• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்புh

Recommended Posts

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

by கி.தவசீலன்in செய்திகள்

modi-tna-300x200.jpgதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம்.  எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம்.

தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக  சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு, புதுடெல்லியிடம்  வலியுறுத்துவோம்.

தேசிய பிரச்சினைக்கு சிறிலங்கா இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடெல்லியுடன் கலந்துரையாடுவோம்.

இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் – பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும் – சிறிலங்கா அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறினார்.

அடுத்து வரும் வாரங்களில் தமது பிரதிநிதிகள் குழுவை புதுடெல்லிக்கு அனுப்புவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.

http://www.puthinappalakai.net/2019/08/25/news/39707

Share this post


Link to post
Share on other sites

ஆகா, உடனே வந்து சந்திக்க மோடி சொல்லியும் இவ்வளவு தாமதம் மோடியின் கையாலாகாத தனத்தையும் தமிழின அழிப்புக்கு உதவி செய்யும் இந்திய அரச கொலைகாரகளின் வலுவையும் சொல்லாமல் சொல்லுகிறதோ?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

லெக்ஸன் வருதெல்லே...😜

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவிடம் செல்வதை விட சிங்களவனிடம் நீயா பார்த்து தாறதை தா  என்ற கேட்டால் அதிகமாக கிடைக்கும். அதையும் கெடுக்கும் பயணம்.  

(தேசிய பிரச்சினைக்கு சிறிலங்கா இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடெல்லியுடன் கலந்துரையாடுவோம்.)

இந்த கூற்றை வாசித்து முதலில் சிரித்து மகிழ்பவர்கள் இந்திய கொள்கைவகுப்பாளராக தான் இருக்கும். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nunavilan said:

தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக  சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு, புதுடெல்லியிடம்  வலியுறுத்துவோம்.

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2520%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1.jpg

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.