைதானா என்று கிளர்ந்தெழுந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.?

இப்படியான ஆக்களை ஊரில பொன்னையன் மாதிரி இருக்கிறானே என்று சொல்வார்கள்.
இதுக்காக மனைவியுடன் செல்லம் கொட்டுபவர்கள் கோபிக்கக் கூடாது.
பெண்ணின் குணாம்சங்களை முற்றுமுழுதாக ஆண்கள் கொண்டிருக்கக் கூடாது.

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சார்? நம்பியார் பாணியில் கையை புடிச்சு இழுக்கணுமா சார்? 🤣

Bildergebnis für நமà¯à®ªà®¿à®¯à®¾à®°à¯

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகா இழுத்து பாருங்க.
அப்புறமா பாருங்க.

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே ….

3 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே..

ஈழப்பிரியனின் " முரட்டுத்தனம் " பற்றிய குறிப்பு ஆட்டத்தின் அத்திவாரம் போலல்லவா தெரிகிறது
வாத்தியாரும் அப்பவே சொல்லி சென்றிருக்கிறார்   " காலை நேரத்தில் காயங்கள் பார்த்து கழிப்பதில் இன்பம் " என்று  ..

Edited by சாமானியன்

Share this post

Link to post
Share on other sites

இந்த மனுசனுக்கு இலங்கை பெட்டை ஒன்றை அல்லது இந்திய தமிழ் பெட்டை ஒன்றை கல்யாணம் கட்டிக்கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் 

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மனுசனுக்கு இலங்கை பெட்டை ஒன்றை அல்லது இந்திய தமிழ் பெட்டை ஒன்றை கல்யாணம் கட்டிக்கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் 

Ãhnliches Foto

Bildergebnis für பà¯à®à®µà¯à®à¯ à®à®à¯

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

அப்போ சமையல்கட்டில் யாராம்?

18 hours ago, Paanch said:

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

14 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

இஞ்சை பார்ரா இவங்க ஆசையை.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
தெரிஞ்ச என்னா பண்ணப் போறீங்க?

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, சாமானியன் said:

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே ….

ஏற்கனவே வளர்ந்த பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கேட்கிற கேள்வியா?

இருந்தாலும் சின்ன ஒரு குளு!

கணனிக் கையுக்கும் தோட்டக்காரன் கையும் வித்தியாசம் அவங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதுக்காக மண்வெட்டியும் கையுமா அலையாதீங்க சார்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

கணனிக் கையுக்கும் தோட்டக்காரன் கையும் வித்தியாசம் அவங்களுக்கு நன்றாகவே தெரியும்.

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

என்னத்தை சொல்ல......அவ் 🤣

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே வளர்ந்த பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கேட்கிற கேள்வியா?

வளர்ந்த பிள்ளைகளா.....?? இங்கே பாருங்க ஐயா.!

21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் என கூறுகிறார் தாய் சூ ராட்ஃபோர்ட் .

L5-2.jpg

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, Paanch said:

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்....🤣

Share this post

Link to post
Share on other sites

என்ன இருந்தாலும் இசையோடு கேட்பதில்தான் சுகம் இருக்கு..☺️

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்....🤣

கும்பிடுவது அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனை..... பின்பு பயங்கரம் என்று கூச்சலிடுவது, 😁

சே..! என்ன உலகமப்பா...!!🤨

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

அந்தாளே டைவர்ஸ் கொடுத்திருப்பான் ஹாஹா

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • “சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும்” O/L results இல் rank வாறதா???  
  • இராஜதந்திரிகள் பிசிஆர் சோதனை அறிக்கையை சமர்பிப்பது கட்டாயம்!     வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கான கொரோனா பரிசோதனை நடைமுறையில் வெளிவிவகார அமைச்சு திருத்தம் செய்துள்ளது. இதன்படி நாட்டுக்கு வரும் இராஜதந்திர ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தமது நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்குள் பெற்ற கொரோனா (பிசிஆர்) பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://newuthayan.com/இராஜதந்திரிகள்-பிசிஆர்-ச/
  • முல்லையில் குடும்பஸ்தரை காணவில்லை!   முல்லைத்தீவு – பாலிநகர், வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர். யாரேனும் இவரை கண்டால் பாலிநகர், வவுனிக்குளம் என்ற முகவரிக்கோ அல்லது 0766602122, 0778027498, 0778860893 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.   https://newuthayan.com/முல்லையில்-குடும்பஸ்தர/    
  • சிறுமி துஷ்பிரயோகம்; தாய் உட்பட மூவர் கைது!   அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதுடைய இளைஞன், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   https://newuthayan.com/சிறுமி-துஷ்பிரயோகம்-தாய/
  • அமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப் அமெரிக்கக் கடற்படை வீரரை ஈரான் அரசு விடுவித்ததற்காக ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஓப்பந்தம் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு காட்டியிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிஷல் வொயிட் என்ற அமெரிக்கக் கடற்படை வீரர், இணையதளம் மூலம் அறிமுகமான பெண்ணைச் சந்திப்பதற்காக கடந்த 2018- ம் ஆண்டு ஈரான் சென்றார். அப்போது அவர் போலியான பெயரில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டார், இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் ஈரானில் கரோனா பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் ஈரான் அரசின் ஒப்புதலின் பெயரில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதிலுக்கு அமெரிக்காவும் இரண்டு ஈரானியர்களை விடுவித்துள்ளது. மிஷல் வொயிட் விடுதலை குறித்து அவரது தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மஜித் தெஹ்ரி என்ற ஈரான் - அமெரிக்க மருத்துவரையும், சைரஸ் அஸ்கரி என்ற ஈரான் விஞ்ஞானியையும் அமெரிக்கா விடுதலை செய்துள்ளது. அமெரிக்கா பிணையாக வைத்துள்ள மற்ற ஈரானியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஈரான் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார் https://www.hindutamil.in/news/world/558025-iran-releases-us-navy-veteran-1.html