• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।
    • நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடக்குமுறை தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. திட்டம்!   by : Jeyachandran Vithushan எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை அடைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-7/
    • கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது? ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம். அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு. அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது. பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும். ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும். 50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது. இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.
    • ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை       தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டு பிளிசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124775
    • இந்த நடிகைகளுக்கு  இதெல்லாம்  ஒரு பெரிய விடயமே  இல்லை।  எதட்கும் பயந்து  ஓடவில்லை தங்களது சொந்த பிஸினஸுக்காக போய் இருக்க வேண்டும்।நான் சொல்லவில்லை , என்னோடு வேலை செய்யும்  சிங்கள  பெண்கள் சொன்னது।