Jump to content

இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன்.

சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம்.

"இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்"  

இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .. 👍 .. இலங்கை அணியில் வாய்ப்பு தருவர்களா என தெரியாது.. ஏனைய நாடுகளின் லீக் தொடர்களில் முயற்சி செய்யலாம் .. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.
அரசியல் சகதிக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அணியில் எவ்வாறு பிரகாசிக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இவருக்காகவேனும் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்க சந்தர்ப்பம் வருதா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.